Kannukkulle Ennai Kande - தமிழ் பாடல் வரிகள்
கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் :
பபப்பபபா….
ஆண் :
கையில் வந்து
பெண் :
ஹ்ம்ம்
ஆண் :
கட்டுப்பட்டு
பெண் :
முத்தத்தாலே
ஆண் :
ஹோய்…..
பெண் :
மெட்டு கட்டு
இருவர் :
இதழும் இதழும் கவிதை எழுதும்
பெண் :
கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் :
ரபபப…
பெண் :
பபப்பபபா….
பெண் :
தாகங்கள் முழுதும் தணியவில்லை
ஏன் உன்னை பருக முடியவில்லை
ஆண் :
ஏனென்று விடையும் தெரியவில்லை
வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை
பெண் :
காதல் வெள்ளம்….
ஆண் :
பருக பருக பெருகும் வழியும்
பெண் :
பாவை உள்ளம்…..
ஆண் :
தழுவும் பொழுதே இளகும் உருகும்
ஆண் :
காதல் வெள்ளம்….
பெண் :
பருக பருக பெருகும் வழியும்
ஆண் :
பாவை உள்ளம்…..
பெண் :
தழுவும் பொழுதே இளகும் உருகும்
இருவர் :
தேகம் தித்திக்கும்……
பெண் :
ஏய் ஏய்……சிச்சி
ஆண் :
ஹஹஹா….
ஆண் :
கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் :
ரபபப…
ஆண் :
பபப்பபபா….
ஆண் :
பூ ஒன்று புடவை அணிந்ததென்ன
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன
பெண் :
என் மேனி இரவில் நனைந்ததென்ன
என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன
ஆண் :
காதல் தேவி…….
பெண் :
இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
ஆண் :
பகலில் கேட்டால்……
பெண் :
அருகில் வருவாள் உடனே மறைவாள்
பெண் :
காதல் தேவி…….
ஆண் :
இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பெண் :
பகலில் கேட்டால்……
ஆண் :
அருகில் வருவாள் உடனே மறைவாள்
இருவர் :
மாலை வந்தால் மன்னிப்பாள்
ஆண் :
ஹேய்..
பெண் :
ஹஹஹா…
பெண் :
கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் :
பபப்பபபா….
பெண் :
கையில் வந்து
ஆண் :
ஆஹான்
பெண் :
கட்டுப்பட்டு
ஆண் :
முத்தத்தாலே
பெண் :
அஹஹான்
ஆண் :
மெட்டு கட்டு
இருவர் :
இதழும் இதழும் கவிதை எழுதும்
Kannukkulle Ennai Kande - English Lyrics
Male :
Kannukkullae ennai kannae
Kannai moodaathae
Female :
Papappapapaa
Male :
Kayil vanthu
Female :
Hmm
Male :
Kattupattu
Female :
Muththathaalae
Male :
Hoi
Female :
Mettu kattu
Both :
Idazhum idhazhum kavithai ezhuthum
Female :
Kannukkullae ennai kannae
Kannai moodaathae….
Male :
Rapapapa
Female :
Papappapapa….
Female :
Thaangal muzhuthum thaniyavillai
Yaen unnai paruga mudiyavillai
Male :
Yaenendru vodaiyum theriyavillai
Vaa kannae paruvam periya thollai
Female :
Kadhal vellam
Male :
Paruga paruga perugum vazhiyum
Female :
Paavai ullam
Male :
Thazhuvum pozhuthae ilagum urugum
Male :
Kadhal vellam
Female :
Paruga paruga perugum vazhiyum
Male :
Paavai ullam
Female :
Thazhuvum pozhuthae ilagum urugum
Both :
Thegam thithikkum
Female :
Yaei yaei….chichi
Male :
Hahahaha…..
Male :
Kannukkullae ennai kannae
Kannai moodaathae….
Female :
Rapapapa
Male :
Papappapapa….
Male :
Poo Ondru pudavai aninthathenna
Naan alla athuvum kalainthathenna
Female :
En meni iravil nanainthathenna
En penmai uravil malarnthathenna
Male :
Kadhal devi
Female :
Iravil inivaal marunaal ezhuvaal
Male :
Pagalil kettaal
Female :
Arugil varuvaal udanae maraivaal
Female :
Kadhal devi
Male :
Iravil inivaal marunaal ezhuvaal
Female :
Pagalil kettaal
Male :
Arugil varuvaal udanae maraivaal
Both :
Maalai vanthaal mannippaal
Male :
Haei….
Female :
Hahhaha
Female :
Kannukkullae ennai kannae
Kannai moodaathae
Male :
Papappapapaa
Female :
Kayil vanthu
Male :
Aahaan
Female :
Kattupattu
Male :
Muththathaalae
Female :
Ahhaan
Male :
Mettu kattu
Both :
Idazhum idhazhum kavithai ezhuthum