Mapila Vandha - தமிழ் பாடல் வரிகள்
மாப்பிள்ள வந்தான் மாப்பிள்ள வந்தான்
சரட்டு வண்டியில
தாலி கட்டிதான் கூட்டிபோக
அந்த சரட்டு வண்டியில
குழு :
அட வெக்கத்த பாரு வெக்கத்த பாரு
அத்தான பாக்கையில
மூச்சி பேச்சிதான் போச்சு புள்ள
அவ அத்தான பாக்கையில
குழு :
மாப்பிள்ள வந்தான் மாப்பிள்ள வந்தான்
சரட்டு வண்டியில
தாலி கட்டிதான் கூட்டிபோக
அந்த சரட்டு வண்டியில
குழு :
அட வெக்கத்த பாரு வெக்கத்த பாரு
அத்தான பாக்கையில
மூச்சி பேச்சிதான் போச்சு புள்ள
அவ அத்தான பாக்கையில
பெண் :
அவன் சிரிப்பழகு சிக்க வச்சி
உன்னையும்தான் சொக்க வைக்கும்
மணி கணக்கா பேச சொல்லி
ஆசை வந்து நச்சரிக்கும்
பெண் :
அட இதுக்காக
பக்கம் வந்து நின்னால்
நெஞ்சு புல்லரிக்கும்
அவன் உயிர் குடுப்பான்
வாழும் வாழ ஆசை கூடி
ஊத்தெடுக்கும்
குழு :
நச்சின்னு நச்சின்னு
மெச்சுற குணத்தில்
தேவதை போல் ஒரு சீதையம்மா
மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு
சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
ஆண் :
சிறு வட்டம்மா
சுழலும் உலகம் இனிதானே
அவ மட்டும்தான் இருப்பா
உலக இனிதானே
ஆண் :
யஹ் கண்மணி இவன்தான்
இனி உன் ஒரு பாதி
அக்கறையா இவன பாத்துக்கோ
உயிரா நீ
பெண் :
தாய் மாமன் இங்கே வாரான்டி
தங்க சங்கிலி கொண்டு தாரான்டி
அந்த வாழ்க்கை எல்லாம் காவலாக
காலம் பூரா காப்பான்டி
பெண் :
தாய் மாமன் இங்கே வாரான்டி
தங்க சங்கிலி கொண்டு தாரான்டி
அந்த வாழ்க்கை எல்லாம் காவலாக
காலம் பூரா காப்பான்டி
ஆண் :
ஏய் மாப்பிள்ளே மாப்பிள்ளே
மஜா மஜா மஜா மாப்பிள்ளே
குழு :
நச்சின்னு நச்சின்னு
மெச்சுற குணத்தில்
தேவதை போல் ஒரு சீதையம்மா
மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு
சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
குழு :
நச்சின்னு நச்சின்னு
மெச்சுற குணத்தில்
தேவதை போல் ஒரு சீதையம்மா
மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு
சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
பெண் :
சூதுவாது தெரிஞ்சு நடந்துக்கோ
இனிதான் நீ
முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கோ
இனி நீ நீ
ஆண் :
நான் பத்திரமா அவள பாத்துகிறோம்
விடுமா நீ
சொந்தங்கல்லாம் இருக்கோம் கவலைய
விடு நீ நீ
குழு :
அந்த வாழை போல தாரோட
உன் வாழ்க்கை மாறும் சீரோட
ஆலம் விழுதாகா
அன்பு நீளும் ஆயுள் சீராக
குழு :
பாசம் வைக்க ஆளுண்டு
தாலட்டிட தாயுண்டு
புகுந்த வீட்ட எண்ணாத
பொறந்த வீடுதான் இது
ஆண் :
ஏய் மாப்பிள்ளே மாப்பிள்ளே
மஜா மஜா மஜா மாப்பிள்ளே
குழு :
நச்சின்னு நச்சின்னு
மெச்சுற குணத்தில்
தேவதை போல் ஒரு சீதையம்மா
மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு
சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
குழு :
நச்சின்னு நச்சின்னு
மெச்சுற குணத்தில்
தேவதை போல் ஒரு சீதையம்மா
மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு
சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
Mapila Vandha - English Lyrics
Chorus :
Mapila vandhaan mapila vandhaan
Sarattu vandiyila
Thaali katti thaan koottipoga
Andha sarattu vandiyila
Chorus :
Ada vekkatha paaru vekkatha paaru
Athana paakkayila
Moochi pechithan pochu pulla
Ava athaana paakkayila
Chorus :
Mapila vandhaan mapila vandhaan
Sarattu vandiyila
Thaali katti thaan koottipoga
Andha sarattu vandiyila
Chorus :
Ada vekkatha paaru vekkatha paaru
Athana paakkayila
Moochi pechithan pochu pulla
Ava athaana paakkayila
Female :
Avan sirippazhagu sikka vachi
Unnaiyun thaan sokka vaikkum
Mani kanakka pesa solli
Aasai vanthu nacharikkum
Female :
Ada ithukaaga
Pakkam vanthu ninnaal
Nenju pullarikkum
Avan uyir kuduppan
Vaazhum vaazha aasai koodi
Oothedukkum
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa
Male :
Siru vattama
Sozhalum ulagam inithaanae
Ava mattum thaan iruppa
Ulaga inithaanae
Male :
Yeh kanmani ivan thaan
Ini un oru paathi
Akkaraiya ivana paathukko
Uyira nee
Female :
Thaai maman ingae vaarandi
Thanga sangili kondu thaarandi
Andha vaazhkai ellaam kaavalaaga
Kaalam pora kaappandi
Female :
Thaai maman ingae vaarandi
Thanga sangili kondu thaarandi
Andha vaazhkai ellaam kaavalaaga
Kaalam pora kaappandi
Male :
Yei maaple maple
Maja maja maja maaple
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa
Female :
Soodhuvadhu therinji nadanthuko
Ini thaan nee
Mundhanaiyil mudinju vechuko
Ini nee nee
Male :
Naan bathirama avala paathukirom
Vidumaa nee
Sondhagalaam irukkom kavalaya
Vidu nee nee
Chorus :
Andha vaazha pola thaaroda
Un vaazhka maarum seeroda
Aazham viludhaaga
Anbu neezhum aayul seeraaga
Chorus :
Paasam vaikka aalundu
Thaazhattida thaayundu
Pugundha veeda ennadha
Porandha veedu thaan idhu
Male :
Yei maaple maaple
Maja maja maja maaple
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa
Chorus :
Nachinu nachinu
Mechura gunathil
Devathai pol oru seethaiyamma
Maapila unakku yogam thaan irukku
Sernthutta unnoda baakiyammaa