Tamil Lyrics

Thirumaangalya Dharanam song lyrics

Movie — Nala Damayanthi

Singer(s) — Sriram Parthasarathy, Sujatha Mohan, Saijanani

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ramesh Vinayakam

Thirumaangalya Dharanam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
திருமாங்கல்ய தாரணம் ஆச்சு
நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம்
ஓஹோ தேங்காய் உருட்டி அப்பளம் தட்டி
நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம் ஓஹோ

குழு :
தும் த தும் த ஆஹா தகிட தீம் ஆஹா (3)

பெண் :
புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம்
ஒண்ணா சேருங்கோ

குழு :
ஆஹா

பெண் :
ஒண்ணா சேருங்கோ

குழு :
ஓஹோ

பெண் :
மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ

குழு :
ஆஹா

பெண் :
நன்னா பாருங்கோ

குழு :
ஓஹோ

ஆண் :
சம்மந்தி சண்டை நிலையில மட்டும்
காட்டாக்கூடாது

குழு :
ஆஹா

ஆண் :
காட்டாக்கூடாது

குழு :
ஓஹோ

ஆண் :
சிறுசா வந்தா பெருசா ஆக்கி
பேசக்கூடாது

குழு :
ஆஹா

ஆண் :
பேசக்கூடாது

குழு :
ஓஹோ

பெண் :
இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்

ஆண் :
விளையாட்ட நினைச்சாலே சொந்தம் வாழும் பல காலம்

பெண் :
புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம்
ஒண்ணா சேருங்கோ ஒண்ணா சேருங்கோ

ஆண் :
மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ நன்னா பாருங்கோ

பெண் :
ஆத்துகாரர் வச்சிருப்பார்
ஆசைகளை பொத்தி பொத்தி
கொஞ்சம் கூட காட்டிக்காம
வந்திடுவார் சுத்தி சுத்தி

ஆண் :
ஆம்படையார் ஓரக்கண்ணும்
அவ்வளவா சுத்தம் இல்லை
புருஷாலையே குத்தம் சொல்லி
பேசுறது அர்த்தமில்லை

பெண் :
மன கணக்கில் ஒரு மன்மதன்தான்
மன்மதன்தான் தான்
ஆனால் நிஜத்தில் ஒரு அங்குஜதான் தான்
அங்குஜதான் தான்
அழகிய உன்னை கண்டால்
அரை லிட்டர் ஜொள்ளு விடும்

ஆண் :
அடடா இவதான் கிளியோபாட்ரா
பெருசா வந்து பாவ்லா காட்றா

பெண் :
மாமா முறைதான் தெரியும் நேக்கு
மோதி பாத்தா ஓடையும் மூக்கு

ஆண் :
பித்தம் ரொம்ப முத்தி போச்சு

பெண் :
நீதான் ஒரு அச்சு பிச்சு

ஆண் :
நூறு பேரு பாக்க போற

பெண் :
சண்டை என்ன கேட்க போற

ஆண் :
அடிடா மேளம்……

குழு :
திருவாங்கூறு ராஜாவாட்டம்
வாச்சார் மாப்பிள்ளை ஆஹா
வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ
குருவாயூரு கோவில் கிழக்கா
வாச்சா மணபொண்ணு ஆஹா
வாச்சா மணபொண்ணு ஓஹோ

பெண் :
கண்ணு ரெண்டில் மாலை இட்டு
கற்பனையில் தாலி கட்டி
வாழுகிற பொண்ணுக்கெல்லாம்
வேலை எப்போ வந்து சேரும்

ஆண் :
யாருக்குன்னு யார வச்சான்
யாரும் இங்கே சொன்னதில்லே
கல்யாணத்தை நிச்சியிக்கும்
கவர்ன்மென்ட் சொர்க்கத்திலே

பெண் :
மனம் விரும்பியவன்
கிட்டவேணும் கிட்டவேணும்
மஞ்ச கயித்த அவன்
கட்ட வேணும் கட்ட வேணும்
அதுக்குன்னு காத்திருக்கும்
எத்தனையோ பொண்ணு உண்டு

ஆண் :
அறிய தேவி அறியா பெண்ணே
சரிதான் என்று நானா சொன்னேன்

பெண் :
ராதா எண்ணம் தெரியாதோட
மாதவனுக்கு புரியாதோடா

ஆண் :
நெஞ்சில் ஒரு நோய் இருக்கு

பெண் :
பித்தம் கெட்டு போயிருக்கு

ஆண் :
என்னென்னவோ ஆயிருக்கு

பெண் :
பஞ்சு பக்கம் பேயிருக்கு

ஆண் :
சாமியே சரணம்……………….

பெண் :
சதி திருநாள் கீர்த்தனம் போலே
எங்காத்து பொண்ணு

குழு :
ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்….

பெண் :
ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே
கச்சேரி பண்ணு

குழு :
ஆஆஹ்……ஓஹ்ஹோ…..
ஆஆஹ்……ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்….

Thirumaangalya Dharanam - English Lyrics

Female :

Thirumaangalya dhaaranam aachu

Nalangu kalyaanam aaha nalangu kalyanam

Oho thaengai urutti aplam thatti

Nalangu kalyaanam aaha nalangu kalyanam oho

Chorus :

Dhum tha dhum tha aaha thakida dheem aaha (3)

Female :

Pukkaam porandhaa manushaalellaam

Onna saerungo

Chorus :

Aaaha

Female :

Onna saerungo

Chorus :

Oho

Female :

Maaplai ponnil yaar dhaan samaththu

Nanna paarungo

Chorus :

Aaha

Female :

Nanna paarungo

Chorus :

Oho

Male :

Sammandhi sandai nilaiyila mattum

Kaattakoodaadhu

Chorus :

Aaaha

Male :

Kaattakoodaadhu

Chorus :

Oho

Male :

Sirusa vandhaa perusa aakki

Pesa koodaadhu

Chorus :

Aaha

Male :

Pesa koodaadhu

Chorus :

Oho

Female :

Idhu polae inimaelae varum vaadham pidivaadham

Male :

Vilaiyaatta ninaichaalae sondham vaazhum pala kaalam

Female :

Pukkaam porandhaa manushaalellaam

Onna saerungo onna saerungo

Male :

Maaplai ponnil yaar dhaan samaththu

Nanna paarungo nanna paarungo

Female :

Aathukkaarar vachiruppaar

Aasaigalai pothi pothi

Konjam kooda kaattikaama

Vandhiduvaar suthi suthi

Male :

Aambadaiyar orakkannum

Avvalava sutham illai

Purushaalaiyae kuththam solli

Pesuradhu arthamillai

Female :

Mana manakkil oru manmadhan dhaan

Manmadhan dhaan

Aanaal nijaththil oru angudhan dhaan

Angudhan dhaan

Azhagiya unnai kandaal arai liter jollu vidum

Male :

Adadaa ivadhaan kiliopaatra

Perusa vandhu bavla kaatra

Female :

Maama murai dhaan theriyum naekku

Modhi paatha odayum mookku

Male :

Pitham romba muththi pochu

Female :

Nee dhaan oru achu pichu

Male :

Nooru paeru paaka pora

Female :

Sandai enna kaekka pora

Male :

Adidaa melam………….

Chorus :

Thiruvaangooru rajavaattam

Vaachaar maapillai aaha vaachaar maapillai oho

Guruvaayooru kovil kilakka

Vaachaa manaponnu aaha vaacha manaponnu oho

Female :

Kannu rendil maalai ittu

Karpanaiyil thaali katti

Vaazhugira ponnukkellaam

Vaelai eppo vandhu saerum

Male :

Yaarukkunnu yaara vachaan

Yaarum ingae sonnadhillae

Kalyanathai nichayikkum

Government sorkkathilae

Female :

Manam virumbiyavan kittavaenum kittavaenum

Mancha kaitha avan kattavaenum kattavaenum

Adhukkunnu kaathirukkum ethanaiyo ponnu undu

Male :

Ariya dhevi ariyaa pennae

Saridhaan endru naana sonnaen?

Female :

Radha ennam theriyaadhoda

Madhavan-ukku puriyaadhoda?

Male :

Nenjil oru noai irukuu

Female :

Pitham kettu poirukku

Male :

Ennannavo aayirukku

Female :

Panchu pakkam paeyirukku

Male :

Saamiyae saranam………

Female :

Swaathi thirunaal keerthanam polae

Engaathu ponnu

Chorus :

Mmmhmmm,,,,

Female :

Sruthilayam nanna saerndhaa polae

Kachchaeri pannu

Chorus :

Aaaaah….ooohhooo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thirumaangalya Dharanam

Which movie does the song Thirumaangalya Dharanam belong to?

The song Thirumaangalya Dharanam is from the movie Nala Damayanthi.

Who is the music director of Thirumaangalya Dharanam?

The music for Thirumaangalya Dharanam is composed by Ramesh Vinayakam.

Who wrote the lyrics for Thirumaangalya Dharanam?

The lyrics for Thirumaangalya Dharanam are penned by Na. Muthu Kumar.

Who sang the Thirumaangalya Dharanam song?

Thirumaangalya Dharanam is sung by Sriram Parthasarathy, Sujatha Mohan, Saijanani.

Related Songs