Tamil Lyrics

Malai Manivanna Mayavane song lyrics

Movie — Thirumalai Deivam

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — Kunnakadi Vaidyanathan

Malai Manivanna Mayavane - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே…..
ஹே….ஏ…..ஏ…..ஏ….
மாலே மணிவண்ணா மாயவனே
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே…..
மங்கை திருமகளின் நாயகனே…..
ஹே….ஏ…..ஏ…..ஏ….
மாலே மணிவண்ணா மாயவனே

பெண் :
நீலத் திருமேனி கொண்டவனே
நீலத் திருமேனி கொண்டவனே
எனக்கு நெஞ்சில் இடம் தந்த மன்னவனே
நெஞ்சில் இடம் தந்த மன்னவனே…ஏ….
மாலே மணிவண்ணா மாயவனே

பெண் :
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
பள்ளியில் நான் தனியே காத்திருப்பேன்
நீ பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
பக்தர்கள் வருவதற்கு காத்திருப்பாய்
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
உள்ளத்தில் உனை எண்ணி துடித்திருப்பேன்
நீயோ உலகத்தில் எங்கேயோ நடித்திருப்பாய்
நீ நடித்திருப்பாய்

பெண் :
மாலே மணிவண்ணா மாயவனே

பெண் :
திருநாள் கண்டதெல்லாம் போதாதோ
அதில் ஒருநாள் எனக்குத் தந்தால் ஆகாதோ
தேவனின் மனைவியென்றால் பெண்ணில்லையோ
காதல் திருப்பள்ளிதனை நாட
மனமில்லையோ…….மனமில்லையோ…….

பெண் :
மாலே மணிவண்ணா மாயவனே

பெண் :
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்
மலரடி தொழுவதற்கு பலர் வருவார்
அதை நான் மடியினில் வைத்துக் கொண்டால்
எவர் தொடுவார்
மடியினில் வைத்துக் கொண்டால்
எவர் தொடுவார்
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
திருவடி சேவை செய்ய பிறந்தவள் நான்
உந்தன் தேவி என்றே உலகம்
அறிந்தவள் நான்……அறிந்தவள் நான்….
அறிந்தவள் நான்……அறிந்தவள் நான்….

பெண் :
மாலே மணிவண்ணா மாயவனே
இந்த மங்கை திருமகளின் நாயகனே…..
ஹே….ஏ…..ஏ…..ஏ….
மாலே மணிவண்ணா மாயவனே

Malai Manivanna Mayavane - English Lyrics

Female :

Maalae manivannaa maayavanae

Indha mangai thirumagalin naayaganae

Hae..ae…ae….ae……

Maalae manivannaa maayavanae

Maalae manivannaa maayavanae

Indha mangai thirumagalin naayaganae

Mangai thirumagalin naayaganae

Hae…ae….ae…ae….

Maalae manivannaa maayavanae

Female :

Neela thirumaeni kondavanae

Neela thirumaeni kondavanae

Enakku nenjil idam thantha mannavanae

Nenjil idam thantha mannavanae..ae….

Maalae manivannaa maayavanae

Female :

Palliyil naan thaniyae kaathiruppen

Palliyil naan thaniyae kaathiruppen

Nee bhakthargal varuvatharkku kaathiruppaai

Bhakthargal varuvatharkku kaathiruppaai

Ullathil unai enni thudithiruppen

Ullathil unai enni thudithiruppen

Neeyo ulagathil engaeyoo nadithiruppaai

Nee nadithiruppaai

Female :

Maalae manivannaa maayavanae

Female :

Thirunaal kandathellam pothaathoo

Adhil orunaal enakku thandhaal aagaathoo

Devanin manaivi endraal penn illaiyoo

Kaadhal thiruppallithanai naada

Manamillaiyoo manamillaiyoo

Female :

Maalae manivannaa maayavanae

Female :

Malaradi thozhuvadharkku palar varuvaar

Malaradi thozhuvadharkku palar varuvaar

Adhai naan madiyinil vaithu kondaal evar thoduvaar

Madiyinil vaithu kondaal evar thoduvaar

Thiruvadi saevai seiya piranthaval naan

Thiruvadi saevai seiya piranthaval naan

Undhan devi endrae ulagam

Arindhaval naan arindhaval naan

Arindhaval naan arindhaval naan

Ulagam arindhaval naan

Female :

Maalae manivannaa maayavanae

Indha mangai thirumagalin naayaganae

Hae..ae…ae….ae……

Maalae manivannaa maayavanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Malai Manivanna Mayavane

Which movie does the song Malai Manivanna Mayavane belong to?

The song Malai Manivanna Mayavane is from the movie Thirumalai Deivam.

Who is the music director of Malai Manivanna Mayavane?

The music for Malai Manivanna Mayavane is composed by Kunnakadi Vaidyanathan.

Who wrote the lyrics for Malai Manivanna Mayavane?

The lyrics for Malai Manivanna Mayavane are penned by Kannadasan.

Who sang the Malai Manivanna Mayavane song?

Malai Manivanna Mayavane is sung by P. Susheela.

Related Songs