Manjathil Naan Konjathan - தமிழ் பாடல் வரிகள்
மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ
மஞ்சத்தில் நான் கொஞ்சத்தான் நீ..
பெண் :
ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
பூங்கொடி பாய மாங்கனி தேகம் ஏங்கிடும் நேரம்
ஆண் :
…………………..
ஆண் :
மஞ்சத்தில் நீ கொஞ்சத்தான் நான்
ராத்திரி நேரம் காத்திருக்கு ரகசிய ஆசை பூத்திருக்கு
பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம்
பெண் :
வஞ்சி இவள் சலவை நிலவின் பளிங்கு கலவை
என் விழியில் விழுந்த மனது உருகும் அனலில்
ஆண் :
…………………..
ஆண் :
காமத்தில் மேனி கொதிக்க
பாவையின் தேகம் மூலிகையாகும்
மோகத்தை மூடி மறைக்க
காவலை மீறி ஆவலை தூண்டும்
பெண் :
மேகத்தில் கிள்ளி எடுத்த
ஏழு நிறத்தின் வில்லை வளைத்து
தேகத்தின் புள்ளிகளுக்கு
கோடுகள் இட்டு கோலம் நடத்து
ஆண் :
மெஹபூபா…ஆஆஆஆ……
பெண் :
ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா
ஆண் :
மஞ்சத்தில் நீ
பெண் :
கொஞ்சத்தான் நீ
ஆண் :
மஞ்சத்தில் நீ…..
ஆண் :
வேங்கையிவன் விரலின்
அசைவில் புயலும் பதுங்கும்
நான் நினைத்தால் எழுந்த
கடலின் அலையும் அடங்கும்
இருவர் :
…………………….
பெண் :
வீரத்தில் வென்றவரெல்லாம்
வீழ்ந்தவர்தானே பெண்ணிடம் அன்று
வேகத்தில் துள்ளிட வேண்டாம்
வீழ்வது நீதான் நிச்சியம் இன்று
ஆண் :
ஆழத்தை கன்னியர் நெஞ்சில்
கண்டவனுக்கு என்னடி எல்லை
ஆபத்தை கொஞ்சுவதுண்டு
அஞ்சுவதில்லை மின்னலின் பிள்ளை
தில்ரூபா…..ஆஆஆஆஆ……..
பெண் :
ஏ….ஏ…..ஏய்….ஏ…..ஏய்……ஏய்…..யா
ஆண் :
மஞ்சத்தில் நீ
பெண் :
கொஞ்சத்தான் நீ
பெண் :
பஞ்சுடன் தீயை சேர்த்திடவா
பல நாள் கணக்கை தீர்த்திடவா
ஆண் :
பூங்கொடி பாய மாங்கனி தேடும் காளையின் வேகம்
Manjathil Naan Konjathan - English Lyrics
Female :
Manjaththil naan konjaththaan nee
Manjaththil naan konjaththaan nee…..
Female :
Raaththiri neram kaaththirukku
Ragasiya aasai pooththirukku
Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Poongodi paaya maangani thegam yaengidum neram
Male :
………………….
Male
: Manjaththil naan konjaththaan nee…..
Raaththiri neram kaaththirukku
Ragasiya aasai pooththirukku
Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Poongodi paaya maangani thedum kaalaiyin vegam
Female :
Vanji ival salavai nilavin palingu kalavai
En vizhiyil vizhuntha manathu urugum analil
Male :
………………….
Male :
Kamaththil meni kothikka
Paavaiyin thegam mooligaiyaagum
Mogaththai moodi maraikka
Kaavalai meeri aavalai thoondum
Female :
Megaththil killi eduththa
Yaezhu niraththin villai valaiththu
Thegaththin pulligalukku
Kodugal ittu kolam nadaththu
Male :
Mehaboopa….aaaaaa….
Female :
Yae….yae….yaei….yae….yaei….yaei….yaa
Male :
Manjaththil nee
Female :
Konjaththaan nee
Male :
Manjaththil nee….
Male :
Vengaiyivan viralin
Asaivil puyalum padhungum
Naan ninaiththaal ezhuntha
Kadalin alaiyum adangum
Both :
……………..
Female :
Veeraththil vendravarellaam
Veezhnthavarthaanae pennidam andru
Vegaththil thullida vendaam
Veezhvathu neethaan nichchayam indru
Male :
Aazhaththai kanniyar nenjil
Kanvanukku ennadi ellai
Aabaththai konjuvathundu
Anjuvathillai minnalin pillai
Dilruba…aaaaaaaa,,,,
Female :
Yae…yae….yaei…..yae…..yaei yaei…..yaa
Male :
Manjaththil nee
Female :
Konjaththaan nee
Female :
Panjudan theeyai saerththidavaa
Pala naal kanakkai theerththidavaa
Male :
Poongodi paaya maangani thedum kaalaiyin vegam