Ennai Vella Yaaradaa - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
சக்திதாஸ்
குழு :
………………………..
பெண் :
என்னை வெல்ல யாரடா
என்னை வெல்ல யாரடா
தலைவன் வழியில் வந்தவன் நானடா
தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா
பெண் :
என்னை வெல்ல யாரடா…..
என்னை வெல்ல யாரடா…..
குழு :
………………………..
பெண் :
நமக்கு எதிரி யாரடா
நாலும் தெரிஞ்சவன் நானடா
நினைத்ததை முடிப்பேன்
முடித்ததை நினைப்பேன்
என்றும் வெற்றி நம் பக்கமே
குழு :
ராஜாங்கம் நமதுதான்
ராஜாக்கள் நாமதான்
நம்மை எதிர்க்க எவனும்
இன்னும் பிறக்கவே இல்லையடா
பெண் :
என்னை வெல்ல யாரடா…..
என்னை வெல்ல யாரடா…..
தலைவன் வழியில் வந்தவன் நானடா
தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா
பெண் :
நல்லவன் எனக்கு நண்பனடா
எனக்கு வல்லவன் இல்லையடா
நல்லதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
எனக்கொரு வழியை வகுத்திடுவேன்
குழு :
தாய்க்குலம் போற்றுவோம்
தாய்மையை வணங்குவோம்
ஏழை வாழ எதையும் செய்வான்
எங்கள் தலைவனடா….ஆ…..
பெண் :
என்னை வெல்ல யாரடா…..
என்னை வெல்ல யாரடா…..
தலைவன் வழியில் வந்தவன் நானடா
தலை நிமிர்ந்து நிற்பவன் நானடா
Ennai Vella Yaaradaa - English Lyrics
Chorus :
……………
Female :
Ennai vella yaaradaa
Ennai vella yaaradaa
Thalaivan vazhiil vanthavan nanadaa
Thalai nimirnthu nirpavan naanadaa
Female :
Ennai vella yaaradaa
Ennai vella yaaradaa…..
Chorus :
……………
Female :
Namakku edhiri yaaradaa
Naalum therinjavan naanadaa
Ninaiththathai mudippaen
Mudiththathai ninaippaen
Endrum vetri nam pakkamae
Chorus :
Rajangam namathuthaan
Rajakkal naamathaan
Nammai edhirkka evanum
Innum pirakkavae illaiyadaa
Female :
Ennai vella yaaradaa
Ennai vella yaaradaa
Thalaivan vazhiyil vanthavan nanadaa
Thalai nimirnthu nirpavan naanadaa
Female :
Nallavan enakku nanbanadaa
Enakku vallavan illaiyadaa
Nallathai solvaen
Sonnathai seivaen
Enakkoru vazhiyai vaguththiduvaen
Chorus :
Thaaikulam potruvom
Thaaimaiyai vananguvom
Yazhai vaazha edhaiyum seivaan
Engal thalaivanadaa…aa…
Female :
Ennai vella yaaradaa
Ennai vella yaaradaa
Thalaivan vazhiyil vanthavan nanadaa
Thalai nimirnthu nirpavan naanadaa