Katti Thangam Mutthu - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் :
ஆர். கோவர்த்தனம்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
கண்ணைக் கொண்டு வா மதுக்கிண்ணம் கொண்டு வா
கன்னம் கொண்டு வா நெஞ்சில் எண்ணம் கொண்டு வா
பெண் :
கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
பெண் :
தேனிடை ஊறிய மாதுளைபோல் இதை அள்ளி எடு
ஆடையில் மூடிய தாமரைப் பூவினைக் கிள்ளி எடு
நூலிடை மீதினில் ஆயிரம் நாடகம் சொல்லி விடு
தேடிய நாடகம் இல்லையென்றால் இதைத் தள்ளி விடு
பெண் :
எடுத்துக் கொடுத்து விடு கொடுத்து ரசித்து விடு
ரசித்து முடித்து விடு வா…….வா……வா…….!
பெண் :
கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
பெண் :
கால் ஒரு பாதியும் கையொரு பாதியும் பின்னவிடு
காதலின் ஓவியம் பாவையின் மேனியில் மின்னவிடு
ஏறிய போதையில் ஆயிரம் வர்ணனை
இதை வேறொரு பெண்ணிடம் கேட்டதுண்டா என்று சொல்லிவிடு
பெண் :
இரவை நடக்க விடு உறவை வளர்த்து விடு
கதையை முடித்து விடு வா…….வா……வா……..!
பெண் :
கட்டித் தங்கம் முத்துப் பந்தல் ஜொலிக்கின்றது
கன்னம் ரெண்டும் முத்தம் சிந்தத் துடிக்கின்றது
Katti Thangam Mutthu - English Lyrics
Female :
Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu
Kannai kondu vaa madhu kinnam kondu vaa
Kannam kondu vaa nenjil ennam kondu vaa
Female :
Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu
Female :
Thaenidai ooriya maadhulai poal idhai alli edu
Aadaiyil moodiya thaamarai poovinai killi edu
Noolidai meedhinil aayiram naadagam solli vidu
Thaediya naadagam illaiyendral idhai thalli vidu
Female :
Eduthu koduthu vidu Koduthu rasithu vidu
Rasitthu muditthu vidu vaa..vaa..vaa
Female :
Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu
Female :
Kaaloru paadhiyum kaioru paadhiyum pinni vidu
Kaadhalin oviyam paavaiyin maeniyil minnividu
Yaeri boathaiyil aayiram varnanai
Idhai vearoru pennidam keatathunda endru sollividu
Female :
Iravai nadakka vidu uravai valarthu vidu
Kadhaiyai mudithu vidu vaa..vaa..vaa
Female :
Katti thangam mutthu pandhal jollikkindradhu
Kannam renndum muttham sindha thudikkindradhu