Kavithaye Theriyuma - தமிழ் பாடல் வரிகள்
மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளா் :
ஆர்.பி.பட்நாயக்
ஆண் :
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி இதயமே
தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு : காதலே
ஆண் :
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி கவிதையே
தெரியுமா
பெண் :
……………………………….
பெண் :
குறும்பில் வளர்ந்த
உறவே என் அறையில்
நுழைந்த திமிரே
ஆண் :
மனதை பறித்த
கொலுசே என் மடியில்
விழுந்த பரிசே
பெண் :
ஊஞ்சல் மழை
மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
ஆண் :
வானம் காணாத
வெண்ணிலவொன்று
மோக பாலூட்டுதே
பெண் :
நாணம் பொய்
நீட்டுதே….. ஹே ஹே
ஆண் :
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி கவிதையே
தெரியுமா
ஆண் :
{ தகிட ததுமி
தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில்
எனது தில்லானா } (2)
பெண் :
…………………………
ஆண் :
உயிரில் இறங்கி
வரவா
பெண் :
…………………
ஆண் :
உன் உடலில்
கரைந்து விடவா
பெண் :
…………………
பெண் :
உறக்கம்
திறக்கும் திருடா
பெண் :
…………………
பெண் :
என் கனவில்
பதுங்கி இருடா
பெண் :
…………………
ஆண் :
புடவையாய்
மாறி பொன் உடல்
மூடி உன்னுடன் வாழவா
பெண் :
இருவரின் ஆடை
இமைகளே ஆக இரவை
நாம் ஆளவா
ஆண் :
வேர்வை குடை
தேடவா ஆ ஹா ஹா
ஹா ஹா கவிதையே
தெரியுமா என் கனவு நீதானடி
பெண் :
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடா
ஆண் :
இமை மூட
மறுக்கின்றதே
குழு :
காதலே
ஆண் & பெண் :
இதழ்
சொல்ல துடிக்கின்றதே
குழு :
காதலே
Kavithaye Theriyuma - English Lyrics
Male :
Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi
Idhayamae theriyumaa unakaagavae naanadi
Imai mooda marukindradhae aavalae
Idhazh solla thudikindradhae
Chorus :
Kaadhalae
Male :
Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi Kavidhaiyae theriyumaa
Female :
…………………………………………
Female :
Kurumbil valarntha uravae
En araiyil nuzhaintha thimirae
Male :
Manathai paritha kolusae
En madiyil vizhuntha parisae
Female :
Oonjal mazhai megam aruginil
Vanthu ennai thaalaatudhae
Male :
Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae
Female :
Naanam poi neetudhae .. aeae hey hey
Male :
Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi kavidhaiyae theriyumaa
Male :
{ Thakida thathumi thakida thathumi thanthaana
Idhaya oliyin jathiyil enathu thillaana } (2)
Female :
……………………………………
Male :
Uyiril irangi varava
Female :
………………
Male :
Un udalil karainthu vidava
Female :
…………………
Female :
Urakam thirakum thiruda
Female :
……………
Female :
En kanavil pathungi iruda
Female :
……………
Male :
Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa
Female :
Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava
Male :
Vervai kudai thedava aaaa haa haa haa haa
Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi
Female :
Idhayamae theriyumaa unakaagavae naanada
Male :
Imai mooda marukindradhae
Chorus :
Kaadhalae
Male & Female :
Idhazh solla thudikindradhae
Chorus :
Kaadhalae