Tamil Lyrics

Velakku Vacha song lyrics

Movie — Chinna Pasanga Naanga

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Velakku Vacha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்
கூரைக்கு மேல கோழி புடிப்போம்
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்

குழு :
ஆமா

ஆண் :
ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்

குழு :
ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்

ஆண் :
தாளம் மாத்தி பாடமாட்டோம்
ஆள மாத்தி ஆடமாட்டோம்
வேலை இன்றி கூடமாட்டோம்
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்

குழு :
பொல்லாப்பு சொல்லமாட்டோம்

ஆண் :
குத்தம் இருந்தா

குழு :
சொல்லாம செல்லமாட்டோம்

ஆண் :
ஹேஹே ஹேஹே ஹேய்

குழு :
தெம்மாங்கு பாட்டப் பாடி

ஆண் :
நல்ல கருத்த

குழு :
எல்லார்க்கும் சொல்லப் போறோம்

ஆண் :
ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்
நாட்ட மாத்தி காட்டப் போறோம்
சொன்னா செஞ்சு முடிப்போம்
ஓண்ணா சிந்து படிப்போம்
வெளக்கு வெச்சா

குழு :
ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்

ஆண் :
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்

ஆண் :
ஏழைக்காக பாட்டுப் பாடி
மேலே போனார் பாவலரு
ஆடி ஓடி வேலை செய்ய
அவரப் போல யாரு வேறு

குழு :
அண்ணாச்சி போட்ட ரூட்டு

ஆண் :
தம்பிகளுக்கு

குழு :
பொன்னான சந்தப் பாட்டு

ஆண் :
ஹேஹே ஹேஹே ஹேய்

குழு :
கண்ணாக உள்ள போது

ஆண் :
கஷ்டங்கள் இல்லே

குழு :
எல்லாமும் ஓட்டிக் காட்டு

ஆண் :
ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு
உள்ள போது ஏது தாழ்வு
சொன்னா சங்கடம் இல்ல
எல்லாம் நம்மிடம் இல்ல
வெளக்கு வெச்சா….ஹோய்

குழு :
ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்

ஆண் :
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்
கூரைக்கு மேல கோழி புடிப்போம்
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்

குழு :
ஆமா

ஆண் :
ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்

குழு :
ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
எங்கள வெளக்கச் சொன்னா காலையில
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்

Velakku Vacha - English Lyrics

Male :

Velakku vechaa veettukkulla

Naanaga vera vela paakka maattom

Engala velakka chonnaa kaalaiyila

Naanga palla thavira velakka maattom

Kooraikku mela kozhi pudippom

Andha vaanathil yera yaeni kuduppom

Chorus :

Aamaa

Male :

Yerikkul odum meena pudippom

Adha ellorkkum kudukka pangu pirippom

Chorus :

Hae velakku vechaa veettukkulla

Naanaga vera vela paakka maattom

Engala velakka chonnaa kaalaiyila

Naanga palla thavira velakka maattom

Male :

Thaalam maathi paada maattom

Aala maathi aada maattom

Velai indri kooda maattom

Vettip pechu pesa maattom

Chorus :

Pollaappu solla maattom

Male :

Kutham irundhaa

Chorus :

Sollaama sella maattom

Male :

Haehae haehae haey

Chorus :

Themmaangu paatta paadi

Male :

Nalla karutha

Chorus :

Ellaarkkum solla porom

Male :

Hae paattu paadi vaazha porom

Naatta maathi kaatta porom

Sonnaa senju mudippom

Onnaa sindhu padippom

Velakku vechaa…

Chorus :

Velakku vechaa veettukkulla

Naanaga vera vela paakka maattom

Male :

Engala velakka chonnaa kaalaiyila

Naanga palla thavira velakka maattom

Male :

Ezhaikkaaga paattu paadi

Melae ponaar paavalaru

Aadi odi velai seiya

Avara pola yaaru veru

Chorus :

Annaachi potta route

Male :

Thambigalukku

Chorus :

Ponnaana sandha paattu

Male :

Haehae haehae haey

Chorus :

Kannaaga ulla podhu

Male :

Kashtangal illae

Chorus :

Ellaamum otti kaattu

Male :

Hae ullam pola nalla vaazhvu

Ulla podhu yaedhu thaazhvu

Sonnaa sangadam illa

Ellaam nammidam illa

Velakku vechaa…hoi

Chorus :

Velakku vechaa veettukkulla

Naanaga vera vela paakka maattom

Male :

Engala velakka chonnaa kaalaiyila

Naanga palla thavira velakka maattom

Kooraikku mela kozhi podippom

Andha vaanathil yera yaeni kuduppom

Chorus :

Aamaa

Male :

Yerikkul odum meena pudippom

Adha ellorkkum kudukka pangu pirippom

Chorus :

Hae velakku vechaa veettukkulla

Naanaga vera vela paakka maattom

Engala velakka chonnaa kaalaiyila

Naanga palla thavira velakka maattom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Velakku Vacha

Which movie does the song Velakku Vacha belong to?

The song Velakku Vacha is from the movie Chinna Pasanga Naanga.

Who is the music director of Velakku Vacha?

The music for Velakku Vacha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Velakku Vacha?

The lyrics for Velakku Vacha are penned by Gangai Amaran.

Who sang the Velakku Vacha song?

Velakku Vacha is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs