Rathiri Nerathu - தமிழ் பாடல் வரிகள்
ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..
குழு :
…………………….
பெண் :
ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..
பெண் :
பால் பழம் குடித்தாரோ
பசி இல்லை என்றாரோ
ஆரம்பம் செய்ததும்
குழு :
அஹ ஹா
பெண் :
அடிக்கடி அழைத்ததும்
குழு :
அஹ ஹா
பெண் :
ஆரம்பம் செய்ததும்
அடிக்கடி அழைத்ததும்
நீயோ அவர்தானோ
ஆடையை பிடித்ததும் மார்பினில் விழுந்ததும்
நீயோ அவர்தானோ………..
குழு :
ஆடையை பிடித்ததும் மார்பினில் விழுந்ததும்
நீயோ அவர்தானோ………
பெண் :
ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..
பெண் :
பூவானது
குழு :
லல லல லா
பெண் :
உன் வாழ்வடி
குழு :
லல லல லா
பெண் :
தேனானது
குழு :
லல லல லா
பெண் :
ஓர் நாளடி
குழு :
லல லல லா
குழு :
பூவானது
பெண் :
ஆஹஅஹா
குழு :
உன் வாழ்வடி
பெண் :
ஆஹஅஹா
குழு :
தேனானது
பெண் :
ஆ….ஆஹ்……
குழு :
ஓர் நாளடி
பெண் :
லல லல லா
பெண் :
நடந்தது ஓர் இரவு அடி முடிந்தது தேனிலவு
நடந்தது ஓர் இரவு அடி முடிந்தது தேனிலவு
குழு :
நான்கு கால்கள் ஓரிடம்
நாளை இன்னொரு ஆயிரம்……
பெண் :
ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..
பெண் :
மான் விழி சிவந்ததடி
வாயிதழ் வெளுத்ததடி
ஆனந்த உலகத்தில் நீர் கண்ட நடனங்கள்
ஒன்றா இல்லை இரண்டா
குழு :
மான் விழி சிவந்ததடி
வாயிதழ் வெளுத்ததடி
ஆனந்த உலகத்தில் நீர் கண்ட நடனங்கள்
ஒன்றா இல்லை இரண்டா
பெண் :
ஆலிலை மேகலை பூஜைகள் நாளையும்
உண்டா இன்னும் உண்டா
குழு :
ஆலிலை மேகலை பூஜைகள் நாளையும்
உண்டா இன்னும் உண்டா
பெண் :
நினைவுகள் முழுவதும் தீர்ந்ததா சொல்லு
குழு :
நினைவுகள் முழுவதும் தீர்ந்ததா
இல்லை நிலவினில் பஞ்சணை தேய்ந்ததா…..
பெண் :
ராத்திரி நேரத்து ரகசியம் என்னடி
ஒன்றானவோ மனங்கள்
பார்த்தது எத்தனை கேட்டது எத்தனை
உண்டானவோ சுகங்கள்……..
Rathiri Nerathu - English Lyrics
Female :
Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal
Chorus :
………………..
Female :
Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal
Female :
Paal pazham kudiththaaro
Pasi illai endraaro
Aarambam seithathum
Chorus :
Aha haa
Female :
Adikkadi azhaiththathum
Chorus :
Aha haa
Female :
Aarambam seithathum
Adikadi azhaiththathum
Neeyo avarthaano
Aadaiyai pidiththathum marbinil vizhunthathum
Neeyo avarthaano
Chorus :
Aadaiyai pidiththathum marbinil vizhunthathum
Neeyo avarthaano
Female :
Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal
Female :
Poovaanathu
Chorus :
Lala lala laa
Female :
Un vaazhvadi
Chorus :
Lala lala laa
Female :
Thaenaanathu
Chorus :
Lala lala laa
Female :
Orr naaladi
Chorus :
Lala lala laa
Chorus :
Poovaanathu
Female :
Lala lala laa
Chorus :
Un vaazhvadi
Female :
Lala lala laa
Chorus :
Thaenaanathu
Female :
Lala lala laa
Chorus :
Orr naaladi
Female :
Lala lala laa
Female :
Nadanthathu orr iravu adi mudinthathu thaenilavu
Nadanthathu orr iravu adi mudinthathu thaenilavu
Chorus :
Naangu kaalgal oridam
Naalai innoru aayiram
Female :
Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal
Female :
Maan vizhi sivanthathadi
Vaayidhazh veluththathadi
Anantha ulagaththil nee kanda nadanangal
Ondraa illai irandaa
Chorus :
Maan vizhi sivanthathadi
Vaayidhazh veluththathadi
Anantha ulagaththil nee kanda nadanangal
Ondraa illai irandaa
Female :
Aalilai megalai poojaigal naalaiyum
Undaa innum undaa
Chorus :
Aalilai megalai poojaigal naalaiyum
Undaa innum undaa
Female :
Ninaivugal muzhuvathum theernthathaa sollu
Chorus :
Ninaivugal muzhuvathum theernthathaa
Illai nilavinil panjanai thaeinthathaa
Female :
Raaththiri neraththu ragasiyam ennadi
Ondraanavo manangal
Paarththathu eththanai kettathu eththanai
Undaanavo sugangal