Tamil Lyrics

Kathi Parvakkari song lyrics

Movie — Aranmanai

Singer(s) — Karthik, Surmukhi

Lyricist — Lyricist Not Known

Music Director — Bharathwaj

Kathi Parvakkari - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………

ஆண் :
கத்தி பார்வகாரி
உன் கண்ணு ரெண்டும்
ஊசி யே குத்தி குத்தி
என்ன நீ கொல்லாதே

பெண் :
சொந்த ஊர
பாக்க நீ வந்திருக்க
மாமா உன் கைய வச்சு
என்ன நீ கிள்ளாதே

ஆண் :
அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு :
தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

குழு :
……………………..

ஆண் :
ஓ சோரி

பெண் :
கண்ணுக்கெட்டும்
தூரம் எல்லாம் எத்தனை
எத்தனை சந்தோசம் ஓ
கண்ணுக்கெட்டும் தூரம்
எல்லாம் எத்தனை எத்தனை
சந்தோசம் கொலுசுகட்டி ஓடும்
நதி பாடுதடி குயிலாட்டம்

ஆண் :
ஏசி காத்து
இல்லாட்டியும்
வேப்பங்காத்து
சொர்க்கம் தான்
பீட்சா பர்கர்
இல்லாட்டியும் சோளக்
கூட்டு டேஸ்ட்டு தான்

ஆண் :
கட்டு பட்டு நம்
மனசு சந்தோசமா பறக்க
எத்தனையோ அழகிருக்கு

பெண் :
அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு :
தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

பெண் :
மூச்சு வாங்கும்
காத்துக்குள்ள வந்து வீசும்
பூவாசம் பொந்து கூட்டில்
மஞ்சள் மைனா என்ன
பாத்து தலையாட்டும்

ஆண் :
தாத்தா பாட்டி
சொன்ன கதை எல்லாம்
நம்ம நெஞ்சோட ஊர
விட்டு போனாலும் தான்
உசுரு இந்த மண்ணோட

ஆண் :
ஆண்டு நூறு
ஆனபோதும் சொந்த
மண்ண மிதிச்சா
சொர்க்கம் வேற எது
இருக்கு

பெண் :
அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு :
தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

Kathi Parvakkari - English Lyrics

Chorus :

Lala laila laila lai

Laila laila lai

Lai lai lai lai lai raee…

Male :

Kaththi paarva kaari

Un kannu rendum oosi

Ye kuththi kuththi enna

Nee kolladhae..

Female :

Sondha oora pakka

Nee vandhurukka mama

Un kaiya vachu enna

Nee killadhae..

Male :

Ada amaa amaa amaa

Nee sonna ellam right uh..

Thank u thank u oh my love

Thank u thank u oh my love

Chorus :

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Ohoooo…..

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Chorus :

Thaana thaana thana than nan naanae

Thaana thaana nana naa

Thaana thaana thana than nan naanae

Thaanaaa….

Male :

Oh…chori…

Female :

Kannukettum dhooram ellam

Eththana eththana sandhosam…

Oh..kannuku ettum dhooram ellam

Eththana eththana sandhosam…

Kolusu katti odum nadhi

Padudhadi kuyilattam..

Male :

A/C kaathu illatiyum

Vepangathu sorgam thaan..

Pizza burger illatiyum

Sola koottu taste uh than..

Male :

Kattupattu nammanasu

Sandhosama paraka

Ethanaiyo azhagirukku..

Female :

Ada ama ama ama

Nee sonna ellam right uh..

Thank u thank u oh my love

Thank u thank u oh my love

Chorus :

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Ohoooo…..

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Female :

Moochu vangum kaathukulla

Vandhu veesum poo vasam

Pondhu kootil manjal maina

Enna paththu thalaiyaattum

Male :

Thatha paatti sonna kadhai

Ellam namma nenjoda..

Oora vittu ponalum thaan

Usuru intha mannoda..

Male :

Aandu nooru aana podhum

Sondha manna mithicha

Sorgam vera edhu irukku….

Female :

Ada ama ama ama

Nee sonna ellam right uh..

Thank u thank u oh my love

Thank u thank u oh my love

Chorus :

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Ohoooo…..

Thaiya thakka thaiyarae

Thaiya thakka thaiyaa

Thaiya thakka thaiyarae

Thaiya thaaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathi Parvakkari

Which movie does the song Kathi Parvakkari belong to?

The song Kathi Parvakkari is from the movie Aranmanai.

Who is the music director of Kathi Parvakkari?

The music for Kathi Parvakkari is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Kathi Parvakkari?

The lyrics for Kathi Parvakkari are penned by Lyricist Not Known.

Who sang the Kathi Parvakkari song?

Kathi Parvakkari is sung by Karthik, Surmukhi.

Related Songs

Movie — Aranmanai

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj

Movie — Rojavanam

Music Director — Bharathwaj

Movie — Muni

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj