Tamil Lyrics

Ammamma Vanthathingu song lyrics

Movie — Per Sollum Pillai

Singer(s) — Kamal Haasan

Lyricist — Pulamaipithan

Music Director — Ilayaraja

Ammamma Vanthathingu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹாஹா…..
ஹு ஹூஉ………………

ஆண் :
அம்மம்மம்மா வந்ததிங்கு
சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும்
டும்டும் டும்டும்

ஆண் :
அம்மம்மம்மா வந்ததிங்கு
சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

ஆண் :
ஆரத்தி கொண்டு வரவா
உன்னை திருஷ்டி சுத்தி பொட்டு வைக்கவா
தாவணி கட்டி இருந்தா
எங்க அன்னை இன்னும் சின்னப் பொண்ணுதான்
ஹஹஹ ஹஹஹ

ஆண் :
தலைதான் முன்னால நரையாச்சு
அதுவும் அம்மாடி அழகாச்சு
தலைதான் முன்னால நரையாச்சு அடடா
அதுவும் அம்மாடி அழகாச்சு

ஆண் :
மெல்ல மெல்ல வந்து நில்லு
எங்கப்பன் கண்ணு கொள்ளிக் கண்ணு
கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல
முத்து முத்துப் பல்லிருக்கு
தித்திக்கிற சொல்லிருக்கு
மொத்தத்துல ஒன்னப் போல யாரும் இல்லே
ஒரு கல்லும் மண்ணும் என்னாகும்
உன் கைகள் பட்டா பொன்னாகும்
நீ வாழ்க இன்னும் பல்லாண்டு

ஆண் :
அம்மம்மம்மா வந்ததிங்கு
சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

ஆண் :
நான் என்ன வந்த பிள்ளையா
என்றும் நன்றி உள்ள சொந்தப் பிள்ளைதான்
ஊருக்கு நல்லப் பிள்ளை நான்
என்றும் உங்களுக்குச் செல்லப் பிள்ளைதான்

ஆண் :
கபடம் என் நெஞ்சில் கிடையாது
எதையும் என் உள்ளம் மறைக்காது ஊஹும்
கபடம் என் நெஞ்சில் கிடையாது
எதையும் என் உள்ளம் மறைக்காது

ஆண் :
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
கற்ற வித்தை கையில் உண்டு என்ன கொறச்ச
அன்னை என்னும் தெய்வம் உண்டு
தம்பி உண்டு தங்கை உண்டு
தந்தை என்னும் சொந்தம் உண்டு
டேக் இட் ஈஸி பா
இவை என்றும் உள்ள சொந்தங்கள்
என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
என் கண்ணில் இன்பக் கண்ணீரோ

ஆண் :
அம்மம்மம்மா வந்ததிங்கு
சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

ஆண் :
பாசத்தில் கட்டுப்படுவேன்
அதில் என்னையே விற்றுத் தருவேன்
வாய்மையை என்றும் மதிப்பேன்
பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்

ஆண் :
எனக்குள் தூங்காது மனசாட்சி
அது தான் நான் நம்பும் அரசாட்சி
எனக்குள் தூங்காது மனசாட்சி
அது தான் நான் நம்பும் அரசாட்சி

ஆண் :
பாடும் போது தென்றல் நானே
ஓடும் போது கங்கை நானே
துள்ளித் துள்ளி ஆடும் சின்னப்
பிள்ளையும் நானே
நியாயம் போல கோயில் இல்லை
தர்மம் போல தெய்வம் இல்லை
தியாகம் போல செல்வம் இங்கு வேறெதும் இல்லை
இது காலக் கல்விக் கூடத்தில்
நான் கற்றுக் கொண்ட பாடங்கள்
எனை வாழச் செய்யும் வேதங்கள்

ஆண் :
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும்
டும்டும் டும்டும்

ஆண் :
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி
ஆமாமாமா வந்ததிங்கு சிங்கக் குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம் கட்டி

Ammamma Vanthathingu - English Lyrics

Male :

Haaaahaa …..

Huuu huuuuuu……

Male :

Ammammammaa vandhadhingu

Singa kutti

Aattathukku mannan endra pattam katti

Ammammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Idhu thullum pala ullam enai paaraattum

Adhu podhum enai naalum adhu thaalaattum

Dumdum dumdum

Male :

Ammammammaa vandhadhingu

Singa kutti

Aattathukku mannan endra pattam katti

Ammammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Male :

Aarathi kondu varavaa

Unnai dhrishti suthi pottu vaikkavaa

Dhaavani katti irundhaa

Enga annai innum chinna ponnu thaan

Hahaha hahaha

Male :

Thalai thaan munnaadi naraiyaachu

Adhuvum ammaadi azhagaachu

Thalai thaan munnaadi naraiyaachu(Adada)

Adhuvum ammaadi azhagaachu

Male :

Mella mella vandhu nillu

Engappan kannu kolli kannu

Kannu pattaa enna panna vandhadhu tholla

Muthu muthu pallirukku thithikkira sollirukku

Mothathula onna pola yaarum illae

Oru kallum mannum ennaagum

Un kaigal pattaa ponnaagum

Nee vaazhga innum pallaandu

Male :

Ammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Ammammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Male :

Naan enna vandha pillaiyaa

Endrum nandri ulla sondha pillai thaan

Oorukku nalla pillai naan

Endrum ungalukku chella pillai thaan

Male :

Kabadam en nenjil kidaiyaadhu

Edhaiyum en ullam maraikkaadhu

Kabadam en nenjil kidaiyaadhu

Edhaiyum en ullam maraikkaadhu

Male :

Vettu onnu thundu rendu

Endru sollum nenjam undu

Kattra vithai kaiyil undu enna koracha

Annai ennum dheivam undu

Thambi undu thangai undu

Thanthai ennum sondham undu

Take it easy paa

Ivai endrum ulla sondhangal

En nenjil ulla inbangal

En kannil inba kanneero

Male :

Ammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Amamama mammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Male :

Paasathil kattuppaduven

Adhil ennaiyae vitru tharuven

Vaaimaiyai endrum madhippen

Pirar vaazhndhida endrum uzhaippen

Male :

Enakkul thoongaadhu manasaatchi

Adhu thaan naan nambum arasaatchi

Enakkul thoongaadhu manasaatchi

Adhu thaan naan nambum arasaatchi

Male :

Paadum podhu thendral naanae

Odum podhu gangai naanae

Thulli thulli aadum chinna

Pillaiyum naanae

Nyaayam pola koyil illai

Dharmam pola dheivam illai

Thyaagam pola selvam ingu veredhum illai

Idhu kaala kalvi koodathil

Naan katru konda paadangal

Enai vaazha cheiyum vaedhangal

Male :

Ammammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Ammammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Idhu thullum pala ullam enai paaraattum

Adhu podhum enai naalum adhu thaalaattum

Dumdum dumdum

Male :

Ammammaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Aamaamaamaa vandhadhingu singa kutti

Aattathukku mannan endra pattam katti

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ammamma Vanthathingu

Which movie does the song Ammamma Vanthathingu belong to?

The song Ammamma Vanthathingu is from the movie Per Sollum Pillai.

Who is the music director of Ammamma Vanthathingu?

The music for Ammamma Vanthathingu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ammamma Vanthathingu?

The lyrics for Ammamma Vanthathingu are penned by Pulamaipithan.

Who sang the Ammamma Vanthathingu song?

Ammamma Vanthathingu is sung by Kamal Haasan.

Related Songs

Movie — Per Sollum Pillai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja