Tamil Lyrics

Maadi Eri Vama song lyrics

Movie — Per Sollum Pillai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Maadi Eri Vama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம்…

பெண் :
அடி ஆத்தி நெசமாவா

ஆண் :
ஆமா

பெண் :
அங்க வேற யாராச்சும் இருப்பாங்களா

ஆண் :
இல்ல நீ நான் நம்ம ரெண்டு பேர்தான்

பெண் :
அப்படியா அப்ப வாரேன்

ஆண் :
மாடி ஏறி வாம்மா
டிவி பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்
தெனம் ராத்திரி ஒரு மாதிரி
படம் காட்டுறேன் வாடீ…….ஈ….

பெண் :
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க

ஆண் :
காட்டுறேன்

பெண் :
இருந்து பாக்கப் போறேன்
எடத்தக் காட்டுங்க

ஆண் :
ஹும்….

பெண் :
எங்க ஊருல இது போல நான்
படம் பாக்கல நெஜமா…
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க

பெண் :
இப்போதெல்லாம் இதாலத் தானே
தப்பு ரொம்ப உண்டாகிப் போச்சு
எங்கேயுமே பாக்காததெல்லாம்
வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு

பெண் :
இப்போதெல்லாம் இது இதாலத்தானே
தப்பு ரொம்ப அது உண்டாகிப் போச்சு
எங்கேயுமே பாக்காததெல்லாம்
வீட்டுக்குள்ளே வந்தாடலாச்சு
வீடியோவ பாத்து வீடும் மாறலாச்சு
வேற வேற பாத்து மூடு மாறலாச்சு ஹக் ஹஹக்

ஆண் :
கட்டுப்பாடு போச்சு காவல் காக்க வேணும்
எட்டிப் போக வேணும் நெஜமா…ஆன்
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க

ஆண் :
என்னது குரல் ஒரு மாதிரியா இருக்கு

பெண் :
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க

பெண் :
ஹா….

ஆண் :
ஹையோ என்னாச்சு

பெண் :
ஹா….

ஆண் :
என்னாச்சுங்குறேன்ல்ல…

பெண் :
இருக்குற ஒரு துணியும் கிழிஞ்சு போச்சே

ஆண் :
இதுக்குப் போயி ஹ கடவுளே

பெண் :
ஹா…. ஹா…. ஹா…. ஹா….
எம் மேனியோ புண்ணாகிப் போச்சு
என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு
ஒன்னால தான் வம்பாகிப் போச்சு
எம் மாமனே தெம்பென்ன ஆச்சு

பெண் :
எம் மேனியோ புண்ணாகிப் போச்சு
என்னாத்துக்கு சூடாச்சு மூச்சு
ஒன்னால தான் வம்பாகிப் போச்சு
எம் மாமனே தெம்பென்ன ஆச்சு
மேல நாட்டு நாட்டம் நீலமாகிப் போச்சு
நீலம் ஆனதாலே கோலம் மாறலாச்சு

ஆண் :
உச்சத்திலே ஏத்தம்
ஊரை எல்லாம் மாத்தும்
வெக்கம் கெட்ட கூத்து எதுக்கு
ஹான் ஹான் ஹான்

பெண் :
டிவிகார மாமா

ஆண் :
என்ன

பெண் :
படத்தக் காட்டுங்க

ஆண் :
காட்றேன்

பெண் :
இருந்து பாக்கப் போறேன்

ஆண் :
ஹான்

பெண் :
எடத்தக் காட்டுங்க

ஆண் :
காட்றேன்

பெண் :
எங்க ஊருல இது போல நான்
படம் பாக்கல நெஜமா…
டிவிகார மாமா படத்தக் காட்டுங்க
இருந்து பாக்கப் போறேன் எடத்தக் காட்டுங்க

Maadi Eri Vama - English Lyrics

Male :

Maadi yeri vaammaa tv paakkalaam…

Female :

Adi aathi nesamaavaa

Male :

Aamaa

Female :

Anga vera yaaraachum iruppaangalaa

Male :

Illa nee naan namma rendu per thaan

Female :

Appadiyaa appa vaaren

Male :

Hmm maadi yaeri vaammaa

TV paakkalaam…

Jodi serndhu naamum pottu paakkalaam

Dhenam raathiri oru maadhiri

Padam kaatturen vaadee

Female :

Tv kaara maamaa padatha kaattunga

Male :

Kaaturen…

Female :

Irundhu paakka poren

Edatha kaattunga

Male :

Hum…

Female :

Enga oorula idhu pola naan

Padam paakkala nesamaa…

Tv kaara maamaa padatha kaattunga

Irundhu paakka poren edatha kaattunga

Female :

Ippodhellaam idhalaa thaanae

Thappu romba undaagi pochu

Engaeyumae paakkaadhadhellaam

Veettukkullae vandhaadalaachu

Female :

Ippodhellaam idhu idhalaa thaanae

Thappu romba adhu undaagi pochu

Engaeyumae paakkaadhadhellaam

Veettukkullae vandhaadalaachu

Video va paathu veedum maaralaachu

Vera vera paathu moodu maaralaachu ha hahak

Male :

Kattuppadu pottu kaaval kaakka venum

Ettip poga venum nejamaa…aaan

Tvkaara maamaa padatha kaattunga

Male :

Ennadhu koral oru maadhiriyaa irukku

Female :

Tv kaara maamaa padatha kaattunga

Irundhu paakka poren edatha kaattunga

Female :

Haaa…

Male :

Haiyo ennaachu

Female :

Haaa…

Male :

Ennaachunguraenlla…

Female :

Irukkura oru thuniyum kizhinju pochae

Male :

Idhukku poyi ha kaduvulae

Female :

Haa… haa… haa… haa…

Em maeniyo punnaagi pochu

Ennaathukku soodaachu moochu

Onnaala thaan vambaagi pochu

Em maamanae thembenna aachu

Female :

Em maeniyo punnaagi pochu

Ennaathukku soodaachu moochu

Onnaala thaan vambaagi pochu

Em maamanae thembenna aachu

Maela naattu naattam neelamagi pochu

Neelam aanadhaalae kolam maaralaachu

Male :

Uchathilae yaetham

Oorai ellaam maathum

Vekkam ketta koothu edhukku haan haan haan

Female :

Tv kaara maamaa

Male :

Enna

Female :

Padatha kaattunga

Male :

Kaatren

Female :

Irundhu paakka poren

Male :

Haan

Female :

Edatha kaattunga

Male :

Kaatren

Female :

Enga oorula idhu pola naan

Padam paakkala nejamaa…aaa…aaa…aaa…aaa…

Tvkaara maamaa padatha kaattunga

Irundhu paakka poren edatha kaattunga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maadi Eri Vama

Which movie does the song Maadi Eri Vama belong to?

The song Maadi Eri Vama is from the movie Per Sollum Pillai.

Who is the music director of Maadi Eri Vama?

The music for Maadi Eri Vama is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Maadi Eri Vama?

The lyrics for Maadi Eri Vama are penned by Gangai Amaran.

Who sang the Maadi Eri Vama song?

Maadi Eri Vama is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs