Tamil Lyrics

Katta Nalla Nattu Katta song lyrics

Movie — Puthir

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Katta Nalla Nattu Katta - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட
பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா……

ஆண் :
கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட

ஆண் :
ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு
பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும்
ரோஷம் த்வேஷம் எதுக்கடி பொண்ணுக்கு
பாசம் நேசம் தெரிஞ்சுக்கணும்

ஆண் :
இன்பத்துக்கு ஆசப்பட்டு மத்தவற்க்கு துன்பம் தந்தா
கஷ்டப்பட்ட ஏழை விடும் சாபம் பலிக்கும்
இன்பத்துக்கு ஆசப்பட்டு மத்தவற்க்கு துன்பம் தந்தா
கஷ்டப்பட்ட ஏழை விடும் சாபம் பலிக்கும்
நல்ல புத்தி கத்துக்கடி ஆத்தா……

ஆண் :
கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட
பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா……

ஆண் :
பொண்ணா பொறந்தா அது மட்டும் போதுமா
பொறும பெரும மறக்கணுமா
அடி பொண்ணா பொறந்தா அது மட்டும் போதுமா
பொறும பெரும மறக்கணுமா

ஆண் :
பொன்னான மேனி வெச்சான்
மண்டைக்குள்ள சாணி வெச்சான்
பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே
பொன்னான மேனி வெச்சான்
மண்டைக்குள்ள சாணி வெச்சான்
பேயாட்டம் ஆடுகிற பச்சைக் கிளியே
பொண்ணப் போல வாழ வேணும் ஆத்தா…..

ஆண் :
கட்ட நல்ல நாட்டுக் கட்ட என் கிட்ட நீ மாட்டிகிட்ட
பந்தையத்த போட்டு வந்து வேண்டாதத வாங்கிக்கிட்ட
பணத்துல பாப்பரடி நான் பந்தையத்தில் சூப்பரடி
குணத்துல ராமனடி உன்ன கொண்டு போகும் மாமனடி
செல்லாது ஜம்பம் என் கிட்ட ஆத்தா……

Katta Nalla Nattu Katta - English Lyrics

Male :

Katta nalla naattu katta en kitta nee maattikitta

Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta

Panaththula paapparadi naan panthaiyaththil superadi

Gunaththula ramanadi unna kondu pogum mamanadi

Sellaathu jambam en kitta aaththaa

Male :

Katta nalla naattu katta en kitta nee maattikitta

Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta

Male :

Rosham thvesham edhukkadi ponnukku

Paasam nesam therinjukkanum

Rosham thvesham edhukkadi ponnukku

Paasam nesam therinjukkanum

Male :

Inbathkku aasaipatu maththavarkku thunbam thanthaa

Kashtappatta yaezhai vidum saabam palikkum

Inbathkku aasaipatu maththavarkku thunbam thanthaa

Kashtappatta yaezhai vidum saabam palikkum

Nalla puththi kaththukkadi aaththaa

Male :

Katta nalla naattu katta en kitta nee maattikitta

Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta

Panaththula paapparadi naan panthaiyaththil superadi

Gunaththula ramanadi unna kondu pogum mamanadi

Sellaathu jambam en kitta aaththaa

Male :

Ponnaa porranthaa adhu mattum podhumaa

Poruma peruma marakkanumaa

Adi ponnaa poranthaa adhu mattum podhumaa

Poruma peruma marakkanumaa

Male :

Ponnaana maeni vechchaan

Mandaikkulla saani vachchaan

Peyaattam aadugira pachchai kiliyae

Ponnaana maeni vechchaan

Mandaikkulla saani vachchaan

Peyaattam aadugira pachchai kiliyae

Ponna pola vaazha venum aaththaa

Male :

Katta nalla naattu katta en kitta nee maattikitta

Panthayaththa pottu vanthu venthu vendaathatha vaangikitta

Panaththula paapparadi naan panthaiyaththil superadi

Gunaththula ramanadi unna kondu pogum mamanadi

Sellaathu jambam en kitta aaththaa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Katta Nalla Nattu Katta

Which movie does the song Katta Nalla Nattu Katta belong to?

The song Katta Nalla Nattu Katta is from the movie Puthir.

Who is the music director of Katta Nalla Nattu Katta?

The music for Katta Nalla Nattu Katta is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Katta Nalla Nattu Katta?

The lyrics for Katta Nalla Nattu Katta are penned by Gangai Amaran.

Who sang the Katta Nalla Nattu Katta song?

Katta Nalla Nattu Katta is sung by Malaysia Vasudevan.

Related Songs

Movie — Puthir

Music Director — Ilayaraja

Movie — Puthir

Music Director — Ilayaraja

Movie — Puthir

Music Director — Ilayaraja

Movie — Puthir

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja