Dil Mera Loot Liya - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
ஆஆஆ ஆஆஆ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் :
கஸ்தூரி மான்
இனமே கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே காதல்
வந்தலோ யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
பெண் :
முன் ஜாம
வேளையிலே நெஞ்சோடு
பேசயிலே கண்ணா என்
ஆசைகளை நீயும் கண்டல்லோ
யாரும் காணாமல் நீயும்
கண்டல்லோ
ஆண் :
உடை மீறி
சதிராடும் உனதழகினை
உயிர் சுடும் வரை
அளந்தேனே
பெண் :
எடை மேலே
குடியேறும் இருபது
விரல் நடை பழகிட
தொலைந்தேனே
ஆண் :
கஸ்தூரி மான்
இனமே கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே காதல்
வந்தலோ யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
குழு :
{ தினக்கு தினக்கு
தின் தின் னா னா தினக்கு
தினக்கு தின் தின் } (2)
ஆஆஆ ஆஆ ஹ்ம்ம்
ம்ம்
ஆண் :
சொல்லாமலே
சென்றாயடி கண்
ஜாடையில் கொன்றாயடி
பெண் :
கொண்டாடவே
வந்தேனடா கொத்தோடு
தான் தந்தேனடா
ஆண் :
விழுந்தேன்
விழுந்தேன் எதிர்
பாராமலே
பெண் :
அலைந்தேன்
அலைந்தேன் நடை
போடாமலே
ஆண் :
தேனூரும்
தேகத்திலே வேர்வைகள்
ஆறாகும் மோகத்திலே
பெண் :
ஆரம்பம்
ஆனால் என்ன ஆனந்த
மாநாடு ரெண்டு கன்னம்
ஒட்டி கொள்ள ஒன்றை
ஒன்று நீட்டி தள்ளாதோ
ஆண் :
ஹை ஹை ஹை
ஆண் :
கஸ்தூரி மான்
இனமே கல்லுறும் பூவினமே
காமத்து பால் இனமே காதல்
வந்தலோ யாரும் சொல்லாமல்
காதல் வந்தலோ
குழு :
……………………………….
ஆண் :
உன்னோடு
நான் ஒன்றாகவா
செந்தாமரை வண்டாகவா
பெண் :
கண்ணாலனே
என்னோடு வா கையோடு
தான் கை சேரவா
ஆண் :
துணிந்தேன்
துணிந்தேன் துளி
ஆறானதே
பெண் :
மிதந்தேன்
மிதந்தேன் சுகம்
நூறானதே
ஆண் :
பெண் ஆசை
தள்ளாடுது தண்ணீரை
தீயாக்கும் நன்னாள்
எது
பெண் :
பேராசை
போராடுது நீ பாதி
நான் பாதி கெஞ்சி
கெஞ்சி கொஞ்சி
கொஞ்சி மிச்சமின்றி
தொட்டு தின்போமா
ஆண் :
ஹை
ஹை ஹை
ஆண் :
……………………………….
Dil Mera Loot Liya - English Lyrics
Female :
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se
Female :
Aaaaaaaaaa…aaaaaaa
Hoi hoi hoi hoi…..hoi hoi hoi hoi..
Male :
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Female :
Munn jama velaiyilae
Nenjodu pessayilae
Kanna en asaigalai
Neeyum kandallo
Yarum kanamal
Neeyum kandallo
Male :
Udai meeri sathiradum
Unathazhginai uyir sudum varai
Alanthennae
Female :
Edai melae kudiyerum
Erubathu viral nadai pazhagida
Tholainthennae …
Male :
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Chorus :
{Dhinnakku dhinaakku dhin dhin na na
Dhinnakku dhinaakku dhin dhin} (2)
Aaaaaaa..aaaa..hmmmmm..mmm
Male :
Sollamellae sendrayadi
Kan jadaiyil kondrayadi
Female :
Kondadavae vanthenada
Kothodu thaan thanthenada
Male :
Vizhuthen vizhuthen
Yethir paramallae
Female :
Allanthen allanthen
Nadai poodamellae
Male : T
haennurum dhegathillae
Veravaigal arragum moogathillae
Female :
Arambam annal yenna…
Anandha mannaadu
Rendu kannam ottikolla
Ondrai ondru netti thallathoo…
Male :
Hai hai hai…..
Male :
Kasturi mann inamae
Kallurum poovinamae
Kamaththu pall inamae
Kaadhal vanthaloo
Yarum sollamal
Kaadhal vanthaloo
Chorus :
Dhira dhira na na dhira na na na
Dhira dhira na na
Dhira dhira na na dhira na na na
Dhira dhira na na ..nani nani nani
……………………………………………….
Male :
Unnodu naan ondragava
Senthamarai vandagavaa
Female :
Kannalanae yennodu va
Kaiyodu thaan kaiseravaa…
Male :
Thuninthen thuninthen
Thuli aranathae
Female :
Mithanthen mithanthen
Sugam nooranathae
Male :
Pen asai thalladuthu
Thaneerai theeyakkum
Nannal ethu
Female :
Perasai pooraduthu
Nee pathi naan pathi
Kenji kenji konji konji
Michamindri thottu thinbooma..
Male :
Hai hai hai ….
Male :
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Dhil mera lootiliya
Jisthinsae pyar kiya
Sapuno ko jagathiya
Dhire dhire se
Dhire dhire se
Dhire dhire se