Vasantha Vizha - தமிழ் பாடல் வரிகள்
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
பெண் :
இளமை விழா இன்று இனிமை விழா
நெஞ்சம் எழிலோடு விளையாடும் திருவிழா
தென்றல் பட்டு வண்ணம் தொட்டு முகம் பார்க்கலாம்
நாணப்பட்டு வாழ்வைத்தொட்டு சுகம் சேர்க்கலாம்
துணை தேடலாம் சுவை காணலாம்
துணை தேடலாம் சுவை காணலாம்
இருவர் :
வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ…..ஆ….
பெண் :
மேகக் கருங்குழல் முத்திரை பொன்னுடல்
மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண் :
மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண் :
வேல்விழி பார்வையும் செவ்விதழ் பூவையும்
சீதனம் தந்திடும் பக்குவமாய்
பெண் :
சீதனம் தந்திடும் பக்குவமாய்
பெண் :
மெல்ல மெல்ல நடந்து
பள்ளியறை அடைந்து
உயிரில் கலந்து உலகை மறக்கும்
ஆரம்பம் எப்படியோ
அந்த உறவில் மலரும்
பருவக் கொடியில்
ஆனந்தம் எப்படியோ
இருவர் :
அந்த ஆனந்தம் எப்படியோ
வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ…..ஆ….
பெண் :
எந்தன் கண்ணும் இடது தோளும்
துடிப்பதென்னடி தோழி
பெண் :
இந்த நாளில் ஒரு நன்மை உங்களை
தேடி வந்திடும் தேவி
பெண் :
ஏதோ ஒன்று மனதில் வந்து
வாட்டுவதென்னடி தோழி
பெண் :
இளமை வந்தவுடன் காதல் ஏக்கம்
வந்தே தீரும் தேவி
பெண் :
இரவினில் தூக்கம் வரவில்லையே
அது ஏனோ சொல்லடி தோழி
பெண் :
உங்கள் இதயத்தில் ஒருவன் புகுந்திருப்பான்
அதை அவனிடம் கேளுங்கள் தேவி
பெண் :
கனவிலும் அவனை கண்டதில்லையே
என்னடி செய்வேன் தோழி
பெண் :
கண்டால் அவனை தனியே அழைத்து
தண்டனை கொடுங்கள் தேவி
இருவர் :
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ…..ஆ….ஆ….
Vasantha Vizha - English Lyrics
Female :
Vasanthavizha nalla vasanthavizha
Vasanthavizha nalla vasanthavizha
Kaadhal varam ketkkum
Kanniyarkku sirantha vizha
Kaadhal varam ketkkum
Kanniyarkku sirantha vizha
Vasanthavizha nalla vasanthavizha aa aa aa
Female :
Ilamai vizha indru inimai vizha
Nenjam ezhilodu vilayaadum thiruvizha
Thendral pattu vannam thottu mugam paarkalaam
Naanappattu vaazhvaithottu sugam serkalaam
Thunai thedalaam suvai kaanalaam
Thunai thedalaam suvai kaanalaam
Both :
Vasanthavizha nalla vasanthavizha aa aa aa
Female :
Maega karungkuzhal muthirai ponnudal
Minnal varaigindra sithiramaai
Female :
Minnal varaigindra sithiramaai
Female :
Velvizhi paarvaiyum sevidazh ppovaiyum
Seethanam thanthidum pakkuvamaai
Female :
Seethanam thanthidum pakkuvamaai
Female :
Mella mella nadanthu
Palliarai adainthu
Uyiril kalanthu ulagai marakkum
Aarambam eppadiyoo
Andha uravil malarum
Paruva kodiyil
Aanandham epapdiyoo
Both :
Andha aanandham eppadiyoo
Vasanthavizha nalla vasanthavizha aa aa aa
Female :
Endhan kannum idathu thozhum
Thudippadhenna thozhi
Female :
Indha naalil oru nanmai ungalai
Thedi vanthidum devi
Female :
Yaedho ondru manadhil vanthu
Vaatuvadhennadi thozhi
Female :
Ilamai vanthavudan kaadhal yaekkam
vandhae theerum devi
Female :
Iravinil thookkam varavillaiyae
Adhu yaeno solladi thozhi
Female :
Ungal idhayathil oruvan pugunthiruppaan
Adhai avanidam kelungal devi
Female :
Kanavilum avanai kandathillaiyae
Ennadi seiven thozhi
Female :
Kandaal avanai thaniyae azhaithu
Thandanai kodungal devi
Both :
Vasanthavizha nalla vasanthavizha
Kaadhal varam ketkkum
Kanniyarkku sirantha vizha
Vasanthavizha nalla vasanthavizha aa aa aa