Azhagana Indha Ooru - தமிழ் பாடல் வரிகள்
அழகான இந்த ஊரு
குழு :
லாலாலாலா
ஆண் :
கோரக்குண்டான்னு பேரு
குழு :
லாலாலா
ஆண் :
அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
ஊருல இருக்குற ஜனங்களில்
நான் ஒரு மாதிரி இருப்பத பாரு
குழு :
அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு
ஆண் :
அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
ஆண் :
ஊருக்குள்ளே பல ஜாதிங்க..
குழு :
இது ஊருக்குள்ளே நல்ல ஊருங்க
ஆண் :
உருமிக்கிட்டுருப்பதை பாருங்க
குழு :
ரொம்ப ஒத்துமையான ஆளுங்க
ஆண் :
இவன் பேரு சேதுராமன்
இவன் ஒரு இளிச்சவாயன்
எப்ப பாத்தாலும் இளிச்சுக்கிட்டே இருப்பான்
ஆண் :
ஹேய்..சேதுராமா உங்க மதனிக்கு
ஆம்பள புள்ள பொறந்திருக்குடா..ஹஹஹா
ஆண் :
தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்
தேர்தலுன்னு வந்ததுன்னா
ஊருப் பக்கம் காரு சத்தம்
ஆண் :
துட்டு நெறைய தந்தா அந்தக் கட்சிக்குதான்
நாங்க ஓட்டு போட்டு வைப்போம்…
ஆண் :
அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு :
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு
ஆண் :
அழகான இந்த ஊரு
கோரக்குண்டான்னு பேரு
குழு :
…………………
ஆண் :
அரைப்படி கேப்பைக்கு அலைகிறோம்
குழு :
நெலத்துல தெனம் தெனம் பறிக்கிறோம்
ஆண் :
தெருவுல தரையிலே படுக்கிறோம்
குழு :
தெனம் தெனம் வசதியா இருக்கிறோம்
ஆண் :
வசனம் ………………
ஆண் :
வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்
வெட்டவெளி பொட்டலிலும்
வெளைய வெச்சு வெலையாக்குவோம்
ஆண் :
இந்த கிராமத்துல ஒரு கொறச்சலில்லை
இது தெறமையான ஊரு…..
ஆண் :
அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு :
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு
ஆண் :
அழகான இந்த ஊரு
ஆறு குளம் வயல் பாரு
குழு :
அத்தி மரம் ரெட்ட ஆலமரம்
நல்ல கோயில் இருப்பதைப் பாரு
Azhagana Indha Ooru - English Lyrics
Male :
Azhagaana indha ooru
Chorus :
Lallalalalala
Male :
Korakkundaannu peru
Chorus :
Lalallalalalaa
Male :
Azhagaana indha ooru
Korakkundaannu peru
Oorula irukkura janangalellam
Oru maadhiri iruppadha paaru
Chorus :
Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru
Male :
Azhagaana indha ooru
Korakkundaannu peru
Male :
Oorukkullae pala jaadhinga
Chorus :
Idhu oorukullae nalla oorunga
Male :
Urumikittu iruppadhai paarunga
Chorus :
Rombha oththumaiyaana aalunga
Male :
Ivan peru sethuraaman
Ivan oru ilichavaayan
Eppa paarthaalum ilichikittae iruppaan
Male :
Haei sethuraama unga madhanikku
Aambula pulla porndhirukkuda..hahahaha
Male :
Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham
Therdhall inage vandhadhunna
Ooru pakkam caru satham
Male :
Thuttu neraiya thandha andha katchikku thaan
Naanga ottu pottu veippom
Male :
Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Chorus :
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru
Male :
Azhagaana indha ooru
Korakkundaannu peru
Chorus :
………………………
Male :
Araippadi kaeppaikku alaigirom
Chorus :
Nelathula dhenam dhenam parikkirom
Male :
Theruvula tharaiyilae padukkirom
Chorus :
Dhenam dhenam vasathiyaa irukkirom
Male :
Dialogue ……………….
Male :
Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom
Vetta veli pottalilum
Velaya vechu velayakkuvom
Male :
Indha gramathula oru koraichal illai
Idhu thermaiyaana ooru
Male :
Azhagaana indha ooru
Aaru kolam vayal paaru
Chorus :
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru
Male :
Azhagaana indha ooru
Korakkundaannu peru
Chorus :
Aththi maram retta aala maram
Nalla koyil iruppadhai paaru