Karpoora Mullai Ondru - தமிழ் பாடல் வரிகள்
யாஹ்ஹ்…………………..
பெண் :
கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் :
கற்பூர……
கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
குழு :
கட்டிப் போட நாங்க
ஒரு பெட்டிப் பாம்பு அல்ல
பொட்டுப் பூவும் சூடும்
வெறும் பட்டிக்காடும் அல்ல
எல்லைக்கோடு போட்டு
அது இல்லையென்று சொல்ல
அந்தக்கால சீதை
அது இந்த பாவையல்ல
பெண் :
நள்ளிரவில்……..
குழு :
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் :
இந்த வெள்ளிரதம்……..
குழு :
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் :
நள்ளிரவில்……..
குழு :
ஆடி நடப்பதும்
பாடி நடப்பதும் ஜாலி
பெண் :
இந்த வெள்ளிரதம்
குழு :
வீதி வலம் வர
ஏது இதற்கொரு வேலி
பெண் :
ஹோய்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் :
கற்பூர….ஹேய் ஹேய்
குழு :
………………………………….
குழு :
எங்கே போக வேண்டும்
நதி யாரை கேட்க வேண்டும்
இஷ்டம் போல ஓடும்
தடை போட்டு பாரு தாண்டும்
எப்ப பாட வேண்டும்
குயில் யாரை கேட்க வேண்டும்
எண்ணம் போல பாடும்
அதில் இன்பம் கோடி தோன்றும்
பெண் :
பள்ளியிலே…….
குழு :
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் :
ஒரு ராக்குருவி….
குழு :
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
பெண் :
பள்ளியிலே
குழு :
பாடம் படிச்சது
போரு அடிச்சது போடி
பெண் :
ஒரு ராக்குருவி
குழு :
கூட்டம் நடத்திட
கூவி அழைச்சது வாடி
பெண் :
ஹேய்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் :
கற்பூர…..
கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு :
உய்யாரோ உய்யா உய்யா உய்யாரோ
ஹரே உய்யாரோ உய்யா உய்யா
உய்யாரோ உய்யா ஹோய்
பெண் :
கற்பூர……
கற்பூர முல்லை ஒன்று
காட்டாறாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்
பெண் மற்றும் குழு :
ஹஹஹஹஹஹா…….
Karpoora Mullai Ondru - English Lyrics
Chorus :
Yaaaahhhh……
Female :
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female :
Karpoora…
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Chorus :
Katti poda naanga
Oru petti paambum alla
Ottu poovum noolum
Verum pattikkaadum alla
Ellai kodu pottu
Adhai illai endru solla
Andha kaala seedhai
Adhu indha paavai alla
Female :
Nalliravil
Chorus :
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female :
Indha velli radham
Chorus :
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female :
Nalliravil
Chorus :
Aadi nadappadhum
Paadi nadapadhum jolly
Female :
Indha velli radham
Chorus :
Veedhi valam vara
Yedhu idharkkoru vaeli
Female :
Hoi
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female :
Karpoora… haei haei
Chorus :
…………………………….
Chorus :
Engae poga vendum
Nadhi yaarai ketka vendum
Ishtam pola odum
Thadai pottu paaru thaandum
Eppo paada vendum
Kuyil yaarai ketka vendum
Ennam pola paadum
Adhil inbam kodi thondrum
Female :
Palliyilae
Chorus :
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female :
Oru raa kuruvi
Chorus :
Jaangu chakkara
Jaangu chakkara chachchaa
Female :
Palliyilae
Chorus :
Paadam padichadhu
Boru adichadhu podi
Female :
Oru raa kuruvi
Chorus :
Koottam nadathida
Koovi azhaithadhu vaadi
Female :
Haei
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female :
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus :
Uiyaaro uiyaa uiyaa uiyaaro
Harae uiyaaro uiyaa uiyaa uiyaaro uiyaa hoi
Female :
Karpoora…
Karpoora mullai ondru
Kaattaatru vellam endru
Kelambida thaan
Dhoolu kelappida thaan
Kettukka paattu saththam
Sivakaasi vaettu saththam
Dhenam dhenam thaan
Enga sudhandhiram thaan
Female & Chorus :
Hahahahhahaa…..