Poove Thazhampoove - தமிழ் பாடல் வரிகள்
சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்…
சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்…
ஆண் :
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் :
மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் :
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே…
ஆண் :
மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பெண் :
பாடிடும் பாடல் என்ன
அதன் பாவனைதான் என்ன
ஆண் :
அதிசய ராகம் படிக்கிறதோ
பெண் :
அனுபவம் தேடி துடிக்கிறதோ
ஆண் :
சச்சச்சச்சசா……ஆ ஹாஹ்…
சச்சச்சச்சசா…….ஏஹ் ஹே…..
பெண் :
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
ஆண் :
மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை
பெண் :
பௌர்ணமி வானம் எங்கும்
அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
ஆண் :
மார்கழி வாடைக் காற்று
என்னை மார்பினில் தாலாட்டு
பெண் :
இளமையின் வேகம் எதுவரையில்
ஆண் :
இருவரும் போவோம் அதுவரையில்
பெண் :
சச்சச்சச்சசா……ஆஹாஹா ஹ்…
சச்சச்சச்சசா…….ஆஹாஹா ஹ்…
ஆண் :
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
பெண் :
மனதில் ஏதோ ஆசை
ஆண் :
லலல் லல லா
பெண் :
இதழில் ஏதோ ஓசை..
ஆண் :
சச்சச்சச்சசா..ஹாங்…ஹாங்….
பெண் :
சச்சச்சச்சசா…..ஆஹாஹ்…
ஆண் :
சச்சச்சச்சசா…ஹே..ஹேய்…
பெண் :
சச்சச்சச்சசா…ஸ்…ஹாஹ் ஹாஹ்….
Poove Thazhampoove - English Lyrics
Female :
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male :
Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female :
Manathil yadho aasai idhazhil yaedho osai
Female :
Poovae thazhampoovae poovil oorum theanae….
Male :
Malligai maelae vandu
Oru manmatha bodhai kondu
Female :
Paadidum paadal enna
Adhan paavanaithaan enna
Male :
Adhisaya raagam padikkiratho
Female :
Anpavam thedi thudikkiratho
Male :
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aeh….hae….
Female :
Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Male :
Manathil yadho aasai idhazhil yaedho osai
Female :
Pournami vaanam engum
Antha venpani panneer sinthum
Male :
Markazhai vaadai katru
Ennai maarpinil thaalaattu
Female :
Ilamaiyin vegam edhu varaiyil
Male :
Iruvarum povom athu varaiyil
Female :
Chachachchachchaa…..aahaahaaha….
Chachachchachchaa…..aahaahaaha….
Male :
Poovae thazhampoovae poovil oorum theanae
Thaenil oorum theevae
Female :
Manathil yadho aasai
Male :
Lalal lala laa
Female :
Idhazhil yaedho osai
Male :
Chachachchachchaa…..haang….haang….
Female :
Chachachchachchaa….Aahaah
Male :
Chachachchachchaa….hae…haei…
Female :
Chachachchachchaa…..ssh….haah haah….