Kanne En Karmugile - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பொண்ணே என் பூங்கொடியே….
போராட்டம் ஏனடியோ
பெண் :
பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
ஆண் :
கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பெண் :
நான் என்றும் நீ என்றும்
வேறென்று ஆகாது
கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது
ஆண் :
பூவோடு சேராமல்
காற்றெங்கும் போகாது
பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது
பெண் :
தீபத்தைப் போல்
என்றும் உன் வாழ்வுதான்
தியாகங்கள் உன்னோடுதான்
பாசத்தில் மாறாது உன் பார்வைதான்
பார்க்கின்றேன் உன்னோடுதான்
ஆண் :
தனியாய் இருந்தேன்
துணையாய் இணைந்தாய்
மாறாது நம் காதலே…..
ஆண் :
கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
ஆண் :
கல்யாணப் பூ மாலை
போடாத ஓர் மாது
கண்ணீர் மாலை
போட்டாளே இப்போது
பெண் :
தோளோடு பூ மாலை
வாராமல் போகாது
தொடரும் உறவோ
எப்போதும் மாறாது
ஆண் :
சோகத்தின் சங்கீதம் சுகமானது
சொந்தங்கள் திரை போடுது
பாசத்தில் துன்பங்கள் உண்டானது
வேஷங்கள் விலை பேசுது
பெண் :
உயிரும் உறவும்
உணர்வும் நீயே
உன்னில் இவள் பாதியே…ஏய்
ஆண் :
கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
பெண் :
பல நாள் இருள்தான்
ஒரு நாள் விடியும்
ஆனந்தம் கை கூடட்டும்
ஆண் :
கண்ணே என் கார்முகிலே……
கண்ணீரும் ஏனடியோ
இருவர் :
ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்….
ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்….
Kanne En Karmugile - English Lyrics
Male :
Kannae en kaarmugilae ..ae…
Kanneerum yenadiyo
Ponnae en poongodiyae ..ae…
Poraattam yenadiyo
Female :
Pala naal irul thaan
Oru naal vidiyum
Aanandham kai koodattum
Male :
Kannae en kaarmugilae ..ae…
Kanneerum yenadiyo
Female :
Naan endrum nee endrum
Verendru aagaadhu
Kalangum manamae
Kanneerum koodaadhu
Male :
Poovodu seraamal
Kaatrengum pogaadhu
Pozhudhum vidiyum
Poraattam oyaadhu
Female :
Dheebathai pol endrum
Un vaazhvu thaan
Thyaagangal unnodu thaan
Paasathil maaraadhu
Un paarvai thaan
Paarkkindren unnodu thaan
Male :
Thaniyaai irundhen
Thunaiyaai inaindhaai
Maaraadhu nam kaadhalae..ae…
Male :
Kannae en kaarmugilae ..ae…
Kanneerum yenadiyo
Male :
Kalyaana poo maalai
Podaadha or maadhu
Kanneer maalai
Pottaalae ippodhu
Female :
Tholodu poo maalai
Vaaraamal pogaadhu
Thodarum uravum
Eppodhum maaraadhu
Male :
Sogathin sangeetham
Sugamaanadhu
Sondhangal thirai podudhu
Paasathil thunbangal
Undaanadhu
Veshangal vilai pesudhu
Female :
Uyirum uravum
Unarvum neeyae
Unnil ival paadhiyae…ae….
Male :
Kannae en kaarmugilae ..ae…
Kanneerum yenadiyo
Female :
Pala naal irul thaan
Oru naal vidiyum
Aanandham kai koodattum
Male :
Kannae en kaarmugilae ..ae…
Kanneerum yenadiyo
Both :
Hmm mm mmmm mm
Hmm mmm mmm
Hmmm mmm mmm mmm
Hmmm mmm mmm