Maane Unna - தமிழ் பாடல் வரிகள்
மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவ்வா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்
ஆண் :
ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவ்வா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்
ஆண் :
அடி ஆத்தே ஆத்தே
அடி ஆடி மாச காத்தே
என் மனச மாத்தி
போட்ட மல்லாக்க
ஆண் :
என் செல் நம்பர் பாத்து
நீ சுவிட்ச் ஆப் பண்ணும்போது
உன்ன தெரிஞ்சிகிட்டேன்
இன்னும் நல்லாத்தான்
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
ஆண் :
ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவ்வா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்
ஆண் :
ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவ்வா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்
ஆண் :
அடி ஆத்தே ஆத்தே
அடி ஆடி மாச காத்தே
என் மனச மாத்தி
போட்ட மல்லாக்க
ஆண் :
என் செல் நம்பர் பாத்து
நீ சுவிட்ச் ஆப் பண்ணும்போது
உன்ன தெரிஞ்சிகிட்டேன்
இன்னும் நல்லாத்தான்
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
குழு :
பப்பர பப்பர
பப்பர பப்பர
பப்பர பப்பர
பப்பர பப்பர பப்பர பான்
ஆண் :
நான் ஜாலியான ஆளு
இப்ப கேலியானேன் பாரு
அந்த பாழா போன பாவி மக
சேட்டைடா
ஆண் :
என் சிரிச்ச மூஞ்சி போச்சி
இப்ப கடுப்பு ரொம்ப ஆச்சி
அந்த நடிப்புக்காரி
கொடுகுறாராடா தொல்லைடா
ஆண் :
ஆறுக்குமே யாரும் இங்க
ஆப்படிகிறதில்ல
அட தான போய் உக்காந்துட்டா
அதான் பெரிய தொல்லை
ஆண் :
இப்படியே போனாக்கா
இனி என்ன ஆகும் மாமு
அட இன்னொரு க்ளாஸ்
ஊத்திகுடி சரியாகும் கேம்மு
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
ஆண் :
மானே உன்ன
மானே உன்ன
மானே உன்ன
ஆண் :
ஒரு வலைய நானும் விரிச்சேன்
அட எனென்னமோ நினைச்சேன்
இப்ப விரிச்ச வலையில்
விழுந்து புட்டேன் நானுடா
ஆண் :
அட சிரிப்புல நான் கவுந்தேன்
அவ பேச்சை நம்பி கெடந்தேன்
சுத்தி சூனியத்த வச்சுபுட்டா
ஏனடா
குழு :
வார்த்தைகள தேடுறோமே
நாங்க உன்ன திட்ட
அட கைலாச வா போயிட்ட
நீயும் நித்யானந்தாகிட்டா
ஆண் :
உன்னுடைய மரியாதைய
நீயேதான்டி கொறச்ச
அட சூடு பட்ட காயத்துல
சூரிக்கத்தி நொழச்ச…
குழு :
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
ஆண் :
ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவ்வா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்
விசில் :
……………………….
குழு :
{பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்} (3)
பப்பர பப்பர பப்பர பான்
ஆண் :
பப்பர பப்பர பான்
Maane Unna - English Lyrics
Male :
Maane unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Male :
Hey maanae unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Male :
Adi aathae aathae
Aadi maasa kaathae
En manasa maathi
Potta malakka
Male :
En cell number paathu
Nee switch off pannum podhu
Unna therinjikitten
Innum nalla thaan
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Male :
Hey maanae unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Male :
Hey maanae unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Male :
Adi aathae aathae
Aadi maasa kaathae
En manasa maathi
Potta malakka
Male :
En cell number paathu
Nee switch off pannum podhu
Unna therinjikitten
Innum nalla thaan
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Chorus :
Paapaan pappara
Paapaan pappara
Paapaan pappara
Pappara pappara pappara paaen
Male :
Naan jolly-ana aalu
Ippo keliyaanen paaru
Antha paazha pona paavi maga
Saettai da
Male :
En siricha moonji pochi
Ippo kaduppu romba aachi
Antha nadippukaari
Kodukuraada tholladaa
Male :
Aarukumae yaarum inga
Appadikirathilla
Ada thaana poi ukkanthutta
Adhan periya thollai
Male :
Ippadiye ponaka
Ini enna aagum maamu
Ada innoru glass-u
Oothikudi sariyaagum game-u
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Male :
Maanae unna
Maanae unna
Maanae unna
Male :
Oru valaya naanum virichen
Ada ennanamo ninaichen
Ippa viricha valaiyil
Vizhunthu putten naanu da
Male :
Ada sirippula naan kavunthaen
Ava pecha nambi kedanthen
Suththi sooniyatha vachuputta
Yenadaa
Chorus :
Vaarthaigala theduromae
Naanga unna thitta
Ada kailasa vaa poitta
Neeyum nithyanandha kitta
Male :
Unnudaiya mariyathaiya
Neeyae thaandi koracha
Ada soodu patta kaayathula
Soorikkathi nozhacha
Chorus :
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen
Male :
Maane unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Male :
Hey maanae unna thaanae
Enni naanae vaaduren
Raw-ah thanni pottu kittu
Yeno aaduren
Whistling :
………………….
Chorus :
{Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara paaen
Pappara pappara pappara paaen} (3)
Pappara pappara pappara paaen
Male :
Pappara pappara paaen