Jodi Nalla Jodi Ithu - தமிழ் பாடல் வரிகள்
ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
ஆண் குழு :
ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
ஆண் :
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
ஆண் குழு :
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
பெண் :
நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
பெண் குழு :
நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
பெண் :
இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….
பெண் குழு :
இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….
ஆண் :
ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பெண் :
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
ஆண் :
ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்
கண்ணால் சொல்லு சேதிதான்
பெண் :
பொன்னால் கட்டி பூட்டி இழுத்து
பூஜையை போடும் நேரம்தான்
ஆண் :
மெத்தையில சிந்தாம
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்
பெண் :
அத்தனையும் சொல்லாம
அத அடக்கி வெப்பா வித்தாரம்
ஆண் :
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
குழு :
அம்சமுள்ள பொஞ்சாதி
பெண் :
தேடி இப்போ வந்தாச்சு
குழு :
சின்னச் சிட்டு சிங்காரி
ஆண் :
அள்ளாமலே கிள்ளாமலே
மல்லாடுற கைகாரி
பெண் :
ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
ஆண் :
நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….
குழு :
ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
பெண் :
அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்
அடக்கி வெச்சாம் பாவம்தான்
ஆண் :
அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்
அடிச்சதம்மா யோகம்தான்
பெண் :
ஒத்தையில நின்னாரு
இப்ப ரெட்டையாக வந்தாரு
ஆண் :
சக்தியுள்ள அண்ணாரு
அவர் ஜாதகம் போல வேறாரு
பெண் :
ஏழு பட்டி சீமையிலும்
குழு :
ஏழை சனம் பாராட்டும்
ஆண் :
வாழை என உங்க வம்முசம்
குழு :
வாழ்க என சீராட்டும்
பெண் :
அன்பானது பண்பானது
ஒண்ணானது கொண்டாட்டம்……
ஆண் :
ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
பெண் :
நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
இந்த குணவதிய கண்டு பிடிச்ச
ராசா மகா ராசா…….
குழு :
ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
Jodi Nalla Jodi Ithu - English Lyrics
Male :
Jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Male Chorus :
Jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Male :
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Male Chorus :
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Female :
Nalla thavam irundhu
Pethu edutha raani magaa raani
Female Chorus :
Nalla thavam irundhu
Pethu edutha raani magaa raani
Female :
Indha gunavathiya
Kandu pidicha raasaa magaa raasaa
Female Chorus :
Indha gunavathiya
Kandu pidicha raasaa magaa raasaa
Male :
Ohoho jodi nalla jodi
Idhu maappilla ponnaiyum paaru
Female :
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Male :
Onnaa rendaa ulladhai ellaam
Kannaal sollu saedhi thaan
Female :
Ponnaal katti pootti izhuthu
Poojaiyai podum neram thaan
Male :
Methaiyila sindhaama
Ini korppaalammaa muthaaram
Female :
Athanaiyum sollaama
Adha adakki veppaa vithaaram
Male :
Aayirathil onnae onnu
Chorus :
Amsamulla ponjaadhi
Female :
Thaedi ippo vandhaachu
Chorus :
Chinna chittu singaari
Male :
Allaamalae killaamalae
Mallaadura kaikaari
Female :
Jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Paadi vilaiyadi ulla sangadhi ellaam kooru
Male :
Nalla thavam irundhu
Pethu edutha raani magaa raani
Indha gunavathiya kandu pidicha
Raasaa magaa raasaa
Chorus :
Ohoho jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Female :
Aiyaa ullam aadiyil vellam
Adakki vechaa paavam thaan
Male :
Ammaa ennam sandhana kinnam
Adichadhammaa yogam thaan
Female :
Othaiyila ninnaaru
Ippa rettaiyaaga vandhaaru
Male :
Sakthiyulla annaaru
Avar jaadhagam pol vaeraaru
Female :
Ezhu patti seemaiyilum
Chorus :
Ezhai sanam paaraattum
Male :
Vaazhai yena unga vamusam
Chorus :
Vaazhga yena seeraattum
Female :
Anbaanadhu panbaanadhu
Onnaanadhu kondaattam
Male :
Jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Female :
Nalla thavam irundhu
Pethu edutha raani magaa raanie
Indha gunavathiya kandu pidicha
Raasaa magaa raasaa
Chorus :
Ohoho jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru
Jodi nalla jodi idhu
Maappilla ponnaiyum paaru
Paadi vilaiyadi ulla
Sangadhi ellaam kooru