Per Sollum Pillai Female - தமிழ் பாடல் வரிகள்
பேர் சொல்லும் பிள்ளை நீ தானே
ஊர் சொல்லும் பிள்ளை நீ தானே
தாய்ப் பால் நான் தந்ததில்லை
பாசம் நேசம் கலந்த அன்பை
பார்வை மூலம் பரிமாறுவேன்
Per Sollum Pillai Female - English Lyrics
Female :
Per sollum pillai nee thaanae
Oor sollum pillai nee thaanae
Thaai paal naan thandhadhillai
Paasam naesam kalandha anbai
Paarvai moolam parimaaruven