Oh Radha Radha - தமிழ் பாடல் வரிகள்
ஓ….ராதா….ஹே….ராதா…
ஹே…..ஹே…..ஹே …..ஹே…ஹா….
ஆண் :
ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம்
ஏனோ உள்ளம் தாங்காது
ஆண் :
கண்ணால் நீயும் என்னை
பார்த்தால் தென்றல் வீசாதோ
தேவையென்றால் சேவை
செய்வேன் பெண்மை பேசாதோ
ஆண் :
ஓ……ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
ஆண் :
காதலாலே உயிரை துறந்தான்
கம்பன் மகனம்மா
ஆதலாலே நானும் செல்வேன்
அவனின் வழியம்மா
ஆண் :
ராமன் தேடிய சீதை
ஒரு நாள் தீயில் நடந்தாளே
யுவராஜா தேடும் ராதா
இங்கே தீயாய் ஆனாளே..
ஆண் :
ஓ…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது….
ஆண் :
உலா போகும் நிலா நீயே
என்னை பாரம்மா
கனாக் காணும் விழாக் கோலம்
என்று சொல்லம்மா
ஆண் :
விண்ணில் தெரியும் பறவை கூட
சொந்தம் கொண்டாடும்
கண்ணில் தெரியும் ஜாதிப் பூவில்
காதல் வண்டாடும் ஹேய்…..
ஆண் :
ஹேய்…..ராதா ராதா ஏனோ
என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ
உள்ளம் தாங்காது…
பெண் :
கண்ணால் நானும்
உன்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ
காதல் என்றால் சேவை செய்வேன்
பெண்மை பேசாதோ….
ஆண் :
ஆஹான்
இருவர் :
ம்ம்ம்மம்ஹூம் ம்ம்ம்மம்ஹூம்
ஆண் :
லாலல லாலா…..
Oh Radha Radha - English Lyrics
Male :
Oo…radha ….hae….radha
Hae hae hae hae haa
Male :
Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu
Un aasai nenjil vegam
Yaeno ullam thaangaathu
Male :
Kannaal neeyum ennai
Paarththaal thendral veesaatho
Thevaiyendraal sevai
Seivaen penmai pesaatho
Male :
Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu
Male
: Kadhalaalae uyirai thuranthaan
Kamban maganammaa
Aadhalaalae naanum selvaen
Avanin vazhiyammaa
Male :
Raman thediya seedhai
Oru naal theeyil nadanthaalae
Yuvaraja thedum radha
Ingae theeyaai aanaalae
Male :
Oo….radha radha yaeno
Enmel kobam koodaathu
Male :
Ulaa pogum nilaa neeyae
Ennai paarammaa
Kanaa kaanum vizhaa kolam
Endru sollammaa
Male :
VInnil theriyum paravai kooda
Sontham kondaadum
Kannil theriyum jaathi poovil
Kadhal vandaadum haei
Male :
Haei….radha radha yaeno
Enmel kobam koodaathu
Un aasai nenjil vegam
Yaeno ullam thaangaathu
Female :
Kannaal naanum
Unnai paarththaal thendral veesaatho
Kadhal endraal sevai seiven
Penmai pesaatho
Male :
Aahaan
Both :
Mmmmmmmhoom mmmmhoomm
Male :
Laalala laalaa….