Naane Rani Kadhal Gnyani - தமிழ் பாடல் வரிகள்
நீயே ராணி காதல் ஞானி
நீயே ராணி காதல் ஞானி
பெண் :
நானே ராணி காதல் ஞானி
நானே ராணி காதல் ஞானி
ஹே ஹே பாடும் தேனி
பாடல் சொல்ல வா நீ
ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா
நானே ராணி காதல் ஞானி….
பெண் :
விழிகள் கடிதம் இரவு உறவு
விழிகள் எழுதும் கடிதம்
படிக்கும் இரவு துடிக்கும் நிலவு
அடடா நெருங்கு இரண்டு மடங்கு
சுகங்கள் தொடங்கு
பெண் :
ஆகாயமே மண்ணோடுதான்
பேரின்பமே பெண்ணோடுதான்
ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா
நானே ராணி காதல் ஞானி….
பெண் :
இரவை பறவை கதவை
இரவை வெறுத்த பறவை இரண்டு
பகலில் கொடுக்கும் உறவை
பிடித்தேன் நிலவை மன்மத தெருவில்
எனக்கு சிலை வை
பெண் :
பெண் மேனிதான் பூங்காவனம்
நான் கேட்கிறேன் ஆலிங்கனம்
ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா யய்யா
நானே ராணி காதல் ஞானி….
பெண் :
நானே ராணி காதல் ஞானி….
ஹே ஹே பாடும் தேனி
பாடல் சொல்ல வா நீ
ஓஹோஓஹோ ஹேஹே யய்யா யய்யா யய்யா யய்யா
குழு :
நீயே ராணி காதல் ஞானி
நீயே ராணி காதல் ஞானி
பெண் :
நானே ராணி காதல் ஞானி….
நானே ராணி காதல் ஞானி….
Naane Rani Kadhal Gnyani - English Lyrics
Chorus :
Neeyae raani kadhal gnyaani
Neeyae raani kadhal gnyaani
Female :
Naanae raani kadhal gnyaani
Naanae raani kadhal gnyaani
Hae hae paadum thaeni
Paadal solla vaa nee
Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa
Naanae raani kadhal gnyaani
Female :
Vizhigal kadidham iravu nilavu
Vizhigal ezhudhum kaditham
Padikkum iravu thudikkum nilavu
Adadaa nerungu irandu madangu
Sugangal thodangu
Female :
Aagayamae mannodu thaan
Per inbamae pennodu thaan
Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa
Naanae raani kadhal gnyaani
Female :
Iravai paravai uravai
Iravai verutha paravai irandu
Pagalil kodukkum uravai
Pidithaen nilavai manmadha theruvil
Enakku silai vai
Female :
Penn maeni thaan poongavanam
Naan ketkkiren aalinganam
Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa
Naanae raani kadhal gnyaani
Female :
Naanae raani kadhal gnyaani
Hae hae paadum thaeni
Paadal solla vaa nee
Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa yaiyaa
Chorus :
Neeyae raani kadhal gnyaani
Neeyae raani kadhal gnyaani
Female :
Naanae raani kadhal gnyaani
Naanae raani kadhal gnyaani