Katha Katha Kaanaangatha - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில் மெத்தை
பெண் :
என்னை தொட்டு
தொட்டு நீ ஒரு தூண்டில்
போடாதே இந்த மீனை
புடிச்சி நீ மென்னு
தின்னாதே
ஆண் :
அலை ஓரமாய்
விளையாடிடும் கடல்
தேவதை நீ
பெண் :
மடி மீதிலே
கொடி ஏறிடும் மச்ச
கண்ணன் நீ
ஆண் :
கத்த கத்த ஹேய்
கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில்
மெத்தை கத்த கத்த
கானாங்கத்த காத்திருக்கு
கட்டில் மெத்தை
குழு :
…………………………….
ஆண் :
கொண்ட மேல
கூடை தூக்கி குலுங்கி
போறாளே கரையில்
வீழ்ந்த மீன போல
தவிக்க வச்சாலே
பெண் :
ஒத்தையில
போகும் போதும் உத்து
பார்க்காதே முள்ளு மீனு
பார்வையாலே முட்டி
தள்ளாதே
ஆண் :
வஞ்சி வஞ்சி நீ
தான் வஞ்சிரமே கொஞ்சி
கொஞ்சி பேச
கெஞ்சுறேனே
பெண் :
வெட்கத்தில
மீனு ஒன்னு வேர்த்திருக்க
கொத்தி தின்ன கொக்கு
ஒன்னு காத்திருக்க
ஆண் :
கத்த கத்த கானாங்கத்த
காத்திருக்கு கட்டில் மெத்தை
கத்த கத்த கானாங்கத்த ஹேய்
காத்திருக்கு கட்டில் மெத்தை
ஆ ஆ ஆ ஆ
குழு :
……………………………..
பெண் :
பொடவைக்குள்ள
மடவா மீனு புகுந்து
கொண்டதே இங்கே
தொட்டு அங்கே தொட்டு
இடுப்பை கிண்டுதே
ஆண் :
ஐயர் பொண்ணு
உதட்ட மென்னு அசைவம்
தின்னுதே குளத்த தாண்டி
குதிச்சு வந்து குறும்பு
பண்ணுதே
பெண் :
ஆக்கி வச்ச
மீன் குழம்பாய் ஆனவரே
முந்தானையில் சிக்கி
கொண்ட மீனவரே
ஆண் :
விண்ணை விட்டு
மண்ணில் வந்த விண்மீன்
இதா பட்டினிக்கு பந்தி
வைக்கும் பெண்மீன்
இதா
பெண் :
இது கத்த
கத்த கானாங்கத்த
ஆண் :
காத்திருக்கு
கட்டில் மெத்தை
பெண் :
ஏய் கத்த கத்த
கத்த கானாங்கத்த
ஆண் :
இங்கு காத்திருக்கு
கட்டில் மெத்தை
பெண் :
என்னை
தொட்டு தொட்டு நீ
குழு :
ஹோய் ஹோய்
ஒரு தூண்டில் போடாதே
குழு :
ஹோய் ஹோய்
இந்த மீனை புடிச்சி
குழு :
ஹோய் ஹோய்
நீ மென்னு தின்னாதே
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
அலை ஓரமாய்
விளையாடிடும் கடல்
தேவதை நீ
பெண் :
மடி மீதிலே
கொடி ஏறிடும் மச்ச
கண்ணன் நீ
ஆண் :
கத்த கத்த
பெண் :
ஏய் கத்த
ஆண் :
கத்த கத்த
கானாங்கத்த காத்திருக்கு
கட்டில் மெத்தை
ஆண் & பெண் :
கத்த
கத்த கானாங்கத்த
ஹேய் காத்திருக்கு
கட்டில் மெத்தை
குழு :
…………………………..
Katha Katha Kaanaangatha - English Lyrics
Chorus :
……………………………….
Male :
Kaththa kaththa kaanaangatha
Kaathirukku kattil meththai
Kaththa kaththa kaanaangatha
Kaathirukku kattil meththai
Female :
Ennai thottu thottu nee
Oru thoondil poadaathae
Intha meenai pudichi
Nee mennu thinnaathae
Male :
Alai oramaai vizhaiyaadidum
Kadal dhevadhai nee
Female :
Madi meedhilae kodi yeridum
Macha kannan nee
Male :
Kaththa kaththa heiii….
Kaththa kaththa kaanaangatha
Kaathirukku kattil meththai
Kaththa kaththa kaanaangatha
Kaathirukku kattil meththai
Chorus :
…………………………………………..
Male :
Konda mela koodai thookki
Kulungi poraalae
Karaiyil veezhndha meena poala
Thavikka vachaalae
Female :
Othaiyila pogum podhum
Uththu paarkkaathae
Mullu meenu paarvaiyaalae
Mutti thallaathae
Male :
Vanji vanji nee dhaan
Vanjiramae
Konji konji pesa
Kenjurenae
Female :
Vetkathila meenu onnu
Verthirukka
Koththi thinna kokku onnu
Kaathirukka
Male :
Kaththa kaththa kaanaangatha
Kaathirukku kattil meththai
Kaththa kaththa kaanaangatha..hei
Kaathirukku kattil meththai ..ah..ah..ah..ah..
Chorus :
………………………………………
Female :
Podavaikkullae madava meenu
Pugundhu kondathae
Ingae thottu angae thottu
Iduppai kinduthae
Male :
Aiyar ponnu odhatta menna
Asaivam thinnuthae
Kulatha thaandi kudhichu vandhu
Kurumbu pannuthae
Female :
Aakki vacha meen kolambaa
Aanavarae
Mundhaanaiyil sikki konda
Meenavarae
Male :
Vinnai vittu mannil vandha
Vinmeen idha
Pattinikku pandhi vaikkum
Penmeen idha
Female :
Ithu kaththa kaththa
Kaanaangatha
Male :
Kaathirukku kattil meththai
Female :
Aei kaththa kaththa kaththa
Kaanaangatha
Male :
Ingu kaathirukku kattil meththai
Female :
Ennai thottu thottu nee
Chorus :
Hoi hoi
Oru thoondil poadaathae
Chorus :
Hoi hoi
Intha meenai pudichi
Chorus :
Hoi hoi
Nee mennu thinnaathae
Chorus :
Hoi hoi
Male :
Alai oramaai vizhaiyaadidum
Kadal dhevadhai nee
Female :
Madi meedhilae kodi yeridum
Macha kannan nee
Male :
Kaththa kaththa
Female :
Yei kaththaaaa…
Male :
Kaththa kaththa kaanaangatha..
Kaathirukku kattil meththai
Male & Female :
Kaththa kaththa kaanaangatha..hei
Kaathirukku kattil meththai ..
Chorus :
……………………………………………….