Usuraiya Tholaichaen - தமிழ் பாடல் வரிகள்
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
பெண் :
ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல
ஆண் :
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே….
பெண் :
உன்னாலே இனி உன்னாலே….
விடியும் என் நாள் முடியாதே
ஆண் :
நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே
பெண் :
ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே
பெண் :
எந்தன் தேடல் உன்னை சேரும்….
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
ஆண் :
இமை மூடும் தருணங்களில்….
உனை அருகினில் உணர்கின்றேன்
ஆண் :
இரவுக்கு நிலவாக
நீ தோன்றினாய்…
தரை இறங்காமல் தள்ளி நின்று
வாதம் செய்கின்றாய்
பெண் :
நான் போகும் வழி எல்லாம்
ஒளி வீசினாய்….
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்
ஆண் :
உன்னாலே உயர்ந்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே….
ஆண் :
நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே
பெண் :
ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே
பெண் :
இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்
பெண் :
விரல் பட்டு பூ வாசம்
பொய்யாகுமா….
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா
ஆண் :
நீ தூங்கும் நேரம்
உன் கன்னம் ஓரம்…
உன்னை தீண்டும்
என் தாபம் உடைந்தே போகும்
பெண் :
என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
ஆண் :
அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல
பெண் :
ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல
ஆண் :
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே….
பெண் :
உன்னாலே இனி உன்னாலே….
விடியும் என் நாள் முடியாதே
ஆண் :
நம் காதல் சொல்ல….
மொழி தேவை இல்ல…..
என் ஜீவன் என்றும் நீதானே
பெண் :
ஏ ஒரு பார்வையால….
என்ன சாச்சிட்டானே….
விழி மூடவில்ல உன்னாலே
Usuraiya Tholaichaen - English Lyrics
Male :
Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female :
Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa
Male :
Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female :
Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae
Male :
Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Female :
Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae
Female :
Enthan thedal unai serum…
Unthan peyarai uyir sollum
Male :
Imai moodum tharunangalil…
Unai aruginil unarugindren
Male :
Iravukku nilavaaga
Nee thondrinaai…
Tharai irangaamal thalli nindru
Vadham seigindrai
Female :
Naan pogum vazhi ellaam
Oli veesinaai…
En ulagengum azhagaaga
Niram poosinaai
Male :
Unnaalae uyirthenae
Uyir kaadhal unarndhen pennae..
Female :
Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Male :
Ye oru paarvaiyaala…
Enna saachitaalae…
Vizhi moodavilla unnalae
Female :
Inai piriyaa varam ketpen…
Unai pirinthaal uyir thorappen
Female :
Viral pattu poo vaasam
Poiyaagumaa..
Un idhazh pattaal
En swaasam meiyaagumaa
Male :
Nee thoongum neram..
Un kannam oram…
Unai theendum
En thaabam udaindhae pogum
Female :
En idhayathil yutham seiyadhae
Male :
Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female :
Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa
Male :
Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae
Female :
Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Female :
Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae