Tamil Lyrics

Thiruvilanu Vantha song lyrics

Movie — Jayam

Singer(s) — Tippu, Ganga

Lyricist — Na. Muthu Kumar

Music Director — R.P. Patnaik

Thiruvilanu Vantha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
திருவிழான்னு
வந்தா இவ‌ கோயில்
வ‌ர‌மாட்டா ஹே
திருவிழான்னு வந்தா
இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா

ஆண் :
அரிச்ச‌ந்திர‌ன் போல‌
இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌
கோவ ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம்
கேளு

குழு :
என்ன‌ என்ன‌ என்ன‌
நீ இன்னொரு விஷ‌ய‌ம்
கேளு நான் உட்ட‌தெல்லாம்
ரீலு

ஆண் :
வ‌ர‌மாட்டேன்னு
சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து
போறியே சின்ன‌வ‌ளே

ஆண் :
ஹே வ‌ர‌மாட்டேன்னு
சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து
போறியே சின்ன‌வ‌ளே

ஆண் :
ஆட்டோ மீட்டர்
போல இவ சூடு காட்ட
மாட்டா க்ளிண்டன் டாட்டர்
போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ
பிலிம்மு காட்ட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு

குழு :
சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு
நான் உட்ட‌தெல்லாம் ரீலு

ஆண் :
{ சிரிக்க மாட்டேன்னு
சொன்ன‌வளே சிரிச்சு சிரிச்சு
போறியே சின்ன‌வ‌ளே } (2)

ஆண் :
புஷ்பத்தூரு பொண்ணு
என்ன கொண்டு வாரா காதுல
வைக்க பூவு கோயில வைக்க
பழம் என்ன பழம் அந்த பழம்
நல்லா பாா்த்து சொல்லுடா
ஞானப்பழம்

ஆண் :
ஆரஞ்சுபழம் ஆப்பிள்
பழம் திராட்சைபழம் பேரீச்சம்
பழம் சீதாபழம் கொய்யாபழம்
மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைபழம்

ஆண் :
தோடி ஆச வச்ச
ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி
பாடு லேசா

குழு :
அஞ்சு பேரு நாங்க
அதில் ஒருத்தன் மட்டும்
எங்க
எங்க கூட ஆட வாங்க
எங்க கூட ஆட வாங்க
அட இல்லாக்காட்டி போங்க

பெண் :
போயா போயா
போயா போயா வேலைய
தான் பாத்துகிட்டு போயா
போயா

ஆண் :
ஹே பேச மாட்டேன்னு
சொன்ன‌வளே பேசி பேசி
போறியே சின்ன‌வ‌ளே

ஆண் :
……………………

ஆண் :
மீன போல கண்ணு
இவ வலையில் விழ மாட்டா
மான போல காலு இவ மிரண்டு
ஓட மாட்டா மயில போல அழகு
இவ இறக போட மாட்டா இன்னொரு
விஷ‌ய‌ம் கேளு இதுவும் ரீல் தானடா
இது ரீலு இல்ல ரியலு

ஆண் :
கொஞ்ச மாட்டேன்னு
சொன்ன‌வளே கொஞ்சி கொஞ்சி
போறியே சின்ன‌வ‌ளே அடியே
கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே
கொஞ்சி கொஞ்சி போறியே
சின்ன‌வ‌ளே

ஆண் :
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே…..
ஹே ஹே ஹே ஹே
ஹே………..

Thiruvilanu Vantha - English Lyrics

Male :

Thiruvizhaanu vandha iva koyil varamaata

Hey thiruvizhaanu vandha iva koyil varamaata

Male :

Arichandhiran polae iva poi pesa maata

Kannagiya polae iva kovapada maata

Innoru visayam kelu

Chorus :

Enna enna enna

Ne innoru visayam kelu naan uttadhellam reel

Male :

Varamaatannu sonnavalae

Vandhu vandhu poriyae chinnavalae

Male :

Hey varamaatannu sonnavalae

Vandhu vandhu poriyae chinnavalae

Male :

Auto meter polae iva soodu kaata maata

Clinton daughter polae iva peter uda maata

Tent kotta polae iva film kaata maata

Innoru visayam kelu

Chorus :

Solluda sollu

Nee innoru visayam kelu naan uttadhellam reel

Male :

{ Sirika maatanu sonnavalae

Sirichu sirichu poriyae chinnavalae } (2)

Male :

Pushpathooru ponnu enna kondu vara

Kaadhula vaika poovu koyilla vaika pazham

Enna pazham andha pazham nalla paarthu solluda gnaanapazham

Male :

Oranchu pazham apple pazham thraatchai pazham pericham pazham

Seetha pazham koiya pazham maampazham maadhulam pazham

Palaa pazham vaazha pazham

Male :

Thodi aasai vacha raasa naan meesai vacha rosa

Sandhosama vandhu nee aadi paadu lesa

Chorus :

Anju peru naanga adhil oruthan matum yenga

{ Enga kooda aada vaanga } (2)

Ada illaakaati ponga

Female :

Poya poya poya poya

Velaiyathaan paathukittu poya poya

Male :

Hey pesa maatanu sonnavalae

Pesi pesi poriyae chinnavalae

Male :

…………………………………..

Male :

Meenai polae kannu iva valaiyil vizha maata

Maana polae kaalu iva mirandu oda maata

Mayila polae azhagu iva iragu poda maata

Innoru visayam kelu idhuvum reel dhaanada

Idhu reel illai real

Male :

Konja maatennu sonnavalae

Konji konji poriyae chinnavalae

Male :

Adiye konja maatennu sonnavalae

Konji konji poriyae chinnavalae

Male :

Hey hey hey hey hey hey heyyyyyyyyyyyyyyyy

Hey hey hey hey heyyyyyy

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thiruvilanu Vantha

Which movie does the song Thiruvilanu Vantha belong to?

The song Thiruvilanu Vantha is from the movie Jayam.

Who is the music director of Thiruvilanu Vantha?

The music for Thiruvilanu Vantha is composed by R.P. Patnaik.

Who wrote the lyrics for Thiruvilanu Vantha?

The lyrics for Thiruvilanu Vantha are penned by Na. Muthu Kumar.

Who sang the Thiruvilanu Vantha song?

Thiruvilanu Vantha is sung by Tippu, Ganga.

Related Songs

Movie — Jayam

Music Director — R. P. Patnaik

Movie — Jayam

Music Director — R. P. Patnaik

Movie — Jayam

Music Director — R. P. Patnaik

Movie — Jayam

Music Director — R.P. Patnaik

Movie — Jayam

Music Director — R.P. Patnaik

Movie — Jayam

Music Director — R. P. Patnaik

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas