Vaamma Varattuma - தமிழ் பாடல் வரிகள்
வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா
ஏம்மா பிடிவாதமா அம்மாடியோ தாங்கதம்மா
ஹேய்…..தொட்டா என்ன கெட்டா விடும்
பெண் :
மாமா மயக்கமா
பார்த்தாலும் நீ சூடேறுமா
மோகமா உனதாகுமா
புது வேகம்தான் தலைக்கேறுமா
அம்மாடி நான் என்னாவது……
பெண் :
………………
ஆண் :
ஹ்ம்ம்….
பெண் மற்றும் ஆண் :
லால்ல லாலா
ஆண் :
மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி
விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி
பெண் :
லால் லால் லா……
ஆண் :
லால் லால் லல லல லா……
மாம்பழக் குலையாட்டம் மடியில சாஞ்சி
விளையாட வேண்டாமா மேல் மூச்சு வாங்கி
பெண் :
மயக்குது உன் பாட்டு மெதுவாக தாலாட்டு
மல்லிகை பூவாட்டம் மாமா நீ சீராட்டு
ஆண் :
துடிக்குது தேகம் அதற்காகத்தான்
பெண் :
ஆசைதான் அலை பாயுதா
அங்கங்குதான் தேன் தேடுதா…..
அம்மாடி நான் என்னாவது
ஆண் :
வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா….
பெண் :
வாலிபம் அரங்கேற அமைந்தது மேடை
வரவேற்பு கூறாதோ நான் காட்டும் ஜாடை
ஆண் :
ததும்புது தேனாறு திருமேனி பதினாறு
என்னையும் வாட்டதோ ஆளான கோளாறு
பெண் :
நெருங்கிடு என்னை இதமாகத்தான்
ஆண் :
காதலின் கனிதானடி
கனி தேடும் நான் அணில் தானடி
ஏய்….தொட்டா என்ன கெட்டா விடும்
பெண் :
மாமா மயக்கமா
பார்த்தாலும் நீ சூடேறுமா
ஆண் :
ஆ……ஏம்மா பிடிவாதமா
அம்மாடியோ தாங்கதம்மா
தொட்டா என்ன கெட்டா விடும்……
ஆண் :
வாம்மா…….
பெண் :
வரட்டுமா……
ஆண் :
ஹஹாஹ்…..
Vaamma Varattuma - English Lyrics
Male :
Vammaa varattumaa
Naan yaenguraen rompa neramaa
Yaemmaa pidivaadhamaa ammaadiyo thaangaathammaa
Haei….thottaa ena kettaa vidum
Female :
Mama mayakkamaa
Paarththaalum nee soodaerumaa
Mogamaa unathaagumaa
Pudhu vegamthaan thalaikkerumaa
Ammaadi naan ennaavathu
Female :
………………
Male :
Hmm…
Female and Male :
Laalla laalaa
Male :
Mambazha kulaiyaattam madiyila saanji
Vilaiyaada vendaama mel mochchu vaangi
Female :
Laal laal laa
Male :
Laal laal lala lala laa
Mambazha kulaiyaattam madiyila saanji
Vilaiyaada vendaama mel mochchu vaangi
Female :
Mayakkuthu un paattu medhuvaaga thaalaattu
Malligai poovaattam mama nee seeraattu
Male :
Thudikkuthu thegam adharkkaagaththaan
Female :
Aasaithaan alai paayuthaa
Anganguthaan thaen theduthaa
Ammaadi naan ennaavathu
Male :
Vaammaa varattumaa
Naanyaenguraen rompa neramaa
Female :
Vaalipam arangera amainthathu medai
Varaverppi kooraatho naan kaattum jaadai
Male :
Thathumputhu thaenaaru thirumeni padhinaaru
Ennaiyum vaattaatho aalaana kolaaru
Female :
Nerungidu ennai idhamaagaththaan
Male :
Kadhalin kanithaanadi
Kani thedum naan anilthaanadi
Yaei thottaa enna kettaa vidum
Female :
Mama mayakkamaa
Paarththaalum nee soodaerum
Male :
Aa…yaemmaa pidivaathamaa
Ammaadiyo thaangaathammaa
Thottaa enna kettaavidum
Male :
Vammaa
Female :
Varattuma
Male :
Hahaah….