Tamil Lyrics

Karumbum Erumbum song lyrics

Movie — Puthumai Pithan

Singer(s) — C. S. Jayaraman

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Karumbum Erumbum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கரும்பும் எறும்பும் போலே….
காவியும் திருவோடும் போலே….
இரும்பும் காந்தம் போலே
இருக்கலாம் மறக்காமலே…..

ஆண் :
மானே உன் மேல் மையலானேன்
நில்லு நில்லு
மானே உன் மேல் மையலானேன்
நில்லு நில்லு
தேனே உந்தன் இஷ்டமென்ன
சொல்லு சொல்லு…..
தேனே உந்தன் இஷ்டமென்ன
சொல்லு சொல்லு……
மானே உன் மேல் மையலானேன்
நில்லு நில்லு

ஆண் :
தேகமெல்லாம் உன்னாலே
தேளாக கொட்டுதடி
இந்த பாகமெல்லாம் தன்னாலே
பாம்பாக கடிக்குதடி

ஆண் :
தேகமெல்லாம் உன்னாலே
தேளாக கொட்டுதடி
பாகமெல்லாம் தன்னாலே
பாம்பாக கடிக்குதடி

ஆண் :
மோகத்தால் என்னை மீறி
மேல் மூச்சு வாங்குதடி
கண்ணே எந்தன்
ராஜா பெத்த ரோஜாப்பூவே
கண்ணால் ஜாடைக் காட்டி விட்டால் நானே போவேன்
மானே உன் மேல் மையலானேன்
நில்லு நில்லு

ஆண் :
யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ
கோரத்தனமாய் காவல் மீறியே
சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு
கோரத்தனமாய் காவல் மீறியே
சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு
கோரத்தனமாய் காவல் மீறியே
சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ

ஆண் :
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்பம் அதுக்குள்ளே
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்பம் அதுக்குள்ளே
மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
வல்லே வல்லே ஐயேன் அடிமை
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்பம் அதுக்குள்ளே
மற்ற மருந்துகள்
மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு
வல்லே வல்லே ஐயேன் அடிமை
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது
பேரின்பம் அதுக்குள்ளே

Karumbum Erumbum - English Lyrics

Male :

Karumbum erumbum polae

Kaaviyam thiruvodum polae

Irumbum kaandham polae

Irukkalam marakkamalae

Male :

Manae un mel maiyal aanen

Nillu nillu

Manae un mel maiyal aanen

Nillu nillu

Thaenae undhan istam enna

Sollu sollu

Thaenae undhan istam enna

Sollu sollu

Manae un mel maiyal aanen

Nillu nillu

Male :

Dhegam ellam unnale

Thaelaaga kottudhadi

Indha baagam ellam thannale

Paambaaga kadikkudhadi

Male :

Dhegam ellam unnale

Thaelaaga kottudhadi

Baagam ellam thannale

Paambaaga kadikkudhadi

Male :

Mogathaal ennai meeri

Mel moochu vaanguthadi

Kannae endhan

Raaja petha rojaapoovae

Kanal jaadai kaati vittaal naane poven

Manae un mel maiyal aanen

Nillu nillu

Male :

Yaaradi nee ingu vandhaval yaaradi nee

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu sollu

Korathanamaai kaaval meeriyae

Sollaamal yen vandhaai sollu sollu sollu sollu

Yaaradi nee ingu vandhaval yaaradi nee

Male :

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Mattra marundhugal thindraalum ullukku

Mattra marundhugal thindraalum ullukku

Valle vallae aiyaen adimai

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Mattra marundhugal

Mattra marundhugal thindraalum ullukku

Valle vallae aiyaen adimai

Pitham theliya marunthondrikkudhu

Per inbam adhukullae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Karumbum Erumbum

Which movie does the song Karumbum Erumbum belong to?

The song Karumbum Erumbum is from the movie Puthumai Pithan.

Who is the music director of Karumbum Erumbum?

The music for Karumbum Erumbum is composed by Unknown.

Who wrote the lyrics for Karumbum Erumbum?

The lyrics for Karumbum Erumbum are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Karumbum Erumbum song?

Karumbum Erumbum is sung by C. S. Jayaraman.

Related Songs