Tamil Lyrics

Pei Muzhi song lyrics

Movie — Nala Damayanthi

Singer(s) — Sharath, Sindhu

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Ramesh Vinayakam

Pei Muzhi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
Your attention please
Announcing the departure of flight 656 to
Melbourne via Singapore
All passengers are requested to board the aircraft
A number 6

ஆண் :
பேய் முழி நீ முழிப்பதென்ன
ஓர் பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன
வாய் மொழி ஏன் வரவில்லையோ
நீ வார்த்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

ஆண் :
வான் வெளி தன் வசம் இழந்து
ஓர் வான் அறுந்த பட்டம் போல பரப்பதென்ன
உன் விதி நீ புரிஞ்க்சுகடா
இது திரிசங்கு சொர்க்கம் என்று தெரிஞ்ச்சிக்கடா

ஆண் :
You don’t have to go to Australia…
Australia
I don’t have to go to Australia…
Australia
We don’t have to go to Australia…
Australia
Why has to go to Australia…
Australia

ஆண் :
வக்கத்து நிக்கிற வேலை வைச்சது
உனக்கொரு வேலை
வெள்ளைக்காரன் ஆசை நீ வார்க்கும் நெய் தோசை
திக்கத்து நின்றது போச்சு
தங்கிட இடம் ஒன்று
இங்கும் நீதான் குக்கு
அட அதுதான் உன் லக்கு

ஆண் :
சவாலே….ஹே….சமாளி….ஹே
போராடு நல்லாவே போட்டாச்சு குல்லாவே
எங்கெங்கே…ஹே எப்போது….ஊ….
யார் யாரை வைக்கோனும் ஐயப்பன் தீர்மானம்
இருந்தாலும் எந்த நேரம்
இடையில்தான் என்ன ஆகும்
எவரால்தான் சொல்லகூடும் வேண்டிக்கோ

ஆண் :
பேய் முழி நீ முழிப்பதென்ன
ஓர் பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன
வாய் மொழி ஏன் வரவில்லையோ
நீ வார்த்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

ஆண் :
எம்மதம் சம்மதம் என்று
ஏத்திக்க தேத்திக்க இன்று
ஒன்றே ஒன்று தெய்வம் அட இல்லை வேறொன்று
ஏசுவும் வாசுவும் ஒன்னு என்பதை எப்பவும் எண்ணு
தேதி போடா சர்ச்சை இதில் வேண்டாம் வீண் சர்ச்சை

ஆண் :
கர்த்தர்தான்….ஹே ….இப்போது…ஹே…
காப்பாத்த போறாரு இல்லாட்டா வேறாரு
பைபிள்தான்….ஹே ….கைத்தொட்டு
கண்ணில் நீ ஒத்திக்கோ
கல்யாணம் பண்ணிக்கோ
மதம் மாறி போனால் என்ன
மாப்பிள்ளை ஆனால் என்ன
தேவன் உன் பக்கம் என்று எண்ணிக்கோ…

ஆண் :
பேய் முழி நீ முழிப்பதென்ன
ஓர் பூச்சாண்டியை கண்டது போல் பயந்ததென்ன
வாய் மொழி ஏன் வரவில்லையோ
நீ வார்த்தைகளை தின்றுவிட்ட ஊமை பிள்ளையோ

ஆண் :
வான் வெளி தன் வசம் இழந்து
ஓர் வான் அறுந்த பட்டம் போல பரப்பதென்ன
உன் விதி நீ புரிஞ்க்சுகடா
இது திரிசங்கு சொர்க்கம் என்று தெரிஞ்ச்சிக்கடா

Pei Muzhi - English Lyrics

Female :

Your attention please

Announcing the departure of flight 656 to

Melbourne via Singapore

All passengers are requested to board the aircraft

A number 6

Male :

Pei muzhi nee muzhippadhenna

Orr poochandiyai kandadhu pol bayandhadhenna

Vaai mozhi yen varavillaiyo

Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male :

Vaan veli than vasam izhandhu

Orr vaan arundha pattam pola parappadhenna

Un vidhi nee purinchikkada

Idhu thirisangu sorkkam endru therinchikkada

Male :

You don’t have to go to Australia…

Australia

I don’t have to go to Australia…

Australia

We don’t have to go to Australia…

Australia

Why has to go to Australia…

Australia

Male :

Vakkathu nikkira vaelai vaaichadhu

Unakkoru vaelai

Vellaikaaran aasai nee vaarkum nei thosai

Thikkathu ninradhu pochu

Thangida idam onru aachu

Ingum nee dhaan cook

Ada adhudhaan un luck

Male :

Savaalae… hey… samaali… hey…

Poraadu nallaavae pottaachu kullaavae

Engengae… hey… eppodhu…

Yaar yaarai vaikonum aiyappan theermaanam

Irundhaalum endha naeram

Idaiyil thaan enna aagum

Evaraal dhaan sollakoodum vaendikoo…….

Male :

Pei muzhi nee muzhippadhenna

Orr poochandiyai kandadhu pol bayandhadhenna

Vaai mozhi yen varavillaiyo

Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male :

Emmadham sammadham endru

Yethukka thaethikka indru

Ondrae ondru theivam ada illai vaerondru

Yesuvum vaasuvum onnu enbadhai eppavum ennu

Thaedi poda church ai idhil vendaam veen charchai

Male :

Karthar dhaan… hey… ippodhu… hey…

Kaapaatha poraaru illaattaa vaeraaru

Bible dhaan… hey… kaithottu kannil nee othikko

Kalyanam pannikko

Madham maari ponal enna

Maapillai aanaal enna

Dhevan un pakkam endru ennikoo…

Male :

Pei muzhi nee muzhippadhenna

Orr poochandiyai kandadhu pol bayandhadhenna

Vaai mozhi yen varavillaiyo

Nee vaarthaigalai thindruvitta oomai pillaiyo

Male :

Vaan veli than vasam izhandhu

Orr vaan arundha pattam pola parappadhenna

Un vidhi nee purinchikkada

Idhu thirisangu sorkkam endru therinchikkada

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pei Muzhi

Which movie does the song Pei Muzhi belong to?

The song Pei Muzhi is from the movie Nala Damayanthi.

Who is the music director of Pei Muzhi?

The music for Pei Muzhi is composed by Ramesh Vinayakam.

Who wrote the lyrics for Pei Muzhi?

The lyrics for Pei Muzhi are penned by Na. Muthu Kumar.

Who sang the Pei Muzhi song?

Pei Muzhi is sung by Sharath, Sindhu.

Related Songs