Tamil Lyrics

Poongaviyam Pesum song lyrics

Movie — Karpoora Mullai

Singer(s) — K.S. Chithra, K.J. Yesudas, P.Susheela

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Poongaviyam Pesum - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :

பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா

ஆண் :
{ பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

ஆண் :
பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினால் போராடினால் வண்ண கோகை நெடுங்காலம்

ஆண் :
தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது

ஆண் :
{ பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது } (2)

ஆண் :
ஓஓஓ மயக்கத்தில் மனம் சேர்ந்தது

ஆண் :
பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ

பெண் :
யார் மகள் இப்பூ மகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி

பெண் :
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெல்லாம் தளிர்விடும் இந்த பூவனம்

பெண் :
{ வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் } (2) ஓஓஓ புதுக்கதை அரங்கேறிடும்

ஆண் :
{ பூங்காவியம் பேசும் ஓவியம் } (2) ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ பூங்காவியம் பேசும் ஓவியம்

Poongaviyam Pesum - English Lyrics

Male :

{ Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Male :

Paatudhaan thaalatudhaan Ketka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna kogai nedunkaalam

Male :

Thaai mugam Tharisanam tharum naalidhu Seymanam uravenum Kadal neenthudhu

Male :

{ Paasam meerum podhu Pesum vaarthai yedhu } (2)

Male :

Oooo… mayakathil manam sernthadhu

Male :

Poongaviyam pesum oviyam Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro

Female :

Yaar magal ippoo Magal yedhu ini indha kelvi Kootilae thaai veetilae Vaazhum ini indha kuruvi

Female :

Paadalam dhinam Dhinam pudhu keerthanam Naalellaam thalirvidum Indha poovanam

Female :

{ Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum } (2) Oooo… pudhu kadhai arangeridum

Male :

{ Poongaviyam pesum oviyam } (2) Aani pon thero aarero aaro Velli panneero aarero aaro Poongaviyam pesum oviyam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poongaviyam Pesum

Which movie does the song Poongaviyam Pesum belong to?

The song Poongaviyam Pesum is from the movie Karpoora Mullai.

Who is the music director of Poongaviyam Pesum?

The music for Poongaviyam Pesum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Poongaviyam Pesum?

The lyrics for Poongaviyam Pesum are penned by Vaali.

Who sang the Poongaviyam Pesum song?

Poongaviyam Pesum is sung by K.S. Chithra, K.J. Yesudas, P.Susheela.

Related Songs

Movie — Karpoora Mullai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja