Tamil Lyrics

Kamma Neranjirukku song lyrics

Movie — Koyil Yaanai

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Chidambaranathan

Music Director — Chandrabose

Kamma Neranjirukku - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தந்தனனா தந்தனனா தந்தனனா தந்தனனா…

ஆண் :
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

ஆண் :
உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

ஆண் :
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

குழு :
…………………………

ஆண் :
ஏத்தம் நின்னு எறச்சவன் அம்மான்னு சாஞ்சா
ஆ……ஆஅ……ஆ……ஆ….

குழு :
மடியில் அம்மான்னு சாஞ்சா

ஆண் :
சோத்த தின்ன மறந்தவனும் கண்ணால தின்னான்
ஆ……ஆஅ……ஆ……ஆ….

குழு :
மாமன கண்ணால தின்னா

ஆண் :
வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா
வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா

ஆண் :
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

ஆண் :
வாழ்த்து சொல்லி பறவைகளும் ஒண்ணாக சேர்ந்தே
ஏ…..ஏ…..ஏ……ஏ…….

குழு :
வானில் போட்டுடுச்சாம் கோலம்

ஆண் :
ராத்திரிக்கும் வரவு சொல்லும் செவ்வானம் பார்த்தான்
ஆ…….ஆன்…….ஆ……ஆ….

குழு :
உறவை சொல்லாம சொன்னான்

ஆண் :
இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்
இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்

ஆண் :
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

ஆண் :
உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

ஆண் :
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு

குழு :
ஹோய்…..ஹோய்…ஹோய்….

Kamma Neranjirukku - English Lyrics

Chorus :

Thanthananaa thanthananaa

Thanthananaa thanthananaa…..

Male :

Kammaa nerainjirukku kaadu velainjirukku

Magamaayi thunaiyirukka

Malai malaiyaai kuvinjirukku

Chorus :

Hoi….hoi….hoi….

Male :

Uzhuga pona machchaanukku

Uchchi velai soru katti

Thulli odum maanaa

Ava aththa mava ponaa

Chorus :

Hoi….hoi….hoi….

Male :

Kammaa nerainjirukku kaadu velainjirukku

Magamaayi thunaiyirukka

Malai malaiyaai kuvinjirukku

Chorus :

Hoi….hoi….hoi….

Chorus :

………………….

Male :

Yaeththam ninnu erachchavan ammaannu saanjaa

Aa…..aaa…..aa….aa….

Chorus :

Madiyil ammaannu saanjaa

Male :

Soththa thinna maranthavanum kannala thinnaan

Aa…..aaa…..aa….aa….

Chorus :

Mamana kannala thinnaan

Male :

Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa

Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa

Male :

Kammaa nerainjirukku kaadu velainjirukku

Magamaayi thunaiyirukka

Malai malaiyaai kuvinjirukku

Chorus :

Hoi….hoi….hoi….

Male :

Vaazhththu solli paravaigalum onnaaga saernthae

Ae….ae…ae….ae…

Chorus :

Vaanil pottuchchaam kolaam

Male :

Raaththirikkum varavu sollum sevvaanam paarththaan

Aa….aan…..aa….aa….

Chorus :

Uravai sollaama sonnaan

Male :

Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan

Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan

Male :

Kammaa nerainjirukku kaadu velainjirukku

Magamaayi thunaiyirukka

Malai malaiyaai kuvinjirukku

Chorus :

Hoi….hoi….hoi….

Male :

Uzhuga pona machchaanukku

Uchchi velai soru katti

Thulli odum maanaa

Ava aththa mava ponaa

Chorus :

Hoi….hoi….hoi….

Male :

Kammaa nerainjirukku kaadu velainjirukku

Magamaayi thunaiyirukka

Malai malaiyaai kuvinjirukku

Chorus :

Hoi….hoi….hoi….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kamma Neranjirukku

Which movie does the song Kamma Neranjirukku belong to?

The song Kamma Neranjirukku is from the movie Koyil Yaanai.

Who is the music director of Kamma Neranjirukku?

The music for Kamma Neranjirukku is composed by Chandrabose.

Who wrote the lyrics for Kamma Neranjirukku?

The lyrics for Kamma Neranjirukku are penned by Chidambaranathan.

Who sang the Kamma Neranjirukku song?

Kamma Neranjirukku is sung by Malaysia Vasudevan.

Related Songs