Unnai Kakkum Thaai - தமிழ் பாடல் வரிகள்
உன்னைக் காக்கும் தாய் போல்
இருப்பேன் வா நீ
மண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீ
நிலம் நீரும் வானும் நிறம் மாறலாம்
தினம் காணும் நேசம் தடம் மாறுமா
ஆண் :
உன்னைக் காக்கும் தாய் போல்
இருப்பேன் வா நீ
மண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீ
Unnai Kakkum Thaai - English Lyrics
Male :
Unnai kaakkum thaai pol
Iruppen vaa nee
Mannil vaazhum kaalam enakkor sei nee
Nilam neerum vaanum niram maaralaam
Dhinam kaanum naesam thadam maaruma
Male :
Unnai kaakkum thaai pol
Iruppen vaa nee
Mannil vaazhum kaalam enakkor sei nee