Kadhalai Sodhichu - தமிழ் பாடல் வரிகள்
ஆஹ் ஹா ஹா ஆ…
ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
லல லல் லல்லல்லா
பெண் :
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
கன்னியை மயக்க தன் வசமாக்க
பின்னாலே திரியும் வாலிபரே
பெண் :
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
ஆண் :
ஆஹ் ஹா ஹா ஆ…
ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
லல லல்லல்லா
ஆண் :
காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
கடலுக்குக் கூட கரையும் உண்டு
கரையில்லை எனது காதலுக்கே
ஆண் :
என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
ஆண் :
உலகத்தைக் காட்டிலும் உருவில் பெரியது
உருண்டை வடிவம் மட்டும் கிடையாது
உலகத்தைக் காட்டிலும் உருவில் பெரியது
உருண்டை வடிவம் மட்டும் கிடையாது
பெண் :
கருப்பா வெளுப்பா நிறத்திலே
அதைக் காட்டுங்க இப்போது எங்கிருக்கு
கருப்பா வெளுப்பா நிறத்திலே
அதைக் காட்டுங்க இப்போது எங்கிருக்கு
ஆண் :
இருக்கு வா….வா…
பெண் :
இருக்கா ஆஹா ஆஹா
ஆண் :
இருக்கு வா….வா…வா….
பெண் :
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் :
என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்
பெண் :
இனிப்பா பேசி பழகி பிரியும்
சினிமா வில்லனின் காதலா
இனிப்பா பேசி பழகி பிரியும்
சினிமா வில்லனின் காதலா
ஆண் :
சிரிச்ச முகத்தை பார்த்துமா
நான் சினிமா வில்லன் ஆகிடுவேன்
சிரிச்ச முகத்தை பார்த்துமா
நான் சினிமா வில்லன் ஆகிடுவேன்
பெண் :
மகிழ்ச்சி ஆஹாஹாஹா..
ஆண் :
இருக்கு வா….வா….வா
பெண் :
இருக்கா வா வா வா….
பெண் :
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் :
ஹான் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்
ஆண் :
சந்திர மண்டலம் அழைத்து செல்லவா
ஜார்ஜெட்டு சாரீஸ் வாங்கி தள்ளவா
சந்திர மண்டலம் அழைத்து செல்லவா
ஜார்ஜெட்டு சாரீஸ் வாங்கி தள்ளவா
பெண் :
வம்பு வாதம் எதுக்கு
சொன்ன வார்த்தையை முடிக்க வகையிருக்கா
வம்பு வாதம் எதுக்கு
சொன்ன வார்த்தையை முடிக்க வகையிருக்கா
ஆண் :
இருக்கு வா….வா…வா….
பெண் :
இருக்கா ஆஹா ஆஹா
ஆண் :
இருக்கு வா….வா….வா
பெண் :
காதலை சோதிச்சு பார்க்கட்டுமா
பார்க்கட்டுமா
ஆண் :
என் காதலை சோதிச்சு பாத்துக்கலாம்
பாத்துக்கலாம்
பெண் :
ஆஹ் ஹா ஹா ஆ…
ஆண் :
ஓஹ்ஹோ ஓ ஓ….ஓ…
இருவர் :
லல லல்லல்லா
Kadhalai Sodhichu - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Female :
Aah haa haa aa….
Oohho..oo…oo…oo..
Lala lal lallallaa
Female :
Kadhalai sodhichchu paarkkattumaa
Kadhalai sodhichchu paarkkattumaa
Kanniyai mayakka than vasamaakka
Pinnaalae thiriyum vaaliparae
Female :
Kadhalai sodhichchu paarkkattumaa
Female :
Aah haa haa aa….
Oohho..oo…oo…oo..
Lala lal lallallaa
Male :
Kadhalai sodhichchu paaththukkalaam
Kadhalai sodhichchu paaththukkalaam
Kadalukku kooda karaiyum undu
karaiyillai enathu kadhalukke
Male :
En kadhalai sodhichchu paaththukkalaam
Male :
Ulagaththai kaattilum uruvil periyathu
Urundai vadivam mattum kidaiyaathu
Ulagaththai kaattilum uruvil periyathu
Urundai vadivam mattum kidaiyaathu
Female :
Karuppaa veluppaa niraththilae
Adhai kaattunga ippothu engirukku
Karuppaa veluppaa niraththilae
Adhai kaattunga ippothu engirukku
Male :
Irukku vaa…vaa…
Female :
Irukkaa aahaa aahaa
Male :
Irukku vaa…vaa…vaa….
Female :
Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male :
En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam
Female :
Inippaa pesi pazhagi piriyum
Cinima villanin kadhalaa
Inippaa pesi pazhagi piriyum
Cinima villanin kadhalaa
Male :
Sirichcha mugaththai paarththumaa
Naan cinema villan aagiduvaen
Sirichcha mugaththai paarththumaa
Naan cinema villan aagiduvaen
Female :
Magizhchchi aahahaahaa
Male :
Irukku vaa…vaa…vaa…
Female :
Irukkaa vaa vaa vaa….
Female :
Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male :
En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam
Male :
Chandhira mandalam azhaiththu sellavaa
Georgette-u sarees vaangi thallavaa
Chandhira mandalam azhaiththu sellavaa
Georgette-u sarees vaangi thallavaa
Female :
Vambu vaatham edhukku
Sona vaarththaiyai mudikka vagaiyirukkaa
Vambu vaatham edhukku
Sonna vaarththaiyai mudikka vagaiyirukkaa
Male :
Irukku vaa vaa vaa
Female :
Irukkaa aaha aahaa
Male :
Irukku vaa vaa vaa
Female :
Kadhalai sodhichchu paarkkattumaa
Paarkkattumaa
Male :
En kadhalai sodhichchu paaththukkalaam
Paaththukkalaam
Female :
Aah haa haa aa…
Male :
Oohho oo..oo..oo…
Both :
Lala lallallaa..