Tamil Lyrics

Karpudaiya Aambalainga song lyrics

Movie — Thangamana Raasa

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Karpudaiya Aambalainga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

ஆண் :
சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

குழு :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

ஆண் :
படு சுத்தம் மாமன் மனசு
ஒனக்கு பித்தம் ஏறும் வயசு
என்னச் சுத்தும் ஜாதிக் கொடியே
அடி நித்தம் ஏண்டி கிளியே

ஆண் :
பாத்துப் பாத்து நான் காத்த மானம்
பாதி வழியில் போகாதம்மா
ரம்பை ஊர்வசி வந்தாலும் கூட
நம்ம மனசு மாறாதம்மா

ஆண் :
அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
கண்ணு மட்டும் பார்க்கும்
தப்பு ஏதும் செய்யாதம்மா
என்னச் சுத்தி நித்தம் நித்தம்
அட்டை போல நீயும்
ஒட்டி கொள்ள வேணாமம்மா

ஆண் :
அட வேற வழி மாறம்மா
அட வீணா இந்த வேலை
இப்ப என்னத்துக்கு

ஆண் :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

ஆண் :
சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

குழு :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே…..

குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தந்தன தந்தன தானன்னா
தந்தன தந்தன தானா
தந்தன தந்தன தானன்னா
தந்தன தந்தன தானா

குழு :
தந்தனான தந்தனான தானா
தந்தனான தந்தனான தானா’
தந்தனான தந்தனான தானா’
தந்தனான தந்தனான
தந்தனான தந்தனான தந்தனான
ஹேய் ஹேய்

ஆண் :
கட்டிப் போட்டு காத்தா
காட்டு வெள்ளம் மீறிப் போகும்
கண்ணு பட்டு கல்லும் கூட
பசும் பொன்னா மாறக் கூடும்

ஆண் :
ஓய் பார்க்கும் கண்ணில்
சந்தேகம் இருந்தா
கயிறு கூட பாம்பாயிடும் புஸ்
பார்வை தெளிஞ்சு
சந்தேகம் மறைஞ்சா
பாவை மனசும் பூவாகிடும்

ஆண் :
சத்தியமா சொல்லிப் புட்டேன்
சங்கதியக் கேளு
குத்தம் கொறை இங்கே இல்ல
உத்தமனும் ஊருக்குள்ள
என்னப் போல யாரு

ஆண் :
உண்மைய நீ கேளு புள்ள
அட மாமன் ஸ்ரீராமன்தான்
அடி மானே வீண் வேலை
இப்ப என்னத்துக்கு

ஆண் :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

ஆண் :
சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

குழு :
கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே…..

ஆண் :
ஹோய்

Karpudaiya Aambalainga - English Lyrics

Male :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Male :

Chandhirana kandu

Vandha kaalathilum

Unga sandhaega buthi

Innum maaravillae

Adi kannammaa ennamaa

Badhil sollammaa

Vera velai illai vetti illai

Chorus :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Male :

Padu sutham maaman manasu

Onakku pitham yerum vayasu

Male :

Enna chuthum jaadhi kodiyae

Adi nitham yendi giliyae

Paathu paathu naan kaatha maanam

Paadhi vazhiyil pogaadhammaa

Ramba oorvasi vandhaalum kooda

Namma manasu maaraadhammaa

Male :

Andha pakkam indha pakkam

Kannu mattum paarkkum

Thappu yedhum seiyaadhammaa

Enna chuthi nitham nitham

Atta pola neeyum

Otti kolla venaamammaa

Ada vera vazhi maarammaa

Aiyoo veenaa

Indha velai ippa ennathukku

Male :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Male :

Chandhirana kandu

Vandha kaalathilum…haiyo

Unga sandhaega buthi

Innum maaravillae

Adi kannammaa ennamaa

Badhil sollammaa

Vera velai illai vetti illai

Chorus :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Chorus :

Haei haei haei haei

Haei haei haei haei

Chorus :

Thandhana thandhana thaananaa

Thandhana thandhana thaananaa

Thandhana thandhana thaananaanaa

Thandhana thandhana thaananaa

Chorus :

Thandhaanaana thandhanaana thaanaa

Thandhaanaana thandhanaana thaanaa

Thandhaanaana thandhanaana thaanaa

Thandhaanaana thandhanaana thaanaa

Chorus :

Thandhanaana thandhanaana

Thandhanaana thandhanaana

Thandhanaana thandhanaana haei haei

Male :

Katti pottu kaathaa

Kaatu vellam meeri pogum

Male :

Kannu pattu kallum kooda

Pasum ponnaa maara koodum

Oi paakkum kannil

Sandhaegam irundha

Kayiru kooda paambaayidum buss

Paarvai thelinju sandhaegam maranjaa

Paavai manasu poovaagidum

Male :

Sathiyamaa solli putten

Sangadhiya kelu

Kutham kora ingae illa

Uthamanum enna pola

Oorukkulla yaaru

Unmaiya nee kelu pulla

Ada maaman sri raaman thaan

Adi maanae

Veen velai ippa ennathukku

Male :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Male :

Chandhirana kandu

Vandha kaalathilum

Unga sandhaega buthi

Innum maaravillae

Adi kannammaa ennamaa

Badhil sollammaa

Vera velai illai vetti illai

Chorus :

Karupudaiya aambalainga

Oorukkullae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Nimmadhiyaa vaazhndhirukka

Kaalam illae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Karpudaiya Aambalainga

Which movie does the song Karpudaiya Aambalainga belong to?

The song Karpudaiya Aambalainga is from the movie Thangamana Raasa.

Who is the music director of Karpudaiya Aambalainga?

The music for Karpudaiya Aambalainga is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Karpudaiya Aambalainga?

The lyrics for Karpudaiya Aambalainga are penned by Gangai Amaran.

Who sang the Karpudaiya Aambalainga song?

Karpudaiya Aambalainga is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs

Movie — Thangamana Raasa

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja