Nalla Naeramadaa - தமிழ் பாடல் வரிகள்
நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
ஆண் :
ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆண் :
இல்ல நானோர் விளையாட்டு
சொல்லுறேன்
குழு :
என்னடா
ஆண் :
இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன்
குழு :
என்னடா
ஆண் :
கிரிக்கெட்டு
குழு :
வேணான்டா
ஆண் :
கண்ணா மூச்சி
ஆண் :
ஆஹா நல்லா இல்லே
கொஞ்சம் சொல்லுடா
வேறு சொல்லுடா
ஆண் :
சரி கேளடா நானும்
சொல்லுறேன்
ஆண் :
உடல் நோகாமலே
கோலிகுண்டு ஆடலாம்
உடல் நோகாமலே
கோலிகுண்டு ஆடலாம்
குழு :
நல்ல நேரமடா நாமும்
விளையாடவே
ஆமாண்டா பளிங் சடுகுடு
நாம் ஆடலாம்
ஆண் :
டேய் பசங்களா அடுத்தாத்து
அம்மாமி பொண்ணாட்டமா
நாமும் அபிநயக்கச்சேரி
செய்வோம் கூட்டமா
குழு :
பேஷ்.. பலே
ஆண் :
சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
சரசமாடி அப்புறம் நாமும்
பட்சணம் சாப்படலாம்
சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
சரசமாடி அப்புறம் நாமும்
பட்சணம் சாப்படலாம்
சாமிதொரே ஏவாளே
சரசமாடலாம்
குழு :
ஹாஹஹா
ஆண் :
விளையாடல்களிலே
பொழுதை கழிக்கலாகுமா
விளையாடல்களிலே
பொழுதை கழிக்கலாகுமா
நம் வேதியர் சொல்
மீறி நடக்கலாகுமா
விரைவினிலே தர்பை மீதிலே
விரைவினிலே தர்பை மீதிலே
பொழுது போகுமுன்னே
போவோம் வாரீர் போகலாம்
பொழுது போகுமுன்னே
போவோம் வாரீர் போகலாம்
குழு :
உன் சம்மதம் போல்
சாமிகிட்டே பேசுவேன்
உன் சம்மதம் போல்
சாமிகிட்டே பேசுவேன்
வெகு சந்தோஷமாய்
போவோம் நாமும் நகரிலே
வெகு சந்தோஷமாய்
போவோம் நாமும் நகரிலே
போவோம் நாமும் நகரிலே
Nalla Naeramadaa - English Lyrics
Chorus :
Nalla naeramadaa naamum
Vilaiyaadavae
Nalla naeramadaa naamum
Vilaiyaadavae
Male :
Aamaandaa paling chadugudu
Naam aadalaam
Aamaandaa paling chadugudu
Naam aadalaam
Male :
Illa naanor vilaiyaattu solluraen
Chorus :
Yennadaa
Male :
Illa naanor vilaiyaattu solluraen
Chorus :
Yennadaa
Male :
Crickettu
Chorus :
Vaenaandaa
Male :
Kannaa moochi
Male :
Aahaa nallaa illae
Konjam solludaa vaeru solludaa
Male :
Sari kaeladaa naanum
Solluraen
Male :
Udal nogaamalae
Goligundu aadalaam
Udal nogaamalae
Goligundu aadalaam
Chorus :
Nalla naeramadaa naamum
Vilaiyaadavae
Aamaandaa paling chadukudu
Naam aadalaam
Male :
Daei pasangalaa adutthaatthu
Ammaami ponnaattamaa
Naamum abhinaya kacchaeri
Seivom koottamaa
Chorus :
Baesh… balae
Male :
{Saamidhorae yaevaalae
Sarasamaadalaam
Sarasamaadi appuram naamum
Batchanam saappadalaam} (2)
Saamidhorae yaevaalae
Sarasamaadalaam
Chorus :
Hahahah
Male :
Vilaiyaadalgalilae
Pozhudhai kazhikkalaagumaa
Vilaiyaadalgalilae
Pozhudhai kazhikkalaagumaa
Nam vaedhiyar sol
Meeri nadakkalaaghumaa
Viraivinilae dharbai meedhilae
Viraivinilae dharbai meedhilae
Pozhudhu pogumunnae
Povom vaareer pogalaam
Pozhudhu pogumunnae
Povom vaareer pogalaam
Chorus :
Un sammadham pol
Saamikkittae paesuvaen
Un sammadham pol
Saamikkittae paesuvaen
Vegu sandhoshamaai
Povom naamum nagarilae
Vegu sandhoshamaai
Povom naamum nagarilae
Povom naamum nagarilae