Alaigalile Thendral - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா…….
பெண் :
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா…….
பெண் :
பறவை இசை பாடுவதும் உறவா சுகமா
பறவை இசை பாடுவதும் உறவா சுகமா
எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை
இன்பப் பாட்டொன்று பாடும் இளமை
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை
பெண் :
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா…….
பெண் :
அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை
அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை
அவள் துணையோடு வாழ்வது இன்பம்
அதைச் சுகமாகச் செய்வது மஞ்சம்
இதை நான் சொல்ல நேர்ந்தது துன்பம்
பெண் :
அலைகளிலே தென்றல் வந்து
அசைந்தாடும் ஆனந்தம் என்ன
உறவா சுகமா உறவா சுகமா…….
பெண் :
………………….
Alaigalile Thendral - English Lyrics
Female :
Alaigalilae thendral vanthu
Asainthaadum anantham enna
Uravaa sugamaa uravaa sugamaa
Female :
Alaigalilae thendral vanthu
Asainthaadum anantham enna
Uravaa sugamaa uravaa sugamaa
Female :
Paravai isai paaduvathum uravaa sugamaa
Paravai isai paaduvathum uravaa sugamaa
Engum anantham paadum iyarkkai
Inaba paattondru paadum ilamai
Ingu naan paadum thaalaattu pudhumai
Female :
Alaigalilae thendral vanthu
Asainthaadum anantham enna
Uravaa sugamaa uravaa sugamaa
Female :
Avalae sugam ketpathillai adhuthaan penmai
Avalae sugam ketpathillai adhuthaan penmai
Aval thunaiyodu vaazhhvathu inbam
Adhai sugamaaga seivathu manjam
Idhai naan solla naernthathu thunbam
Female :
Alaigalilae thendral vanthu
Asainthaadum anantham enna
Uravaa sugamaa uravaa sugamaa
Female :
……………………..