Tamil Lyrics

Kanavu Palithathu Kadhavu song lyrics

Movie — Vetri Padigal

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Siva

Music Director — Ilayaraja

Kanavu Palithathu Kadhavu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
லிஸன்…தேர் ஆர் ஒன்லி
த்ரீ வேர்ட்ஸ் இன் இங்க்லிஷ்
யூ வான்ட் டு நோ தட்…. ஐ லவ் யூ…
தேர் இஸ் நோ வே டு கோ…

பெண் :
கனவு பலித்தது கதவு திறக்குது
மெடலைச் சுமந்த மார்பில்
பூ மடலை அணிந்து பழகு
பிரம்பைச் சுழற்றி வீசு
அந்தக் கரும்பு தனுசைத் தேடு
நகரக் காவலா என்னை விரட்ட முடிஞ்சதா
இதயச் சிறை இருக்கு இதில் கம்பி எண்ண வா

பெண் :
கனவு பலித்தது கதவு திறக்குது
கனவு பலித்தது கதவு திறக்குது

குழு :
……………………………

பெண் :
ராசா உன்னோடு ரசிச்சுப் பழகாம
மனசு நெறையவில்லையே
லேசாப் பாத்தாலும் நெருக்கம் கிடைக்காத
நெனப்பு பொறுக்கவில்லையே

பெண் :
காவல்காரரே வாங்க கனவுச் சோலையைத் தாங்க
நேசம் காட்டினாப் போதும் பாச ராகமாய் ஊறும்

ஆண் :
நிலவை இழுக்கலாமா ஒளியில் குளிக்கலாமா
அளந்து முடிக்கலாமா அசஞ்சு கொடுக்கலாமா

பெண் :
உனது கதையும் எனது கதையும் பொருந்தியதே..

ஆண் :
கனவு பலித்ததா கதவு திறந்ததா
மெடலைச் சுமந்த மார்பில்
பூ மடலை அணிந்து வருவேன்
பிரம்பைச் சுழற்றி எறிந்து
அந்தக் கரும்பு தனுசை எடுப்பேன்
நகர அழகியே இனி நகர முடியுமா
இதயச் சிறையிலே நீ நழுவ முடியுமா

ஆண் :
கனவு பலித்ததா கதவு திறந்ததா

குழு :
……………………..

ஆண் :
கூத்தும் இல்லாத பாட்டைப் படிக்காத
வாழ்க்கை இனித்து விடுமா
நூலே இல்லாம தறியை அசைக்கிறது
சேலை நெய்து தருமா

பெண் :
காதல் ஒன்று தான் வாழ்க்கை
மனதின் மகரந்தச் சேர்க்கை
ஆணி வேரிலே பூக்கள்
ஞான பூமியில் நாட்கள்

ஆண் :
கிளையை விலக்கலாமா மலரை பறிக்கலாமா
நடந்து முடிஞ்ச பிறகு கணக்கு எடுக்கலாமா
சிறிய கதையை முடிஞ்ச வரைக்கும் தொடரணுமே

பெண் :
கனவு பலித்தது கதவு திறக்குது…..
மெடலைச் சுமந்த மார்பில்
பூ மடலை அணிந்து பழகு
பிரம்பைச் சுழற்றி வீசு
அந்தக் கரும்பு தனுசைத் தேடு

ஆண் :
நகர அழகியே இனி நகர முடியுமா ஹோ ஹோ
இதயச் சிறையிலே நீ நழுவ முடியுமா ஹா

பெண் :
கனவு பலித்தது கதவு திறக்குது…..

ஆண் :
கனவு பலித்ததா கதவு திறந்ததா

Kanavu Palithathu Kadhavu - English Lyrics

Female :

Listen there are only

Three words in english

You want to know that i love you

There is no way to go

Female :

Kanavu palithadhu kadhavu thirakkudhu

Medalai sumandha maarbil

Poo madalai anindhu pazhagu

Pirambai suzhatri veesu

Andha karumbu thanusai thaedu

Nagara kaavala ennai viratta mudinjutha

Idhaya sirai irukku idhil kambhi enna vaa

Female :

Kanavu palithadhu kadhavu thirakkudhu

Kanavu palithadhu kadhavu thirakkudhu

Chorus :

…………………….

Female :

Raasa unnodu rasichu pazhagaama

Manasu neraiyavillaiyae

Laesa paarthaalum nerukkam kidaikkadha

Nenappu porukkavillaiyae

Female :

Kavalkaararae vaanga kanavu solaiyai thaanga

Nesam kaatinaa podhum pasa raagamaai oorum

Male :

Nilavai izhukkalaama oliyil kulikkalaama

Alandhu mudikkalaama asanju kodukkalaama

Female :

Unadhu kadhaiyum enadhu kadhaiyum

Porundhiyadhae

Male :

Kanavu palithadha kadhavu thirandhadha

Medalai sumandha maarbil

Poo madalai anindhu varuven

Pirambai suzhatri erindhu

Andha karumbu thanusai eduppen

Nagara azhagiyae ini nagara mudiyuma

Idhaya siraiyilae nee nazhuva mudiyuma haa

Male :

Kanavu palithadha kadhavu thirandhadha

Chorus :

…………………………….

Male :

Koothum illaadha paattu padikkadha

Vaazhkai inithu viduma

Noolae illaama thiriyai asaikkirathu

Saelai neidhu tharuma

Female :

Kaadhal ondru thaan vaazhkkai

Manadhin magarandha serkkai

Aani verilae pookkal

Ngyaana boomiyil naatkal

Male :

Kilaiyai vilakkalaama malarai parikkalaama

Nadanthu mudinja piragu kanakku edukkalaama

Siriya kadhaiyai mudinja varaikkum thodaranamae

Female :

Kanavu palithadhu kadhavu thirakkudhu

Medalai sumandha maarbil

Poo madalai anindhu pazhagu

Pirambai suzhatri veesu

Andha karumbu thanusai thaedu

Male :

Nagara azhagiyae ini nagara mudiyuma ho ho

Idhaya siraiyilae nee nazhuva mudiyuma haa

Female :

Kanavu palithadhu kadhavu thirakkudhu

Male :

Kanavu palithadha kadhavu thirandhadha

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanavu Palithathu Kadhavu

Which movie does the song Kanavu Palithathu Kadhavu belong to?

The song Kanavu Palithathu Kadhavu is from the movie Vetri Padigal.

Who is the music director of Kanavu Palithathu Kadhavu?

The music for Kanavu Palithathu Kadhavu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kanavu Palithathu Kadhavu?

The lyrics for Kanavu Palithathu Kadhavu are penned by Siva.

Who sang the Kanavu Palithathu Kadhavu song?

Kanavu Palithathu Kadhavu is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Vetri Padigal

Music Director — Ilayaraja

Movie — Vetri Padigal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja