Tamil Lyrics

Nenjukulla song lyrics

Nenjukulla - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் :
கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா

பெண் :
மனசுல ஆரு
உருளுது தேரு
ஆண் : உசுருள உசுருள
போட்ட துன்னூறு

பெண் :
நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

முனங்கல் :
………….

ஆண் :
ஒத்தையடி பாத போல
வலையுறியே
ஒத்தையில நிக்கையில
நெளியுறியே

பெண் :
அத்து விட்ட ஆடு போல
திரியுறியே
மதியான வெயில் போல
ஏரியிறியே

ஆண் :
பொட்ட காடு ஓத்த ஆடு
என்ன செய்யும்

பெண் :
பச்சை நெல்லை பாத்தா அது
மேய தோணும்

ஆண் :
மனசுல ஆச
துடிக்குது மீசை

பெண் :
வயலுல வரப்புல
உக்காந்து பேச

பெண் :
நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் :
கத்திரிப்பூ த்தாவனியில்
கலக்குறியே
பொட்டு வச்சு போகையிலே
உசுப்புரியே

பெண் :
கண்ணு வச்சு கண்ணு வச்சு
கவுக்குறியே
கத்தி வெச்சு
என் மனச அறுக்குறியே

ஆண் :
மச்சான் பேரு அய்யனாரு
சாமி பேரு

பெண் :
சூடம் ஏத்தி கும்புடுறேன்
விட்டு புடு

ஆண் :
இனிக்கிற பேச்சு
வாங்குது மூச்சு

பெண் :
வயசுல வயசுல
வந்தாலே போச்சு

பெண் :
நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் :
கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா

Nenjukulla - English Lyrics

Female :

Nenjukulla un peyara

Pacha kuthi vachu iruken

Nee vanthu ninnu putta

Saami sathiyama

Male :

Kannukulla soppanathil

Thookam ethum illa

Nee enna konnu putta

Saami sathiyama

Female :

Manasula aaru

Uruluthu theru

Male :

Usurula usurula

Potta thunnooru

Female :

Nenjukulla un peyara

Pacha kuthi vachu iruken

Nee vanthu ninnu putta

Saami sathiyama

Humming :

………….

Male :

Oothayadi paatha pola

Valayuriye

Othaiyila nikaiyila

Neliyiraye

Female :

Athu vitta aadu pola

Thiriyiriye

Mathiyaana veyil pola

Eriyiriye

Male :

Potta kaadu otha aadu

Enna seiyum

Female :

Pacha nella patha athu

Meya thonum

Male :

Manasula aasa

Thudikuthu meesa

Female :

Vayalula varapula

Ukkanthu pesa

Female :

Nenjukulla un peyara

Pacha kuthi vachu iruken

Nee vanthu ninnu putta

Saami sathiyama

Male :

Kathiripoo thavaniyil

Kalakuraye

Pottu vachu pogayile

Usupuriye

Female :

Kannu vachu

Kannu vachu kavukiriye

Kathi vachu

En manasa arukuraye

Male :

Machan peru ayyanaru

Saami peru

Female :

Soodam ethi kumbuduren

Vittu pudu

Male :

Inikira pechu

Vaanguthu moochu

Female :

Vayasula vayasula

Vanthale pochu

Female :

Nenjukulla un peyara

Pacha kuthi vachu iruken

Nee vanthu ninnu putta

Saami sathiyama

Male :

Kannukulla soppanathil

Thookam ethum illa

Nee enna konnu putta

Saami sathiyama

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nenjukulla

Which movie does the song Nenjukulla belong to?

The song Nenjukulla is from the movie Quotation Gang (QG – Part 1).

Who is the music director of Nenjukulla?

The music for Nenjukulla is composed by Unknown.

Who wrote the lyrics for Nenjukulla?

The lyrics for Nenjukulla are penned by Arun Bharathi.

Who sang the Nenjukulla song?

Nenjukulla is sung by Vaikom Vijayalakshmi.

Related Songs