Tamil Lyrics

Ezhumalai Naanga Vazhum song lyrics

Movie — Thirumalai Deivam

Singer(s) — L. R. Eswari

Lyricist — Alangudi Somu

Music Director — Kunnakadi Vaidyanathan

Ezhumalai Naanga Vazhum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏழுமலை நாங்க வாழும் மலை
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான்
அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..

பெண் :
ஏழுமலை நாங்க வாழும் மலை

பெண் :
{வசந்தகால மண்டபத்தில்
வந்தது யாரு
அவன் வடிவழகில் தன் மனதை
தந்தது யாரு} (2)
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு
ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு
உன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு….
சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு….
அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான்
அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..

பெண் :
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
ஏழுமலை நாங்க வாழும் மலை

பெண் :
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா
கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா
நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா
புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா
உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா
அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான்
அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா…..

பெண் :
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
ஏழுமலை நாங்க வாழும் மலை

Ezhumalai Naanga Vazhum - English Lyrics

Female :

Ezhumalai naanga vaazhum malai

Ezhumalai naanga vaazhum malai

Unga ennathaiyae sollurathu engal kalai

Unga ennathaiyae sollurathu engal kalai

Ammadi amma ammadi amma haan

Ammadi amma ammadi amma

Female :

Ezhumalai naanga vaazhum malai

Female :

{Vasantha kaala mandabathil

Vanthathu yaaru

Avan vadivazhagil than manadhai

Thanthathu yaaru} (2)

Sreenivasan enbathu thaan avarathu peru

Sreenivasan enbathu thaan avarathu peru

Unnai seekiramae kalyaanam seiya varuvaaru

Seekiramae kalyaanam seiya varuvaaru

Ammadi amma ammadi amma haan

Ammadi amma ammadi amma

Female :

Ezhumalai naanga vaazhum malai

Unga ennathaiyae sollurathu engal kalai

Unga ennathaiyae sollurathu engal kalai

Ezhumalai naanga vaazhum malai

Female :

Kannaalae kadhai ellam sonnaval amma

Kannaalae kadhai ellam sonnaval amma

Nee kalikaala kadavulukkae kaadhali ammaa

Nee kalikaala kadavulukkae kaadhali ammaa

Pudicha kombu puliyangkombhu keladi amma

Pudicha kombu puliyangkombhu keladi amma

Un purushan veedu periya idam ammaadi amma

Un purushan veedu periya idam ammaadi amma

Ammadi amma ammadi amma haan

Ammadi amma ammadi amma

Female :

Ezhumalai naanga vaazhum malai

Unga ennathaiyae sollurathu engal kalai

Unga ennathaiyae sollurathu engal kalai

Ezhumalai naanga vaazhum malai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ezhumalai Naanga Vazhum

Which movie does the song Ezhumalai Naanga Vazhum belong to?

The song Ezhumalai Naanga Vazhum is from the movie Thirumalai Deivam.

Who is the music director of Ezhumalai Naanga Vazhum?

The music for Ezhumalai Naanga Vazhum is composed by Kunnakadi Vaidyanathan.

Who wrote the lyrics for Ezhumalai Naanga Vazhum?

The lyrics for Ezhumalai Naanga Vazhum are penned by Alangudi Somu.

Who sang the Ezhumalai Naanga Vazhum song?

Ezhumalai Naanga Vazhum is sung by L. R. Eswari.

Related Songs