Vaarungal Ondraai Serungal - தமிழ் பாடல் வரிகள்
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் :
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் :
வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
ஆண் :
சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
சொல்லுங்கள்…….
அச்சம் எதுவென்று நெஞ்சம் அறியாத
ஆண்மை இனமென்று துள்ளுங்கள்…..
ஆண் :
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் :
ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் :
ஒரு சேவலைப் போலே கூவுகின்றேன்
உங்கள் வாழ்க்கை விடிவதற்கு
ஒரு சேவகன் போலே மாறுகிறேன்
உங்கள் சேவை புரிவதற்கு
ஆண் :
கூடுங்கள் கோடை இடிபோலே
குரல்கள் கர்ஜிக்கும் கொள்கை சிங்கங்கள் கூடுங்கள்
ஓடுங்கள் நாலுமறியாத நாணி நிற்கின்ற
கேணி தவளைகள் ஓடுங்கள்…..
ஆண் :
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஒன்றாய் சேருங்கள்
ஆண் :
இந்த ராணுவ வீரன் காவலிலே
எந்த வீடும் பிழைத்திருக்கும்
ஒரு தீவிரவாதி கோபத்திலே
பெரும் தீமை விளைந்திருக்கும்
ஆண் :
எண்ணுங்கள் நோக்கம் நிறைவேறும்
மார்க்கம் எப்போதும் அன்பு வழியென்று எண்ணுங்கள்
எழுதுங்கள் கத்தி எடுக்காமல் ரத்தம் வடிக்காமல்
புதிய வரலாற்றை எழுதுங்கள்…..
ஆண் :
வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்
ஆண் :
வீரம் விளையாட வெற்றி நடை போட
காலம் நமதென்று சொல்லுங்கள்
Vaarungal Ondraai Serungal - English Lyrics
Male :
Vaarungal ondraai serungal
Ondraai serungal
Male :
Vaarungal ondraai serungal
Male :
Veeram vilaiyaada vettri nadai poda
Kaalam namathendru sollungal
Male :
Sollungal…..
Achcham edhuvendru nenjam ariyaatha
Aanmai inmendru thullungal
Sollungal…..
Achcham edhuvendru nenjam ariyaatha
Aanmai inmendru thullungal
Male :
Vaarungal ondraai serungal
Ondraai serungal
Male :
Oru sevalai polae koovugindren
Ungal vaazhkkai vidivatharkku
Oru sevagan polae maarugindren
Ungal sevai purivatharkku
Male :
Oru sevalai polae koovugindren
Ungal vaazhkkai vidivatharkku
Oru sevagan polae maarugindren
Ungal sevai purivatharkku
Male :
Koodungal kodai idipolae
Kuralgal karjikkum kolgai singangal koodungal
Odungal naalumariyaatha naani nirkindra
Keni thavalaigal odungal
Male :
Vaarungal ondraai serungal
Ondraai serungal
Male :
Intha ranuva veeran kaavalilae
Entha veedum pizhaiththirukkum
Oru theeviravaathi kobaththilae
Perum theemai vilainthirukkum
Male :
Ennungal nokkam niraiveum
Maarkkam eppothum anbu vazhiyendru ennungal
Ezhungal kaththi edukkaamal raththi vadikkaamal
Pudhiya varalaatrai ezhuthungal
Male :
Vaarungal ondraai serungal
Male :
Veeram vilaiyaada vettri nadai poda
Kaalam namathendru sollungal