Adhikalai Nerame Pudhithana - தமிழ் பாடல் வரிகள்
அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் :
எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் :
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
ஆண் :
அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் :
எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் :
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
ஆண் :
காற்றோடு மோகம்
ஆனந்த ராகம் தாலாட்டுது
பெண் :
காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி நீர் அலை அது
கடலோடு வந்து சேர்ந்தது
ஆண் :
புது சங்கமம் சுகம் எங்கிலும்
பெண் :
என்றென்றும் நீயும் நானும்
சேர்வதே ஆனந்தம்…..
ஆண் :
அதிகாலை நேரமே புதிதான ராகமே
பெண் :
எங்கெங்கிலும் ஆலாபனை
ஆண் :
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
பெண் :
உன்னோடு நானும் என்னோடு
நீயும் உறவாடலாம்
ஆண் :
நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர
நீங்காமல் நாம் சுகம் பெற
ஆண் :
தோளோடு தான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம்
வாவெனும் நேரமே..
பெண் :
அதிகாலை நேரமே புதிதான ராகமே
ஆண் :
எங்கெங்கிலும் ஆலாபனை
பெண் :
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே
Adhikalai Nerame Pudhithana - English Lyrics
Male :
Adhikaalai neramae pudhidhaana raagamae
Female :
Engengilum aalabanai
Male :
Koodadha nenjam rendum kooduthae paadudhae
Female :
Adhikaalai neramae pudhidhaana raagamae
Male :
Engengilum aalabanai
Female :
Koodadha nenjam rendum kooduthae paadudhae
Male :
Kaatrodu mogam
Aanandha raagam thaalattudhu
Female :
Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu
Kaaveri neer alai adhu
Kadalodu vandhu serndhathu
Male :
Pudhu Sangamam sugam engilum
Female :
Endrendrum neeyum naanum
Servadhae aanandham
Male :
Adhikaalai neramae pudhidhaana raagamae
Female :
Engengilum aalabanai
Male :
Koodadha nenjam rendum kooduthae paadudhae
Female :
Unnodu naanum ennodu neeyum
Uravaadlaaam
Male :
Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera
Nenjodu oorvlam vara
Neengaamal naam sugam pera
Male :
Tholodu thaan thol serave
Thoongaamal kaanum inbam
Vaa venum neramae
Female :
Adhikaalai neramae pudhidhaana raagamae
Male :
Engengilum aalabanai
Female :
Koodadha nenjam rendum kooduthae paadudhae