Tamil Lyrics

Kathum Kadal song lyrics

Movie — Kattumarakaran

Singer(s) — S. Janaki, Mano

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Kathum Kadal - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

பெண் :
நீலே நீலே சாகரிஸிநி லாஹே
ஹீத்து மோத்தி
ஜாம்மனு ஜாகே தேக தோகோ
கீ பரி பஹ்ல்லி காத்தி

பெண் :
நீலே நீலே சந்திரலோவோ
சுவாதி நுட்சம் கண்ணா
நுத்தியம் சாஸ்தா மதுவை போத்தே
சித்திரம் காஸ்து துன்னா

பெண் :
ஆழ ஆழ ஆழி எனிகொரு
முத்து தன்னோ
முத்து மணி சித்திர வர்ண
பெண் மணி ஆகி நின்னோ

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

ஆண் :
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ

ஆண் :
மிச்சப்பூ ஒவ்வொன்றும்
என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ
என்றானதோ

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

பெண் :
ஆண்மகன் யாரோ
அந்தி இளமாலை
ஆழ்க்கடல் நீர் மேல்
ஆடி வரும் வேளை

பெண் :
மீன் வலை வீச
மெல்ல அதன் மீது
நான் விழுந்தேனோ
என்னை அறியாது

பெண் :
எங்கேயோ பாதை மாறி
இங்கே உன் வாசல் தேடி
வந்தேனே வாடும் தோகை நான்

பெண் :
என்னென்று நானும் சொல்ல
என் உள்ளம் துள்ளும் மெல்ல
இங்கே நான் வாழும் நாட்களில்தான்

பெண் :
நெஞ்செல்லாம் ஏதோ
அலைபாயும் நாளோ
அம்மாடி இன்பம் என்ன கண்டேன்
இங்கே நான்

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

ஆண் :
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

ஆண் :
அஹ ஹ ஹா அஹ ஹ ஹா

பெண் :
அஹ ஹ ஹா அஹ ஹ ஹா

குழு :
அஹ ஹ ஹா அஹ ஹஹா

ஆண் :
ஆஹா ஹா

பெண் :
ஆஹா ஹா

குழு :
ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண் :
ஆஹா ஹா

பெண் :
ஆஹா ஹா

குழு :
ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண் :
மீன் விழ நானும்
கன்னி வலை வீச
மான் விழப் பார்த்தேன்
கண்ணிரெண்டும் கூச

ஆண் :
பூ நகை மாது
பொங்கும் கடல் மேலே
மேனகை போலே
மெல்ல எழுந்தாளே

ஆண் :
எல்லாம் என் யோகம் என்பேன்
பொன்னான நேரம் என்பேன்
சிற்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்

ஆண் :
யாருக்கு சொந்தம் என்று
யார் சொல்லக் கூடும் இன்று
என்றாலும் காவல் காப்பவன் நான்

ஆண் :
கண்ணீரில்லாமல்
கரை சேர்ப்பேன் நானும்
என்னோடு தங்கும்போது
துன்பம் ஏதம்மா

ஆண் :
கத்தும் கடல் உள்ளே
ஒரு முத்தெடுத்து வந்தேன்
முத்தும் ஒரு சித்திரமாய்
முன்னிருக்க கண்டேன்

ஆண் :
அச்சச்சோ அத்திப்பூ
பெண்ணானதோ
அம்மமோய் அல்லிப்பூ
கண்ணானதோ

ஆண் :
மிச்சப்பூ ஒவ்வொன்றும்
என்னானதோ
மொத்தத்தில் கன்னிப்பூ
என்றானதோ

குழு :
{ஆஅ….ஆஆ……ஆஆ…..ஆஅ….
ஆஅ….ஆஆ……ஆஆ…..ஆஅ….
ஆஅ….ஆஆ……ஆஆ…..ஆஅ….
ஆஅ….ஆஆ……ஆஆ…..ஆஅ…} (2)

Kathum Kadal - English Lyrics

Male :

Kathum kadal ullae

Oru mutheduthu vandhen

Muthum oru sithiramaai

Mun irukka kanden

Male :

Achacho athi poo pennaanadho

Ammammoi alli poo kannaanadho

Micha poo ovvondrum ennaanadho

Mothathil kanni poo endraanadho

Male :

Kathum kadal ullae

Oru mutheduthu vandhen

Muthum oru sithiramaai

Mun irukka kanden

Female :

Aan magan yaaro

Andhi ilam maalai

Aal kadal neer mel

Aadi varum vaelai

Meen valai veesa

Mella adhan meedhu

Naan vizhundheno ennai ariyaadhu

Female :

Engaeyo paadhai maari

Ingae un vaasal thaedi

Vandhenae vaadum kodhai naan

Ennendru naanum solla

En ullam thullum mella

Ingae naan vaazhum naatkalil thaan

Nenjellaam yedho alai paayum naalo

Ammaadi inbam enna kanden ingae naan

Male :

Kathum kadal ullae

Oru mutheduthu vandhen

Muthum oru sithiramaai

Mun irukka kanden

Male :

Achacho athi poo pennaanadho

Ammammoi alli poo kannaanadho

Male :

Kathum kadal ullae

Oru mutheduthu vandhen

Muthum oru sithiramaai

Mun irukka kanden

Male :

Ahahaaha ahahaaha

Female :

Ahahaaha ahahaaha

Male Chorus :

Ahahaaha ahahaaha

Male :

{Aha haahaahaa haahaahaa

Female :

Aha haahaahaa haahaahaa

Male :

Aahaahaa Aahaa haahaa

Female :

Aha haahaahaa haahaahaa}

Male Chorus :

{Ahahaaha haaha haaha

Haaha haaha haaha haaha

Haaha haaha haaha haaha} (Overlap)

Male :

Meen vizha naanum

Kanni valai veesa

Maan vizha paarthen

Kan irandum koosa

Poo nagai maadhu

Pongum kadal melae

Maenagai polae mella ezhundhaalae

Male :

Ellaam en yogam enbaen

Ponnaana neram enbaen

Sirppathai veettil serthaen naan

Yaarukku sondham endru

Yaar solla koodum indru

Endraalum kaaval kaappavan naan

Kanneer illaamal karai serppen naanum

Ennodu thangum podhu thunbam yedhammaa

Male :

Kathum kadal ullae

Oru mutheduthu vandhen

Muthum oru sithiramaai

Mun irukka kanden

Male :

Achacho athi poo pennaanadho

Ammammoi alli poo kannaanadho

Micha poo ovvondrum ennaanadho

Mothathil kanni poo endraanadho

Male Chorus :

Aha haa haa haa haa haa haa

Haa…..aaa…..aaa…..aaa….aaa….aaa….

Aha haa haa haa haa haa haa

Haa…..aaa…..aaa…..aaa….aaa….aaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathum Kadal

Which movie does the song Kathum Kadal belong to?

The song Kathum Kadal is from the movie Kattumarakaran.

Who is the music director of Kathum Kadal?

The music for Kathum Kadal is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kathum Kadal?

The lyrics for Kathum Kadal are penned by Vaali.

Who sang the Kathum Kadal song?

Kathum Kadal is sung by S. Janaki, Mano.

Related Songs

Movie — Kattumarakaran

Music Director — Ilayaraja

Movie — Kattumarakaran

Music Director — Ilayaraja

Movie — Kattumarakaran

Music Director — Ilayaraja

Movie — Kattumarakaran

Music Director — Ilayaraja

Movie — Kattumarakaran

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja