Adho Mega Oorvalam - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஆண் :
ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா
ஆண் :
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
ஆண் :
உனது பாதம்
அடடடா இலவம்
பஞ்சு நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு
ஆண் :
இரண்டு வாழைத்
தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
ஆண் :
தேகம் தன்னை
மூடவே கூந்தல் போதும்
போதுமே ஆடை இங்கு
வேண்டுமா நாணம்
என்ன வா வா
ஆண் :
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
பெண் :
……………………
ஆண் :
குழலைப்
பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
ஆண் :
தென்னம்பாண்டி
முத்தைப் போல் தேவி
புன்னகை வண்டு ஆடச்
சொல்லுமே செண்டு
மல்லிகை
ஆண் :
உன்னைச்
செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான் காதல்
பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
ஆண் :
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஆண் :
ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா
ஆண் :
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
Adho Mega Oorvalam - English Lyrics
Chorus :
Aaaaa….aaaaa….aaaa…aaa
Male :
Adho mega oorvalam
Adho minnal thoranam angae
Idho kaadhal oorvalam
Idho kaaman urchavam ingae
Male :
Orae naal azhagiya
Mugam paarththen
Idho naan uyirinil
Unai cherththen vaa
Male :
Adho mega oorvalam
Adho minnal thoranam angae
Male :
Unadhu paadham
Adadada ilavam panju
Nadakkum bothu
Thudithadhu enadhu nenju
Male :
Irandu vaazhai thandilae
Raaja gopuram
Naanum indru ketkiren
Unnai orr varam
Male :
Dhegam thannai moodavae
Koondhal podhum podhumae
Aadai ingu vendumaa
Naanam enna vaa vaa
Male :
Adho mega oorvalam
Adho minnal thoranam angae
Female :
Aaa..aaaa…aaaa…aa.aa..aaa…
Aaaaa..aaa..aaa..aaaaaaaa…..
Male :
Kuzhalai paarththu
Mugilena mayilgal aadum
Mugathai paarthu
Adikkadi nilavu theiyum
Male :
Thennam paandi muththai pol
Devi punnagai
Vandu aada chollumae
Sendu malligai
Male :
Unnai cheidha bhrammanae
Unnai paarthu yenguvaan
Kaadhal pichchai vaanguvaan
Innum enna solla
Male :
Adho mega oorvalam
Adho minnal thoranam angae
Idho kaadhal oorvalam
Idho kaaman urchavam ingae
Male :
Orae naal azhagiya
Mugam paarththen
Idho naan uyirinil
Unai cherththen vaa
Male :
Adho mega oorvalam
Adho minnal thoranam angae