Punnakaiyil Minsaram - தமிழ் பாடல் வரிகள்
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
பெண் :
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க
ஆண் :
ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்
ஜிகுஜிகு ஜம்ஜம்
ஆண் :
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
ஆண் :
மந்திரத்தை நான் பாட
அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான்
பெண் :
முத்தளந்து நான் போட
முக்கனியை நீ தேட
மெல்லத்தான் இடை துள்ளத்தான்
ஆண் :
வெப்பங்களும் தாளாமல்
தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெண் :
செங்கமலம் நோகாமல்
அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
ஆண் :
இன்பக் கதை நீ பாதி நான் பாதி
நாள்தோறும் சொல்லத்தான்
பெண் :
இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி
ஊர்கோலம் செல்லத்தான்
ஜிகுஜிகு ஜம்ஜம்……..
ஆண் :
பரப்பப்ப
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
பெண் :
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க
ஆண் :
ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்
ஜிகுஜிகு ஜம்ஜம்
ஆண் :
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
பெண் :
சொல்லியது மாளாது……
சொல்லிச் சொல்லித் தீராது
நித்தந்தான் ஒரு பித்தந்தான்
ஆண் :
பொற்கலசம் மேலாட
பைங்கொடியும் போராட
அம்மம்மா……துயர் என்னம்மா
பெண் :
வெண்ணிலவு போல் இந்தப்
பெண்ணிலவு தேய
வெட்கங்களைப் பார்க்காமல்
கட்டித் தழுவு
ஆண் :
ஹா……பள்ளியறை ராஜாங்கம்
என்னவென்றுதானே
நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெண் :
சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத்
தேன் பாட்டுக் கேட்கத்தான்
ஆண் :
சுகம் அள்ளித் தர எந்நாளும் வந்தாளே
கண்ணே என் கண்ணம்மா
ஜிகுஜிகு ஜம்ஜம்
பெண் :
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க
ஆண் :
தர ரத் ததத்தா தத்தத் தத்தா
புன்னகையில் மின்சாரம்
பொங்க வரும் முத்தாரம்
அள்ளியெடுக்க
ஆண் :
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம்
ஜிகுஜிகு ஜம்ஜம்
பெண் :
கன்னம் என்னும் தாம்பாளம்
கொண்டு வரும் தாம்பூலம்
கிள்ளியெடுக்க
ஆண் :
……………………………………..
Punnakaiyil Minsaram - English Lyrics
Male :
Punnagaiyil minsaaram
Ponga varum muthaaram
Alli edukka
Female :
Kannam ennum thaambaalam
Kondu varum thaamboolam
Killi edukka
Male :
Aahaa kannan thunai raadhae raadhae
Katti kollum maadhae maadhae nenjellaam
Jigujigu jamjam
Male :
Punnagaiyil minsaaram
Ponga varum muthaaram
Alli edukka
Male :
Mandhirathai naan paada
Andharathil nee aada
Sorgam thaan miga pakkam thaan
Female :
Muthalandhu naan poda
Mukkaniyai nee thaeda
Mella thaan idai thulla thaan
Male :
Veppangalum thaalaamal
Theppa kulam neendha
Sengamalam thaanaaga ennai nerunga
Female :
Sengamalam nogaamal
Anbu karam yendha
Sangamangal thaenaaga thithikka
Male :
Inbakkarai nee paadhi naan paadhi
Naal thorum solla thaan
Female :
Iru ullangalum poonthaerin melaeri
Oorgolam sella thaan jigujigu jamjam
Male :
Parappappa
Punnagaiyil minsaaram
Ponga varum muthaaram
Alli edukka
Female :
Kannam ennum thaambaalam
Kondu varum thaamboolam
Killi edukka
Male :
Aahaa kannan thunai raadhae raadhae
Katti kollum maadhae maadhae nenjellaam
Jigujigu jamjam
Male :
Punnagaiyil minsaaram
Ponga varum muthaaram
Alli edukka
Female :
Solliyadhu maalaadhu
Solli solli theeraadhu
Nitham thaan oru pitham thaan
Male :
Porkalasam melaada
Paingodiyum poraada
Ammammaa thuyar yennammaa
Female :
Vennilavu pol indha
Pennilavu thaeya
Vetkangalai paakkaamal
Katti thazhuvu
Male :
Haa palliyarai raajaangam
Ennavendru thaanae
Nalliravil neeyaaga cholli thaa
Female :
Solli thara nee kaettu paai pottu
Thaen paattu ketka thaan
Male :
Sugam alli thara innaalum vandhaalae
Kannae en kannammaa jigujigu jamjam
Female :
Kannam yennum thaambaalam
Kondu varum thaamboolam
Killi edukka
Male :
Thara rarat thatthattha thatthat thatthaa
Punnagaiyil minsaaram
Ponga varum mutthaaram
Alli edukka
Male :
Kannan thunai raadhae raadhae
Katti kollum maadhae maadhae nenjellaam
Jigujigu jamjam
Female :
Kannam ennum thaambaalam
Kondu varum thaamboolam
Killi edukka
Male :
Thaguthaguttha thatthat thaguttha
Thaarat thatthat thagathathaa
Thaguthat thattha thaguthat thatthattha thaguthatthaa
Thaathugu thuguthugu thatthat thuguthuguthaka thaa