Oraayiram Vairangal - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முந்நூறு கண் வேண்டும் நானூறு கை வேண்டும்
தேவதையை நான் சுவைக்க
ஆண் :
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
பெண் :
ஆஹா….ஹா…..
பெண் :
………………….
ஆண் :
ஏதன்ஸ் உள்ளங்கள் கவிஞர் எண்ணங்கள்
உன்னாலேதான் உயிர் பெற நினைக்கும்
பெண் :
………………….
ஆண் :
ஏதன்ஸ் உள்ளங்கள் கவிஞர் எண்ணங்கள்
உன்னாலேதான் உயிர் பெற நினைக்கும்
மதுக்கிண்ணம் ஒன்று உடல் வண்ணம் கொண்டு
மயக்கத்திலே கண் அசைக்கும்
ஆண் :
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
பெண் :
………………….
ஆண் :
நான் கண்டதை திராட்சை என்பதா ஆப்பிள் என்பதா
ஓர் தேவதை வீனஸ் வந்ததா பெண்மை வந்ததா
நினைக்கின்ற நெஞ்சை நனைக்கின்ற பெண்மை
அணைக்கட்டுமா உன் முகத்தை
ஆண் :
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
பெண் :
………………….
பெண் :
ஓர் முத்தம் தந்தால் உயிர் போகும் என்றால்
போகட்டும் நான் முத்தம் தருவேன்
உனக்காக அன்று போர் செய்த மன்னன்
மோகத்தை நானும் அறிவேன்
ஆண் :
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூறாயிரம் காலங்கள் வாழும் நிலவு
முந்நூறு கண் வேண்டும் நானூறு கை வேண்டும்
தேவதையை நான் சுவைக்க
Oraayiram Vairangal - English Lyrics
Female :
………………….
Male :
Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Munnooru kann vendum naanooru kai vendum
Devathaiyai naan suvaikka
Male :
Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Female :
Aahaa…..haa….
Female
: ………………
Male :
Yed hans ullangal kavingar ennangal
Unnaalaethaan uyir pera ninaikkum
Male :
Yed hans ullangal kavingar ennangal
Unnaalaethaan uyir pera ninaikkum
Madhukinnam ondru udal vannam kondu
Mayakkaththilae kann asaikkum
Male :
Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Female :
………………
Male :
Naan kandathai thiraatchai enbathathaa apple enbathaa
Orr devathai veenas vanthathaa penmai vanthathaa
Ninaikkindra nenjai nanaikkindra penmai
Anaikkattumaa un mugaththai
Male :
Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Female :
………………
Female :
Orr muthtam thanthaal uyir pogum endraal
Pogattum naan muththam tharuvaen
Unakkaaga andru por seitha mannan
Mogaththai naanum arivaen
Male :
Oraaiyiram vairangal saerntha azhagu
Nooraayiram kaalangal vaazhum nilavu
Munnooru kann vendum naanooru kai vendum
Devathaiyai naan suvaikka