Tamil Lyrics

Sudupattadha song lyrics

Movie — Nala Damayanthi

Singer(s) — Kamal Haasan

Lyricist — Pradeep Govind

Music Director — Ramesh Vinayakam

Sudupattadha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏதேதோ பேசி மாட்டிகொண்டா
என் கண்ணே மூக்கே காதே…ஏ….ஏ…
வேண்டாத வம்பே….ஏ….ஏ….

ஆண் :
Stranded on the streets
Got to know where to go
Don’t know what to do
I don’t know what to know
Broken in the dark
I’m searching for the light
I don’t know what is wrong and
I don’t know what is right

ஆண் :
கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே
அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே
அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே
ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே
தீந்த மந்த்தனா ஒரு உண்மை சொன்னாயே
ஒரு நன்மை சென்ஜாயே நாடு தெருவில் நின்னாயே
வாயை மூடிக்கோ ஆறேன்ன ஆனாலும்
எக்கேடு கெட்டாலும் அதில் மூக்கை நீட்டாதே

ஆண் :
வேண்டாம் சாமி இப்போ பட்டதே போதும்
ஒரு மாதிரி இருக்கு ஊருதான்
எனக்கு புரியலே எதுவும் தெரியலே

ஆண் :
சூடுபட்டதா தொட்ட சட்டி சுட்டதா
இனி புத்தி சொல்வதை மனம் விட்டு விட்டதா
வந்த ஜாலி என்னவோ அதை பாரு பட்டரே
ஒரு சம்மன் இல்லமே ஏன் ஆஜர் ஆகுறே
கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே
அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே
அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே
ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே

ஆண் :
வெளி நாட்டு பட்சிகள் எல்லாம்
ல லலை லை லைல்ல லை
விசா வை வாங்கிட்டு வந்துதா
ல லலை லை லைல்ல லை
பல நாட்டு மேக கூட்டமே
ல லலை லை லைல்ல லை
பாஸ்போர்ட்டை கொண்டுண்டு வந்துதா
ல லலை லை லைல்ல லை

ஆண் :
உன்னை மட்டும் ஒரு நோட்டம் போட்டானே
பல கேள்வி கேட்டானே ரொம்ப கொடஞ்சி பார்த்தானே
என்னை செய்வாய் இங்கு வந்து நாளாச்சு
மனம் நொந்து நூலாச்சி ஒரு வசடு போல் ஆச்சு
நீதான் இப்போ மனம் மாறி போயாச்சு
ஒரு பாதிரி தெரிச்சு முடிச்சதும்
சிலவை மாட்டினாய் சுமந்து தவிக்கிறாய்

ஆண் :
சூடுபட்டதா தொட்ட சட்டி சுட்டதா
இனி புத்தி சொல்வதை மனம் விட்டு விட்டதா
வந்த ஜாலி என்னவோ அதை பாரு பட்டரே
ஒரு சம்மன் இல்லமே ஏன் ஆஜர் ஆகுறே
கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே
அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே
அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே
ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே

ஆண் :
பீச் ஓரம் காத்து வாங்கறா
ல லலை லை லைல லை
பெண் ஆண் சன் பாத் வாங்கறா
ல லலை லை லைல லை
எல்லாமே திறந்தமேனிதான்
யா யை யை யை யை….
சரிதான் நீ பிறந்த மேனிதான்
யா யை யை யை யை….

ஆண் :
நம்மூரில்தான் இதை மறைச்சு வப்பமோ
எத மூடி வப்பமோ அத திறந்து போடுறாளே
ஆனாலும்தான் ஈவிடீசிங் கிடையாது
சில்மிஷமும் கிடையாது செஞ்சா எலும்பு வேறது
ஆண் பெண் பேதம் இங்கு நீங்கி போயாச்சு
நம்ம ஊரிலே ஒருத்தி ஒருவனை
கணவன் ஆகிட தரனும் தட்சணை

ஆண் :
சூடுபட்டதா தொட்ட சட்டி சுட்டதா
இனி புத்தி சொல்வதை மனம் விட்டு விட்டதா
வந்த ஜாலி என்னவோ அதை பாரு பட்டரே
ஒரு சம்மன் இல்லமே ஏன் ஆஜர் ஆகுறே
கடல் தாண்டி வந்ததே ஒரு தப்பு ஆனதே
அட கப்பல் ஏறியே இப்போ மானம் போறதே
அட உன்னை சொல்லித்தான் ஒரு குத்தம் இல்லையே
ஏதும் இந்த ஊரிலே ஒரு சுத்தம் இல்லையே

Sudupattadha - English Lyrics

Male :

Yaedhyedhoo pesi maattikonda

En kannae mookkae kaadhae…

Vendaadha vambae….ae….ae….

Male :

Stranded on the streets

Got to know where to go

Don’t know what to do

I don’t know what to know

Broken in the dark

I’m searching for the light

I don’t know what is wrong and

I don’t know what is right

Male :

Kadal thaandi vandhadhae oru thappu aanadhae

Ada kappal yaeriyae ippo maanam poradhae

Ada unnai sollithaan oru kuththam illaiyae

Yaedhum indha oorilae oru suththam illayae

Theendha mandanaa oru unmai sonnaayae

Oru nanmai senjaayae nadu theruvil ninnaayae

Vaaiyai moodikko aarenna aanaalum

Ekkaedu kettaalum adhil mookkai neettaadhae

Male :

Vendaam saami ippo pattadhae podhum

Oru maadhiri irukku ooru dhaan

Enakku puriyalae edhuvum theriyalae

Male :

Soodupattadha thotta satti suttadha

Ini puththi solvadhai manam vittu vittadha

Vandha jollee ennavo adhai paaru pattarae

Oru samman illaamae yaen aajar aagurae

Kadal thaandi vandhadhae oru thappu aanadhae

Ada kappal yaeriyae ippo maanam poradhae

Ada unnai sollithaan oru kuththam illaiyae

Yaedhum indha oorilae oru suththam illayae

Male :

Veli naattu patchigal ellaam la lalai lai laila lai…

Visa-vai vaangindu vandhudha la lalai lai laila lai…

Pala naattu maega koottamae la lalai lai laila lai…

Passport-ae kondundu vandhudha la lalai lai laila lai…

Male :

Unnai mattum oru nottam pottaanae

Pala kaelvi kettaanae romba kodanchi paarthanae

Enna seivai ingu vandhu naalaachu

Manam nondhu noolaachu oru vasadu pol aachu

Nee dhaan ippo manam maaripoyachu

Oru paathiri serichu mudichadhum

Siluvai maattinai sumandhu thavikkiraai

Male :

Soodupattadha thotta satti suttadha

Ini puththi solvadhai manam vittu vittadha

Vandha jollee ennavo adhai paaru pattarae

Oru samman illaamae yaen aajar aagurae

Kadal thaandi vandhadhae oru thappu aanadhae

Ada kappal yaeriyae ippo maanam poradhae

Ada unnai sollithaan oru kuththam illaiyae

Yaedhum indha oorilae oru suththam illayae

Male :

Beach oram kaathu vaangaraa la lalai lai laila lai…

Penn aann sun bath vaangaraa la lalai lai laila lai…

Ellaamae thirandha maeni dhaan ya yayai yai yayai yai…

Saridhaan nee pirandha maeni dhaan ya yayai yai yayai yai…

Nammooril dhaan idhai maraichu vappamo

Yedha moodi vappamo adha thirandhu poduraalae

Aanaalum dhaan eve teasing kidaiyaadhu

Silmishamum kidaiyadhu senchaa elumbu vaeraadhu

Aann penn baedham ingu neengi poyachu

Namma oorilae oruthi oruvanai

Kanavan aakida tharanum dhatchanai

Male :

Soodupattadha thotta satti suttadha

Ini puththi solvadhai manam vittu vittadha

Vandha jollee ennavo adhai paaru pattarae

Oru samman illaamae yaen aajar aagurae

Kadal thaandi vandhadhae oru thappu aanadhae

Ada kappal yaeriyae ippo maanam poradhae

Ada unnai sollithaan oru kuththam illaiyae

Yaedhum indha oorilae oru suththam illayae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sudupattadha

Which movie does the song Sudupattadha belong to?

The song Sudupattadha is from the movie Nala Damayanthi.

Who is the music director of Sudupattadha?

The music for Sudupattadha is composed by Ramesh Vinayakam.

Who wrote the lyrics for Sudupattadha?

The lyrics for Sudupattadha are penned by Pradeep Govind.

Who sang the Sudupattadha song?

Sudupattadha is sung by Kamal Haasan.

Related Songs