Enna Kodumai Enna Kodumai - தமிழ் பாடல் வரிகள்
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
அந்தோ என்று முடியுமிது
ஆண் :
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
அந்தோ என்று முடியுமிது
ஆண் :
கண்ணியம் சிறிதும் தவறாது
கடமையினின்றும் வழுவாது
உண்மை வாழ உழைக்கும் நல்லோர்
உள்ளம் உடைந்தே வாடுவது….
ஆண் :
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
ஆண் :
பழிக்கு அஞ்சாப் பாதகரால்
பாம்பைப் போன்ற தீயவரால்
பால் மனம் மாறா சின்னஞ்சிறு குழந்தை
தாயைப் பிரிந்தே தவித்திடுதே….
ஆண் :
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
ஆண் :
அம்மாவென்ற சேய் குரலை
அன்னை கேட்க முடியவில்லை
அம்மாவென்ற சேய் குரலை
அன்னை கேட்க முடியவில்லை
அருகில் இருந்தும் அறிந்திடாமல்
உருகி ஏங்கும் துன்ப நிலை…..
ஆண் :
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
ஆண் :
வெள்ளை உள்ளம் படைத்தவர்கள்
பிள்ளைப் பாசத்தின் விளைவாக
தொல்லைகள் ஏற்று துடியாய்த் துடித்து
கள்ளரைப் போல பதுங்குவது……
ஆண் :
என்ன கொடுமை என்ன கொடுமை
என்ன கொடுமையிது
அந்தோ என்று முடியுமிது
Enna Kodumai Enna Kodumai - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Antho endru mudiyumithu
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Antho endru mudiyumithu
Male :
Kanniyam sirithum thavaraathu
Kadamaiyinindrum vazhuvaath
Unmai vaazha uzhaikkum nallor
Ullam udainthae vaaduvathu
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Male :
Pazhikku anjaap paathagaraal
Paambai pondra theeyavaraal
Paal manam maaraa chinnanjsiru kuzhanthai
Thaayai pirinthae thaviththiduthae…
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Male :
Ammavendra seai kuralai
Annai ketka mudiyavilai
Ammavendra seai kuralai
Annai ketka mudiyavilai
Arugil irunthum arinthidaamal
Urugi yaengum thunba nilai
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Male :
Vellai ullam padaiththavargal
Pillai paasaththin vilaivaaga
Thollaigal yaetru thudiyaai thudiththi
Kallarai pola padhunguvathu…
Male :
Enna kodumai enna kodumai
Enna kodumaiyithu
Antho endru mudiyumithu