Kovanatha Irukki Kattu - தமிழ் பாடல் வரிகள்
ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு
மூணு நாலு அஞ்சும் கெட்டு
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா டுர்ர்ர்…..
ஆண் :
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
குழு :
பொண்டுகள பாத்தா
புத்தி கெடலாமா
செண்டுகள பூசி சுத்தி வரலாமா
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு
ஆண் :
கோவணத்த…….
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
குழு : .
…………………………
ஆண் :
எந்த பொண்ணும் எதுக்க வந்தா
கன்னி வெக்க பாக்குறியே
மன்மதன் போல் நெனச்சு நீதான்
காலரத்தான் தூக்குறியே
ஆண் :
சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து
ஜொள்ளு விட்டு அலையிறியே
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா
டாவடிக்கக் கெளம்புறியே
ஆண் :
பொல்லாது மச்சான் இந்த நெனப்பு
செல்லாது இங்கே உங்க கொழுப்பு
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு
ஆண் :
இப்போதே ரூட்ட நீ
குழு :
மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்
ஆண் :
இல்லாட்டி வீம்புல
குழு :
மாட்டிட மாட்டிட மாட்டிடணும்
ஆண் :
ஹா இத்தோடு போதுமா இன்னும் வேணுமா
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா
ஆண் :
கோவணத்த….
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
ஆண் :
சின்னப் பசங்க நாங்களெல்லாம்
சீர்திருத்தக்காரங்கதான்
மன்றம் வச்சு ஊரக் காக்க
வந்திருக்கும் சூரங்கதான்
ஆண் :
ஒன்னப் போல மைனராலே
ஊரு கெட்டுப் போகுமப்பா
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்
மாதவியா ஆகுமப்பா
ஆண் :
உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்
ஆண் :
வாலாட்ட எண்ணினா
குழு :
வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்
ஆண் :
சேட்டைகள் பண்ணினா
குழு :
குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்
ஆண் :
ஹா மச்சான் உன் மானம்தான்
கப்பல் ஏறிடும்
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா
ஆண் :
கோவணத்த….
ஹா….கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
குழு :
பொண்டுகள பாத்தா
புத்தி கெடலாமா
செண்டுகள பூசி சுத்தி வரலாமா
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு
ஆண் :
கோவணத்த….ஆஹா ஆஹாஹா
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
ஆ அஹா ஆஹா ஹா
Kovanatha Irukki Kattu - English Lyrics
Male :
Onnae onnu edhir paarthu
Odi vandha maamanukku…
Onnum kettu rendum kettu
Moonu naalu anjum kettu
Ada aarum kettu ezhum kettu
Ettum kettu onbadhaa kedachudhappaa durrr…
Male :
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom
Chorus :
Pondugala paathaa buthi kedalaamaa
Sendugala poosi suthi varalaamaa
Engalukku thaeva dandanakku dandanakku
Male :
Kovanatha…
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom
Male :
Endha ponnum edhukka vandhaa
Kanni vekka paakkuriyae
Manmadhan pol nenachu nee thaan
Collora thaan thookkuriyae
Male :
Sinnanchirusaa paathu paathu
Jollu vittu alaiyiriyae
Poovu vedicha saedhi therinjaa
Daavadikka kelamburiyae
Male :
Pollaadhu machaan indha nenappu
Sellaadhu ingae unga kozhuppu
Suttaakka theriyum satti neruppu
Pattaa thaan theriyum unga pozhappu
Male :
Ippdhae route ah nee
Chorus :
Maathanum maathanum maathidaanum
Male :
Illaatti veembula
Chorus :
Maattida maattida maattidanum
Male :
Haa ithodu podhumaa innum venumaa
Aiyaa aiyaa aiyaa yayaiyaa
Male :
Kovanatha…
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom ahaa
Male :
Chinna pasanga naangalellaam
Seer thirutthakkaaranga thaan
Mandram vachu oora kaakka
Vandhirukkum sooranga thaan
Male :
Onna pola minoraalae
Ooru kettu pogumappaa
Kannagi pol irukkum pennum
Maadhaviyaa aagumappaa
Male :
Unnaattam aala kandu pudippom
Ukkaathi vechu bend eduppom
Vandaattam neeyum vattamadichu
Kondaattam pottaa kaala odippom
Male :
Vaalaatta enninaa
Chorus :
Vettuvom vettuvom vettiduvom
Male :
Saetaigal panninaa
Chorus :
Kuttuvom kuttuvom kuttiduvom
Male :
Haa machaan un maanam thaan
Kappal yaeridum
Aiyaa aiyaa aiyaa yayaiyaa
Male :
Kovanatha…
Haa.. kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom aahaa
Chorus :
Pondugala paathaa
Buthi kedalaamaa
Sendugala poosi suthi varalaamaa
Engalukku thaeva dandanakku dandanakku
Male :
Kovanatha… ahaa ahaahaa
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom
Aa ahaa ahaa haa